Payday loans Cialis online
முகப்பு » நிகழ்வுகள்

எல்லா மதங்களும் ஒரே நோக்கத்தை கொண்டிருக்கின்றனவா?

அச்சிட அச்சிட

எல்லா மதங்களும் ஒன்று, ஒரே நோக்கத்தைக் கொண்டவை. எல்லாம் ஒன்றுதான் என்பதுபோன்ற வசனங்களை மீண்டும் மீண்டும் நாம் கேட்டு வருகிறோம். ஆனால், இது உண்மையா? நமது இந்து மதத்தைப் போன்றவைதானா மற்ற மதங்களும்? நமது நோக்கத்தைப் போன்றதுதானா மற்ற மதங்களின் குறிக்கோள்களும்? – இத்தகைய கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் உரைநிகழ்த்தவுள்ளார்
தொழுதகு தயானந்த சரஸ்வதி சுவாமிகள்.

தினம்: ஜூலை 20, 2008 (ஞாயிறு) மாலை 6:30 லிருந்து 8:30 வரை.

இடம்: நாரத கான சபா, டி.டி.கே ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை.

சிறப்புப் பேச்சாளர்கள்: துக்ளக் ‘சோ’, பத்மா சுப்ரமணியம், எம்.என்.சுகுமார் நம்பியார்.

சென்னைவாழ் தமிழ் இந்துப் பெருமக்கள் அவசியம் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

அழைப்பிதழ்: 

குறிச்சொற்கள்:

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

*

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.