நகரம் நானூறு
ஹரி கிருஷ்ணன்

நாளெல்லாம் கண்சிரிக்க நாற்பதுக்கும் ஐம்பதுக்கும்
ஆளின்றி வீதியிலே ஆசையுடன் – தோளெல்லாம்
போட்ட குழந்தைகள் போணியைக் கண்டால்தான்
வீட்டில் குழந்தைக்குப் பால்.
அச்சிட

நாளெல்லாம் கண்சிரிக்க நாற்பதுக்கும் ஐம்பதுக்கும்
ஆளின்றி வீதியிலே ஆசையுடன் – தோளெல்லாம்
போட்ட குழந்தைகள் போணியைக் கண்டால்தான்
வீட்டில் குழந்தைக்குப் பால்.
குறிச்சொற்கள்: நகரம் நானூறு, மரபு கவிதை
அமெரிக்கா: கலிபோர்னியா மாகாணத்தில் Bay Area பகுதியில் பாரதி தமிழ்ச் சங்கம் நடத்தும் விழா – ஏப்ரல்-28 சனி மாலை 5:30 மணிக்கு மில்பிடாஸ் ஜெயின் கோயில் வளாகத்தில். அனுமதி இலவசம். அனைவரும்... [மேலும்..»]
ஏப்ரல்-21 சனி காலை 10.30 மணி, சர். பி.டி. தியாகராயர் மன்றம், தி.நகர்.. திருப்பனந்தாள் ஆதீனம் தம்பிரான் சுவாமிகள், எம்பார் மடம் ஜீயர் சுவாமிகள், செ.கு.தமிழரசன் (எம்.எல்.ஏ), கல்வெட்டு அறிஞர் எஸ்.ராமச்சந்திரன்,... [மேலும்..»]





