Comments on: இசையில் தொடங்குதம்மா

By: சே. ராஜகோபாலன்
ஏன் இசையை நிருத்திவிட்டிர்கலள். உங்கள் இசை இன்பவெள்ளத்தில் மூழ்க ஏடோடி வந்தோரை ஏன் ஏமாற்றுகிறீர்கள். இசையுக்கள் ஐயா! இதற்குசையுக்கள். ஐயா!!

By: Madhusudhan
Even though , I’m a great fan of Illayaraja’s music, I’m not aware of his life story… So it is great start for readers like me to learn the Legend - The Mastero….

Anticipating Eagerly for next edition…

God Bless you for your wonderful literary skills.. I’m fortunate to be his room mate & see his talent from close quarters… Lot to learn from you too…

By: Durai RAJA
Dear Sethu

Theriyatha visayamai irunthaal ezhungal… Best of luck god bless you

By……Durai RAJA

By: Sitrodai
good start…pleasse continue.

I am eagerly waiting for the next editions!!!

-Sitrodai

By: சுழியம்
வீர வேல் ! வெற்றி வேல் !

இளையராஜா தனக்கென்று சில தார்மீக நெறிகளை பின்பற்றுபவர்.

வால் பிடித்து அலையும் வாலிகளின் உலகில், தனது கருத்தை தைரியமாக சொல்லுபவர். பின்பற்றுபவர்.

திக மேடையில்கூட கடவுள் இல்லை என்று சொல்லுபவன் முட்டாள், கடவுள் உண்டு என்று சொன்ன வீரர்.

இப்படி தைரியமாக இருந்தவர்களை கொஞ்சம் கொஞ்சமாக கவிழ்த்து யாருக்கும் தெரியாதவராக ஆக்கி அழித்துவிடுவதுதான் தமிழ்நாட்டில் நாம் கண்டது.

ஆனால், இளையராஜாவை அப்படி செய்யமுடியவில்லை. காரணம், அவர் ஹிந்து தர்மத்தின்படி தன் வாழ்வை அமைத்து, அதில் உறுதியாக இருப்பவர்.

இப்படி எல்லாம் தைரியமாக இருந்ததால்தான் அவருக்கு வரும் வாய்ப்புகள் மறைமுகமாக குறைக்கப்படுகின்றன என்பது என் கருத்து. இந்த சூழ்நிலையிலும்கூட தன் ஸ்வதர்மத்தை அவர் விட்டுக்கொடுக்கவில்லை. ஹிந்து கடவுளரையும், மதத்தையும் கேவலப்படுத்தும் படங்களுக்கு இசை அமைக்கமாட்டேன் என்று உறுதியாக இருக்கிறார்.

எப்போதும் தியான நிலையில் இருக்கும் ஒரு ஞானி.

மற்ற எல்லா ஹிந்துக்களும் பின்பற்ற வேண்டிய ஆசான் அவர்.

அரசியல் கூட்டணிக்காக கருநாகங்களின் காலில் மலர் சொரிந்துகொண்டே, அதே சமயத்தில் இந்துக்களின் நலனுக்காக பாடுபடுபவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் அவரை வலம் வந்து வணங்கி பிராயச்சித்தம் செய்துகொள்ள வேண்டும்.

காற்றில் ஆடும் இலையில்கூட இசையை உண்டாக்கும் ஆத்ம ஞானம் உள்ளவர் அவர். ஆனால், கம்ப்யூட்டர் ஸிந்தஸைஸர் இல்லாவிட்டால் இசையை அடையாளம் காண முடியாத தவளைகள், உண்மையை கைகழுவிவிட்டு, பொய்மைக்குள் புகுந்ததால் உலக அளவில் அறிமுகப்படுத்தப்பட்டு, இந்தியாவின் பெயரை கெடுத்துக்கொண்டிருக்கின்றன.

உலகம் முழுவதும் அறிந்து கொண்டாட வேண்டிய ஒரு இசை மேதையை ஹிந்துவாக இருப்பதால் ஆபிரகாமிய சக்திகள் ஒதுக்குகின்றன.

ஆனால், இவற்றை பொருட்படுத்தாது இளையராஜா என்னும் ஒரு இசை ஞானம் இசை என்னும் தெய்வீக அனுபவத்தில் திளைத்துக்கொண்டிருக்கிறது.

மனிதமும் அந்த இசையில் என்றென்றும் திளைக்கும். அந்த இசையை கட்டுரையாக மீட்டிய சேதுபதியே, உம் திறம் இப்பூமியில் நிலைக்கும்.

வாழிய செந்தமிழ் ! வாழிய நற்றமிழர் !

வாழிய பாரத மணித்திருநாடு !

வந்தே மாதரம் !

By: Venkat Swaminathan
முதல் முறையாக சங்கீதம் தவிர வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் ஒருவர் இளைய ராஜாவைப் ப்ற்றி எழுதியிருக்கிறார். இன்னும் வேறு யாராவது எழுதியிருக்கலாம். என் பார்வையில் பட்டது என்னவோ சேதுபதி எழுதியிருப்பது தான். இது காறும், ‘நமக்குன்னு’ ஒரு நம்ம ஆள் வேணும்யா’ என்று தமிழ் நாட்டுக்கே உரிய ஜாதி துவேஷத்தில் இளைய் ராஜாவை முன்னுக்கு வைத்தவர்களும், கஷ்டப்படுத்தாமல் கேட்க் சௌகரியம் தருவதுமான வெகு ஜன கவர்ச்சிக்க்காக் பேசுகிறவர்களும் இளைய ராஜாவை முன்னுக்கு வைத்திருக்கிறார்கள்.

இதெல்லாம் தான் தமிழ் நாட்டு வியாதிகள். ஆனாலும் இன்னமும் இளையராஜா கவர்வதாக இல்லை. சில சமயங்களில் அவரிடம் முன்னால் இருந்து இப்போது தனித்துப் போய்விட்ட ஏ.ஆர்.ரஹ்மானைக் கண்டு அவர் பெயர் குறிப்பிடாமல் வெறுப்பும் அலட்சியமும் தெரிய பேசியதும் எனக்கு உவப்பாயிருந்ததில்லை. ஆனால் இவ்வளவும் சேதுபதி எழுதியிருப்பதற்கு அன்னியமானவை. சேதுபதி நின்று நிதானித்து எவ்வித மாச்சரியமும் இல்லாது தன் ரசனையை மாத்திரமே எழுதியிருப்பதால் அதற்கு நான் மதிப்பளிக்க வேண்டும். என் அபிப்ராயங்களை நான் மறு பரிசீலனை செய்யவேண்டும். செய்வேன். இன்னுமொன்ற் கடைசியாக, சங்கீதத்தில் என் ரசனையும் அபிப்ராயங்களும் wholly and strictly subjective. சேதுபதிக்கு என் நன்றி. வெ.சா.

By: Kargil Jay
ராஜா சேதுபதி, அருமையாக இருக்கிறது… இசையைத் தொடருங்கள்.

நன்றி

Kargil Jay

By: Raja.R.S
தென்னிந்தியாவில் இளையராஜா ஒரு cult தான் என்பதில் சந்தேகம் இல்லை.

அவருடைய திருவாசகம் பற்றி பேசுவது இந்த “தமிழ் ஹிந்து” இணையதலத்திற்க்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

By: தமிழ்செல்வன்
இளையராஜா ஒரு கடவுள் அருள் பெற்ற இசைக் கலைஞன் என்பதற்கு மாற்று கருத்தே இல்லை. கலை வாணியின் அருள் பெற்ற அந்தக் கலைஞனைப் பற்றி அழகாக ஆரம்பித்துள்ளீர்கள். தொடருங்கள், காத்திருக்கிறோம்.

நன்றி

தமிழ்செல்வன்

By: Jeyakumar
இளையராஜாவைப் பற்றிய சமூகப்பார்வையுடன் தொடங்கும் கட்டுரை அவரது திறமைகளை வரிசைப்படுத்துவதுடன் பல இசைக்கலைஞர்களுடன் ராஜாவை ஒப்பிட்டு, கட்டுரையின் ஆசிரியரது இளையராஜா குறித்த பார்வையினை அவரது வாழ்க்கையின் இளமையிலிருந்து ஆரம்பித்து தற்போது உணரும் விதம் வரை அழகாக விளக்கி இருக்கிறார்.

சேதுபதி அவர்களது கட்டுரைகள் எப்போதும் அழகியல் தன்மை கொண்டவை. அவரது “இசையில் நனையும் காடு ” என்ற கட்டுரையில் ( வார்த்தை இலக்கிய இதழில் வெளிவந்தது) அவரது இசையனுபவத்தை கட்டுரையாக மாற்றியிருந்தார். இசையில் தொடங்குதம்மா” வும் அழகாய் ஆரம்பித்திருக்கிறது., தொடருங்கள் சேதுபதி.

அன்புடன்,

ஜெயக்குமார்