Comments on: மகான்கள் வாழ்வில் – 5: ஸ்ரீ அரவிந்தர்

By: RK
இந்த மஹான் யோகத்தைப் பற்றி ஒரு புத்தகம் எழுதும்போது சுவாமி விவேகானந்தர் தமக்கு உதவியதாகக் குறிப்பிட்டுள்ளார். இதிலென்ன வியப்பு என்பவர்க்கு…இது நடந்தது ஸ்வாமி விவேகானந்தர் மஹா சமாதி அடைந்த பிறகு…!

By: பி.எஸ்.ரமணன்
மிக்க நன்றி, ஜெயக்குமார். அப்படிப்பட்ட, தன்னலத்தையே தியாகம் செய்து வாழ்ந்த மகான்ளின் பூமியில் தான் இன்று வன்முறை தாண்டவமாடுகிறது. எப்படி நேசப்படைகள் வெல்ல மகான் அரவிந்தர் சூட்சுமமாகச் சென்று உதவினாரோ அதே போன்று இன்றைய நிலையிலும் அவரே உதவ வேண்டும். பாரத சுதந்திரம் அவரது பிறந்த நாள் பரிசாக அல்லவா கிடைத்தது! (ஆகஸ்ட் 15- ஸ்ரீ அரவிந்தர் பிறந்த தினம் – பாரத சுதந்திர தினம்)

பி.எஸ்.ரமணன்

By: Jeyakumar
சுதந்திரப்போராட்டத்தில் கலந்து கொண்ட மகான். எத்தனையோ மகான்கள் இந்த புண்ணியபூமியில் தோன்றி மறைந்தாலும் ஸ்தூலமாக நம்முடன் இருப்போர் பலர். அவர்களை மனதில் நினைத்துக்கொள்ள ஒரு வாய்ப்பு இந்த தொடர். அருமை.

அன்பன்

ஜெயக்குமார்