Comments on: பூஜ்யம் பாரதத்தின் கண்டுபிடிப்பா?

By: மாலடியான்
வேத ரிஷி ஆபஸ்தம்பர், மாமேதை ஆரிய பட்டர், பிரம்ம குப்தர்,  மகாவீரர் (ஜைன தீர்த்தங்கரர் அல்ல, மாபெரும் கணித அறிஞர்), கணித மேதை பாஸ்கரர், ஸ்ரீ நிவாச ராமனுஜம்…என்று இப்பேரறிஞர்களின் கணிதப் படைப்புக்களை அழகாக வெளியுலகுக்குக் கொண்டுவந்த உங்கள் ஆய்வுக் கட்டுரைக்கு மிக்க நன்றி..!

0+0, 0×0, 0-0, (0/0) (n/0 = infinity)… சமன்பாடுகள், கணிதப் புதிர்கள்… இவையெல்லாம் ‘உலகிற்கு இந்தியர்களின் கொடை’ என்பதை ஒரு சிலர் ஏற்க மறுத்தாலும் இவற்றை இந்தியர்களுக்குப் ‘பிறர் தரவில்லை; தாமே தாம் அறிந்துகொண்டார்கள்’ என்பதையாவது அனைவரும் நிச்சயம் ஏற்பார்கள். இதில் ஐயமில்லை.

முன்னோர்களிடம் வெளிப்பட்ட இறை அருளை வியந்து வணங்கித் தொழுவோம்.

By: balaji
நன்றி நல்ல கட்டுரை இந்தியர்களின் பெருமை மென் மேலும் வளரட்டும்.வாழ்க தமிழ் வளர்க பாரதம் ……….

By: arunmullai
பூச்சியம்,என்ற சொல் தமிழில் “சுன்னம்” என்று அழைக்கப்பெறும்.

சுன்னம்,என்ற சொல்லே நாளடைவில்,”சூனியம்”என்று பொருள் கொள்ளப்

பட்டது, துன்னம்=துளை,பொத்தல்,என்ற பொருளில்,கம்பராமாயணத்தில்

ஒரு பாடல்,”

அம்பிட்டுத் துன்னம் கொண்ட நெஞ்சொடும் அங்கு நின்று,

கும்பிட்டு வாழ்கி லேன்,நான் கூற்றையும் ஆடல் கொண்டேன்.

By: பிரதீப்
Origin of Zero

It first came to be between 400 and 300 B.C. in Babylon, Seife says, before developing in India, wending its way through northern Africa and, in Fibonacci’s hands, crossing into Europe via Italy.

http://www.scientificamerican.com/article.cfm?id=history-of-zero

ஆர்யபட்டா பூஜ்யத்தை கண்டுபிடிச்சார்ன்னு உங்களுக்கு தெரியும். ஆனா அது அவருக்கு தெரியுமா?

By: dharma
அருமை… இதைப்போல் மேலும் பல கட்டுரைகள் தொடர வேண்டும்…

By: santhosh
indha katturai migavum payanulladhaga irukkirathu.velitta aasiriyarkku paarattugal

By: S.RAJAGOPALAN
I am really thankful to the author for writing this enlightening article.  I am very thankful to the website for releasing this kind of articles.

my best regards,

Seshadri Rajagopalan

By: ஜடாயு
ஏசுராஜன்,  ஆச்சரியகரமான செய்தி ! பகிர்ந்துகொண்டமைக்கு  நன்றி.

By: ஏசுராஜன்
ஐயா, நான் பிபிசி படசுருளில் கண்ட செய்திகளையும் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 12 ம் நூற்றாண்டில் தான் பூஜ்யத்தின் பயனை பற்றி ஐரோப்பா கண்டத்தில் தெரிய வந்ததாம். ஆனால், அங்கு அப்போது உரோமன் எண்களே பழக்கத்தில் இருந்ததாம். இந்த பூஜ்யத்தை உரோமர்கள் ஏற்று கொள்ளவில்லையாம். மேலும், இந்த பூஜ்யத்தை உருவாக்கி உலகில் உலவ விட்டிருப்பது சாத்தானின் வேலை என்றும் உரோமன் கத்தோலிக்க குருக்கள் பரப்பினார்களாம். இதனால், பூஜ்யத்தை பயன்படுத்தாதீர்கள் என்று பிரசாரம் செய்தார்களாம். ஆனால், பூஜ்யத்தின் பயன்பாடு மிக எளிதாக இருக்கவே, காலப்போக்கில் ஐரோப்பா கண்டம் பூஜ்யத்தை ஏற்று கொண்டதாம். நன்றி.

By: ஜயராமன்
அம்மணி,

பூஜ்யம்,  infinity இரண்டுமே இறைவனின் உருவகமாக இந்தியர்களால் புனையப்பட்டு நான் இன்று எடுத்தாளும் decimal சிஸ்டம் என்கிற கணித அமைப்பு நிறுவப்பட்டது.

அதனால்தான், இந்த சுழி என்பதற்கு நம் மூதாதையர்கள் “பூஜ்யம்” என்று பெயரிட்டார்கள்.   அதாவது, “வணங்குதற்கு உரியது” என்று பொருள்.

நான் சுட்டிக்காட்டிய வேத மந்திரம்.  இந்த இலக்கணத்தை வரையறுக்கிறது.  பூஜ்யத்திலிருந்து பூஜ்யத்தை எடுக்கவும் முடியாது, சேர்க்கவும் முடியாது.   அது எப்போதும் பூர்ணமானது – அதாவது முழுமையானது.   அது போல, infinity யும் அப்படியே.   அவனே எல்லாமானவன் (இந்த பேரண்டங்கள் எல்லாவற்றையும் மாயையால் படைத்து அதன் அந்தர்யாமியாய் எல்லாமாய் இருக்கிறான்),  அவனே ஒன்றும் இல்லாதவன் (குணமில்லாத நிர்குண அத்வைத பிரம்மமாகவும் இருக்கிறான்)

நன்றி

ஜயராமன்