ரமண மகரிஷி – வீடியோ

2 Replies to “ரமண மகரிஷி – வீடியோ”

  1. எவ்வளவு எளிமையான உபதேசம். எவ்வளவு அருமையான சாரம்:

    மனத்தின் உருவை மறவாது உசாவ
    மனமென ஒன்றில்லை உந்தி பற
    மார்க்கம் நேர் ஆர்க்கும் உந்தி பற. —- 17

    When the form of mind is scrutinized without forgetfulness (that is, without pramadha or slackness of attention), (it will be found that) there is no such thing as mind; this is the direct path for all.

    எண்ணங்களே மனம் யாவினும் நானெனும்
    எண்ணமே மூலமாம் உந்தி பற
    யானாம் மனம் எனல் உந்தி பற. —- 18

    The mind is only (the multitude of) thoughts. Of all (these thoughts), the thought ‘I’ (the feeling ‘I am the body’) alone is the root. (Therefore) what is called mind is (this root-thought) ‘I’.

    ****** பகவானின் “உபதேச உந்தியார்” பாடலிலிருந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *