Comments on: நவராத்திரி பற்றி பாரதியார்

By: R.Sridharan
நன்றி

அந்த வரிகள் பாரதி தாசன் பாடியவை தான்

By: ஜடாயு
// ‘எங்கெங்கு காணினும் சக்தியடா’ என்று பாடிய பாரதியின் //

சார், அந்த வரி பாரதியுடையதல்ல..  பாரதிதாசன் எழுதியது..  என் நினைவு சரியென்றால்  பாரதிதாசன் எழுதிய முதன் முதல் கவிதை அது தான் –

எங்கெங்கு காணினும் சக்தியடா-தம்பி

ஏழுகடல் அவள் வண்ணமடா-அவள்

தங்கும் வெளியெங்கும் கோடி அண்டம்-அந்த

தாயின் கைப் பந்தென ஓடுதடா

என்று ஆரம்பிக்கும்..

பாரதியின் சீடராக இருந்த போது தெய்வ நம்பிக்கை கொண்டவராகவும், இந்திய தேசிய உணர்வுள்ளவராகவும்,  நல்லொழுக்கத்தைப் பேணுபவராகவும் இருந்த பாரதிதாசன்  பின்னாளில்  இனதுவேஷம்,  பண்பாடு வெறுப்பு ததும்பும் அரசியல் கோஷங்களையே கவிதை என்ற பெயரில் எழுதிக் குவிப்பவராகி விட்டார்.

By: R.Sridharan
‘எங்கெங்கு காணினும் சக்தியடா’ என்று பாடிய பாரதியின் , மற்றும் சீதை,சாவித்திரி,தமயந்தி போன்ற உன்னதப் பெண்மணிகளின் உயர்வைப் போற்றிய சுவாமி விவேகனந்தர் இவர்களின் பாதையில் சென்று பாரத அன்னையின் மாண்பை நிலை நாட்ட  இந்தப் புனித நவராத்ரியில் சபதம் ஏற்போம்.

By: snkm
சாமான்ய ஜனங்களுக்கும் உரியது என்பதை அழகாக குறிப்பிட்டு உள்ளார்! எத்தனை போற்றினாலும் தகும், எனவே தான் பாரதி என்று அவளின் பெயராலேயே அவரை அழைக்கிறோம்!

By: Sridhar
அருமையான் கட்டுரை ஜடாயு அய்யா. பாரதியாரின் இந்துப் பண்டிகைகள் பற்றிய குறிப்புகளும் மற்றும் பகவத் கீதை விளக்கங்களும் தமிழ் இந்துவில் வந்துகொண்டிருப்பது மகிழ்ச்சி. தொடர்ந்து எழுதுங்கள்.

வாழ்த்துக்களுடன்,

ஸ்ரீதர்

By: அ. நம்பி
உள்ளம் தெளிவிப்பாய்! ஊக்கம் பெருகுவிப்பாய்!

கள்ளப் புலனைந்தின் கட்டறுப்பாய்! – பள்ளந்

தனைநாடும் தண்ணீர்,  தரணிக் கொருமுதல்வீ!

உனைநாடும் எங்கள் உளம்!

By: Raghu
Excellent article. Please write more and more articles in these Navarathri days.