காளி

வெற்றியைத் தந்திடுவாள் காளி – பாரதி.

 

 

ஒரு மறுமொழி காளி

 1. பிரதாப் on May 14, 2013 at 7:33 pm

  யாதுமாகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய்

  தீது நன்மை எல்லாம் காளி தெய்வ லீலை அன்றோ?

  பூதம் ஐந்துமானாய் காளி பொறிகள் ஐந்தும் ஆனாய்

  போதமாகி நின்றாய் காளி பொறியை விஞ்சி நின்றாய்

  போதுமிந்த மாந்தர் வாழும் பொய்மை வாழ்க்கை எல்லாம்

  ஆதிசக்தி தாயே நீயே அருள்புரிந்து தமிழ் ஹிந்துவை மேலும் மேலும் உயர்த்துவாய்.!

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*

Josh Oliver Authentic Jersey