இந்து சேவை அமைப்புக்கள் பட்டியல்

Jun 25th, 2008 | By ஆசிரியர் குழு | Category: சமூகசேவை

இந்தப் பட்டியல் முழுமையானதல்ல. இன்னும் ஏராளமான சேவை அமைப்புகள் பல ஊர்களில் உள்ளன. நீங்கள் அறிந்திருக்கும், இணைந்து பணியாற்றும் அமைப்புகள் பற்றிய தகவல்களை தமிழ்ஹிந்து தளத்திற்கு அனுப்புங்கள்.

அகில இந்திய அளவில் பணியாற்றும் அமைப்புகள்:

  1. சேவா பாரதி (மையம், தமிழ்நாடு கிளை ) : கல்வி, மருத்துவம் & பல்வகை சேவைகள்
  2. ஜெய்பூர் கால்கள் :ஊனமுற்றோருக்கு செயற்கைக் கால்கள்
  3. மாதா அம்ருதானந்தமயி மடம் - சேவைப் பிரிவு :கல்வி, மருத்துவம் & பல்வகை சேவைகள்
  4. சத்யசாயி சேவை அமைப்பு :கல்வி, மருத்துவம் & பல்வகை சேவைகள்
  5. ஏகல் வித்யாலயா : வனவாசிகளுக்கான பள்ளிகள், மையங்கள்
  6. வாழும் கலை அமைப்பு (Art of Living) :கல்வி, மருத்துவம் & பல்வகை சேவைகள்
  7. ஸ்ரீராமகிருஷ்ண மடம் - சென்னை, இந்திய கேந்திரங்கள்
  8. சின்மயா மிஷன் : கல்வி, மருத்துவம் & பல்வகை சேவைகள்
  9. அக்ஷய பாத்ரா : அகில உலக கிருஷ்ணபக்தி அமைப்பின் மாபெரும் சத்துணவுத் திட்டம்
  10. அகில இந்திய சேவை இயக்கம் (AIM for Seva)
  11. வித்யா பாரதி :கல்வி
  12. வனவாசி கல்யாண் அமைப்புகள் - 1, 2

தமிழகத்தை மையமாகக் கொண்ட அமைப்புகள்:

  1. அரவிந்த் கண் மருத்துவ மனை, மதுரை
  2. ஈஷா கிராம புத்துணர்வு இயக்கம் (Isha Foundation)
  3. இயற்கை வள மேம்பாட்டுத் திட்டம் (விவேகானந்த கேந்திரம், கன்னியாகுமரி)’
  4. காஞ்சி காமகோடி பீடம்
  5. சிவானந்த குருகுலம் & அனாதை இல்லம், காட்டாங்குளத்தூர் (சென்னை அருகில்)
  6. ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம்
  7. வேர்கள் அறக்கட்டளை , சென்னை (குழந்தைத் தொழிலாளர்கள் மறுவாழ்வு)
  8. கிராம கோயில் பூசாரிகள் பேரவை
  9. சேவாலயா, சென்னை
  10. ஓம் பிரணவ ஆசிரமம், தென்காசி, நெல்லை மாவட்டம் (குழந்தைகள், முதியோர் பாதுகாப்பு)
  11. இளைய பாரதம் சேவா டிரஸ்ட், சென்னை (ஏழை மாணவர்களுக்குக் கல்வி உதவி)
  12. அமர் சேவா சங்கம், ஆய்க்குடி, நெல்லை மாவட்டம் (ஊனமுற்றோர் மறுவாழ்வு)

பாரதத்தின் மற்ற மாநிலங்களில் இயங்கும் அமைப்புகள்:

  1. விவேகாநந்தா கேந்திர அருண் ஜ்யோதி - அருணாசலப் பிரதேசம்
  2. ஹிந்து சேவா பிரதிஷ்டானம் - கர்நாடகம்

இந்து சேவை அமைப்புகளுக்கு வெளிநாடுகளில் வாழ்வோர் உதவ:

  1. India Development and Relief Fund
  2. Sewa International

இந்து திருக்கோயில்கள் ஆற்றும் சேவைப் பணிகள்:

  1. திருமலை திருப்பதி தேவஸ்தானம்
  2. மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில்
  3. பழனி முருகன் ஆலயம்
  4. சித்திவிநாயகர் ஆலயம், மும்பை
  5. மஞ்சுநாதஸ்வாமி ஆலயம், தர்மஸ்தலா, கர்நாடகம்
  6. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயம், தமிழ்நாடு
Tags: , , , ,

9 comments
Leave a comment »

  1. EKAL VIDYALAYA FOUNDATION OF AUSTRALIA -

    “EUDCATION IS THE GREATEST GIFT YOU CAN GIVE-

  2. EKAL VIDYALAYA FOUNDATION OF AUSTRALIA -
    Registered in Australia - The Ekal Vidyalaya Foundation is an independent non-profit global charity organization that facilitates the development of one-teacher schools in rural and tribal india.

    “EUDCATION IS THE GREATEST GIFT YOU CAN GIVE-

  3. Swami Bhoomananda Thirtha not only imparts Brahma Vidya to interested mumukshus (serious seekers) but also organizes several social-change programs out of Trissoor, Kerala and several other centers in the country and elsewhere including Annual Anna-Vastra Dana Satram, Village Welfare programs, Bhaagavata Tattva Sameeksha Satram etc. Details here: http://www.brahmavidya.org/program.htm

  4. akilaramarathinam, thanks for your comments.

    Great to know that there is a Ekal Chapter in Austrialia as well! I presume Ekal main page all the links to all the chapters in all countries and cities.

  5. I would like to bring to your attention that there a lot of Hindu youths who had sacrificed themselves in the fight against Islamic and Christian onslaughts in Tamilnadu. Some are still languishing in various prisons of Tamilnadu. Another group of youths who had undergone long terms of incaceration,and are still undergoing a terific life as the society is yet to accept them in the mainstraim. With nobody to give them proper rehabilitation, the lifes of these youths and their families have turned miserable. It is high time that some of the above mentioned seva organisations, honour these youths and give them their appropriate place in the society.

  6. AIKYA is dedicated to improving the quality of life of persons with Special needs ( intellectual challenges)thtough education.

    About AIKYA

    AIKYA trains infants and toddlers through its Early Intervention outreach programme. AIKYA trains students with ADHD, Autism Down Syndrome and Learning Disabilities AIKYA has been successful in placing many of their students in regular mainstream schools and finding suitable employment for them. Many students have passed their 10th standard through National Open School.

    Facilities at AIKYA

    1 Early Intervention programme for children (0-3years).
    2 Special Education for children of 3 to 17 years.
    3 Vocational training and work center for young Adults.
    4 Computer,Sports and Recreation center
    5 Training in music, dance and yoga
    6 Counslleling and training for parents of children with disabilities.
    7 Short term training courses for parents and dedicated workers.
    8 Speech, occupation and physio therapy, sensory Integration and play therapy
    9 Music, dance, yoga and keyboard training
    10 National open School programme
    11 Remedial education for mainstream students

  7. WE HAVE TO DO MORE AND MORE FOR EDUCATION ,

    IN TAMIL NADU , VIVEKANANDA VIDYALAYA, SEVA BHARATHI SCHOOLS ALSO HAVING ,WE NEED ENGG COLLEGES AND ARTS COLLEGES FOR POOR HINDUS HIGHER EDUCATION.

  8. Akshaya’s Helping in H.E.L.P. Trust

    http://www.akshayatrust.org/

    Krishnan service is remarkable. Please go thru the site.

  9. Dear sir

    I am very much proud to about who create such a needful website for evey hidus. Today i saw this website . I will spread this web site name.

    thanking you

    v.vijayakumar

Leave Comment