Comments on: ஸ்ரீ மகாவீர வைபவம் – பகுதி 2

By: ஜடாயு
// ராமன் குழந்தையாய் இருக்கும்போது, அவன் தூங்கும் தொட்டிலை அணைத்து தன் தொட்டிலை போடாவிட்டால் தூங்கமாட்டானாம் இலக்குவன். ‘அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து’ என்ற நம்மாழ்வார் வாக்கு போல //

“கருவுற்ற நாள்முதலாக நின்பாதமே காண்பதற்கு” என்கிறார் அப்பர். இறையன்பில் திளைத்தவர்கள் வாக்கு.

பக்திச் சுவை சொட்டச் சொட்ட எழுதுகிறீர்கள். அருமை.

By: ஜயராமன்
ஆஸ்ரிதஹ - என்றால் அண்டியவர்கள் - அவர்கள் பக்தர்களாக இருக்க தேவையில்லை.  இராவணன் கூட ஓக்கே.

பயத்தை களைகிறேன் என்பதுதான் இராமபிரானின் சிக்னெச்சர் பிராமிஸ்.  இதுதான் அடைக்கல தத்துவம் (சரணாகதி).

இதைக்கொண்டே இந்த பாமாலை தொடங்குவது அறிந்து மிக்க மிக்க மகிழ்ச்சி.

தங்கள் விளக்கங்கள் மிகவும் சுவையாக இருக்கின்றன.  நீங்கள் கொடுக்கும் பல்வேறு உதாரணங்களும் மிக அருமை.

மேலும் எழுதுங்கள்.

நன்றி

ஜயராமன்

By: ஸ்ரீ மகாவீர வைபவம் – பகுதி 2 « Bhakthi Yogam
[...] மேலும் படிக்க இங்கே செல்லவும்>> [...]