சண்டாளரை வணங்கிய சங்கரர்

ஆதி சங்கரரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் ஒரு திரைப் படத்தில் சங்கராச்சாரியார் அந்தக் காலகட்டத்தில் சண்டாளர் எனக் கருதப்பட்ட ஒருவரிடமும் கடவுளைக் கண்டு அவருடயை பாதங்களைத் தொட்டு வணங்கினார் என்பதைக் காண்பிக்கிறார்கள். அதன் மின் வடிவை இங்கே காணலாம்.

Tags: , , ,

 

2 மறுமொழிகள் சண்டாளரை வணங்கிய சங்கரர்

  1. அத்விகா on December 19, 2012 at 9:38 pm

    இது போன்ற நிகழ்ச்சிகளை மறைத்து, திராவிட இயக்க திருடர்கள் பொய் பிரச்சாரம் செய்து வதந்திகளை பரப்பி வருகின்றனர். உண்மை எப்படியும் வெல்லும். பொய் தோற்கும் . இது உறுதி.

    .

  2. பிரதாப் on May 14, 2013 at 7:52 pm

    அத்வைதம் போதித்த பரம்பரையில் வந்த ஆதி சங்கரர் ஒரு சண்டாளர் திருப்பாதத்தை தொட்டு வணங்கியது ஒன்றும் புதுமை இல்லை. அனைத்துமே ஒரே சக்தியின் பல்வேறு வடிவங்களே என்பதால் , இந்த உண்மை நம் மனதில் நன்கு பதிந்தால் உயர்வு தாழ்வு மனப்பாங்கு யாருக்கும் வராது.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*

Josh Oliver Authentic Jersey