Comments on: இந்து சேவை அமைப்புகளின் தொண்டு

By: கந்தர்வன்
மிகவும் அருமையான படைப்பு. காலதாமதமாக இதைப் படிக்கிறேன். வாழ்த்துக்கள் அரவிந்தன், தமிழ் ஹிந்து!

By: ramesh venkatraman
very good attempt

By: Satish
Dear Mr.Baskar,

Our Sanathana Dharma philosophy is that – ‘the left hand should not know about the good the right hand is doing’. We are not of the type who boasts all over the world that we do social service. As you must be aware, anywhere a calamity strikes, RSS’ ‘Seva Barathi’ will be the first to set up camp there, even before the local people can comprehend that something has  happened, but this news never comes out.

Swami Vivekananda talks in detail about how our dharma should be and stresses that, the left hand should not know what the right hand does. Such is the greatness of our land. Thats why we dont have any eloborate details about our history because our kings thought building temples is more important than  building forts and our saints thought that singing the praise of god is more important that writing about the history of their time.

In europe you can find detailed history recoreded from atleast 1000AD. Even in North India you can find detailed records of day to day activities of Muslim Kings, but you can never find any such record for any of our Hindu Kings.

Our dharma need no advertisements to showcause the good we do.

By: B.பாஸ்கர்.
வணக்கம்,

இவ்வளவு  சேவை அமைப்புகள்  இருந்தும்  இவைகள்  ஏன்  அதிகம் பிரபலம் ஆகாமல் இருக்கின்றன?

(Edited.)

By: KRISHNAMURTHY.V
AMAR SEVA SANGAM at Ayikudi, near Tenkasi is another Hindu Social Organisation which is doing yeomen service for the rural folk in and around Tenakasi, especially for the physically Handicapped and special children. This service organisation is run by two physically handicapped , but large-hearted gentlemen Sri. Ramakrishnan ( an Engineer) and Sri. Sankar raman

( a chartered accountant). For more details see the website:                       http://www.amarseva.org/

Those who happen to go to Kutrallam falls , can go there to see for themselves the tremendous work done by these two gentlemen.

regards,

KRISHNAMURTHY

By: Desamitran
Please read this fansatic article in Indian Express by Gurumurthy in the following link

http://www.expressbuzz.com/edition/story.aspx?Title=Better+know,+before+talking&artid=a0LdnUqZ4iI=&SectionID=d16Fdk4iJhE=&MainSectionID=HuSUEmcGnyc=&SectionName=aVlZZy44Xq0bJKAA84nwcg==&SEO=

By: t.r.pattabiraman
பசியால்  வாடும் உயிர்களுக்கு உணவு அளிக்க அறிவு தேவையில்லை

அன்புள்ள இதயம் இருந்தால் போதும்

துன்பப்படும்  ஒரு உயிரின் வேதனையை நீக்க உதவும் எண்ணம் இருந்தால் போதும்

வழிமுறைகள் தானே புலப்படும்

மனித உயிர்கள் அனைத்தும் ஒரே பரம்பொருளின் படைப்புகளே

வடிவங்கள் வேறானாலும் அவைகளுக்குள் இருந்து இயக்கும்  பரம்பொருள் ஒன்றுதான் என்று இந்து மதம் அறுதியிட்டு சொல்கிறது

இருந்தும் உண்மை அறியாத மூடர்கள் மக்களுக்குள் பிரிவுகளை ஏற்படுத்தி இவ்வுலகை துன்பமயமாக்கி விடுகிறார்கள்

இதில் வேதனை என்னவென்றால் இந்து மதத்தில் உள்ள பல பிரிவு தலைவர்கள் மாறுபட்ட கருத்துக்களை கொண்டு மக்களிடையே குழப்பங்களை விளைவிப்பது வேற்று மதத்தினர் நம் மதத்தினை பற்றி செய்யும் தவறான  பிரச்சாரங்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் தருகிறது என்பது இன்றைய நிலை.

By: mahesh
திரு.அரவிந்தன் நீலகண்டன்,

நல்ல கட்டுரை. இதை இத்தனை நாள் கழித்து இன்றுதான் படித்தேன். நான் நேசக்குமார், டோண்டு, எழில் மற்றும் உங்களின் கட்டுரைகளை படித்து உலகை புரிந்துக் கொண்டவன் என்பதை ம‌கிழ்சியுட‌ன் தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்னம், வஸ்த்ரம், பூமி, பசு,கல்வி, ஸ்வர்ணம் எனப் பலவகை தானங்களை ப்ர‌தி உப‌கார‌ம் பார்க்காம‌ல் செய்த‌ன‌ர்.

பவதி பிக்ஷாந்தேஹி, தாயே பிச்சையிடுங்கள் என்றால் உணவிடாதவர்களே இல்லை எனலாம். ந‌ம் வ‌ள‌த்தை சுர‌ண்டி ந‌ம‌க்கே தொண்டு  செய்வதாக மேலைநாட்டு தொண்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன. ந‌ம் ப்ரார்த்த‌னையில் மாத்ரு தேவோ, பித்ரு தேவோ,அதிதி தேவோ ப‌வ‌ என்றும், அதிதி போஜ‌ன‌மே க‌ட‌வுளுக்கு  அன்னமிட்ட‌துபோல் என்றும், லோகா ஸ‌ம‌ஸ்தா சுகினோ ப‌வ‌ந்து, அன்ன‌ தாதா சுகி ப‌வ‌ என்றும் இந்து ம‌த‌த்தில் ம‌ட்டுமே உள்ள‌ த‌னிச் சிற‌ப்பு. வாழ்க‌ உம‌து தொண்டு. வ‌ள‌ர்க‌ உம‌து குல‌ம்.

By: t.r.pattabiraman
புரியாதவர்களின் பிதற்றும் பேச்சுகளுக்கு செவி சாய்க்காதீர். பிறருக்கு உதவுவது என்பது இந்தியா திருநாட்டின் பாரம்பரியமான உணர்வு

அதனால்தான் முன்னாளில் வீட்டிற்கு  வீடு திண்ணைகள் இருபுறமும் இருக்கும். வழிப்போக்கேர்கள்  தங்கி இளைப்பாற. பின்னாளில் வழிப்பறி கொள்ளைகள் பெருகிவிட்டதால் இந்த பண்பு அழிந்துவிட்டது.

தான் மட்டும் உணவு சமைத்து உண்பவன் பாவி என்றும் அவ்வாறு அவன் உண்ணும் உணவு நச்சு தன்மை கொண்டது என்றும் அதிதி அதாவது விருந்த்னருக்கு உணவு வழங்கியபின் மீதமிருப்பதை உண்பது  என்ற கோட்பாடுகளை பின்பற்றிய சமூகம் இது. தற்காலத்தில் விருந்தினர்கள் நல்லவர் யார் கயவர்கள் யார் என்று பகுத்துணரா நிலைமை வந்து விட்டதனால் இந்த பண்பும் அருகி வருகிறது. செல்வத்து பயன் ஈதல் என்ற வள்ளுவர் வாக்கிற்கு ஏற்ப செல்வம் படைத்தவர்கள் அன்ன சத்திரங்களை கட்டி வைத்து இலவசமாக உணவு வழங்கியது கடந்த நூற்றாண்டு வரை நடந்த ஒன்று. ஆனால் இன்று கொள்ளையடித்த பணத்தை ஸ்விஸ் வங்கியில் போட்டுவிட்டு உத்தமர்கள் போல் இங்கு வாழ்க்கை நடத்தும் கூட்டம் தான் இங்கு. விளம்பரமின்றி தன்னிடம் உள்ளதை பிறருக்கு அளித்து மகிழ்ந்தவர் இந்திய மக்கள்.

மேலை நாட்டு தொண்டு நிறுவனங்கள் உள் நோக்கோடுதான் அதுவும் கட்டணம் வசூலித்துத்தான், விளம்பரத்திற்காகச் செயல்பட்டு வந்துள்ளன, இப்போதும் அப்படிதான் செயல்படுகின்றன என்பது அனைவரும் அறிந்ததே.

By: மைத்ரேயா
திரு.அரவிந்தன்,

நல்ல கட்டுரை.  இதை இத்தனை நாள் கழித்து இன்றுதான் படித்தேன்.  வலைத் தளத்தில் வேறு எப்படி முந்தைய கட்டுரைகளைக் காட்டுவது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் இப்போதைய முறை முந்தைய கட்டுரைகளில் பல சிறப்பான கட்டுரைகளை வெளித் தெரிய வைக்கவில்லை என்று தோன்றியது.

இதை விரிவுபடுத்தி அச்செழுத்தில் எங்காவது பிரசுரிப்பது நல்ல தாக்கத்தைத் தரும்.  இங்கு வந்த வாசகர் மறுவினைகளை, குறிப்பாக சிரில் அவர்களுடைய கிருஸ்தவ சாதக வினைகளையும் கணக்கிலெடுத்து, எதிர்வாதமாக அல்லது மட்டுப் படுத்தும் வாதமாகப் பயன்படுத்திக் கொண்டு அவற்றிற்குச் சொல்லப்பட்ட பதில்களையும், குறிப்பாக திரு.ராஜன் அவர்களுடைய மிகக் கூர்மையான பார்வையையும் உள்கொண்டு ஒரு விரிவான கட்டுரையை எழுதுவீர்கள் என்று நம்புகிறேன். நல்ல பணி, தொடருங்கள்.

மைத்ரேயா