Comments on: சொர்க்கமே என்றாலும்…

By: ஜயராமன்
வாவ்!  என்ன ஒரு இனிமையான அரசரைப்பற்றிய இனிமையான கட்டுரை.

கட்டுரையைப் படிக்கும்போது கட்டுரையாசிரியரின் வீச்சைப் பார்த்து முதலில் பிரமிப்பு ஏற்படுகிறது.    பின்னர்,  அந்த கட்டுரையின் பொருளைக்குறித்து ஒரு பிரமிப்பு ஏற்படுகிறது.

ஆக, (குறைந்த பட்சம்) இரண்டு முறைப் படிக்க வேண்டிய கட்டுரை இது.  இளையராசாவின் இன்னிசை தந்த தாக்கம் தமிழிசைக்கு கிடைத்த ஒரு பேறு.

நன்றி

ஜயராமன்

By: raju
sethupathi, arpudhamana katturai. Idhai vida azhagaga explain panna mudiyadhu andha medhayin magathuvathai.

Carnatic- enbadhu oru region-aiyum kurikkum. Andha region-il valarndha isai enbadhagavum kollalam. Andha region thiruvaiyaru utpada enbadhai ninaviu kondal puriyum. Adhe samayam, samaskruthathil, kaadhukku inimaiyana endra porul padum padam carnatic. Carnatic =  Karnataka = Cauvery= pottu thakkuda  kannadiganai apdingara manappanmai irundhal onnum panna mudiyadhu.

Adhe maadhiri, sanadhanigal perai solli kondu aatchikku vandha pudhiya mannargal 40 varushams tamizhagathai surandiya pinnum, sanadhanigal dhaan innum tamizhnattu kashtathukku karanamnu vaadhidubavargalai ennavendru solvadhu?

By: sethupathi
//நிஜம் தானே! தமிழிசையும் கருநாடக இசையும் ஒன்றுதான் என்றால் அதை ‘தமிழிசை’ என்றே பெயர் வைத்து அழைப்போமே, ஏன் இன்னும் அதை ‘கருநாடக சங்கீதம்’ என்ற அழைத்து கொண்டிருக்கிறோம்? இதன் பின்னால் உள்ள அரசியல் பின்புலம் என்ன என்று விளக்க வேண்டும்?//

புலிகேசி,

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. கருநாடக சங்கீதம் என்று நீங்கள் குறிப்பிடுவதிலிருக்கும் கர்நாடகம் இப்போதிருக்கும் கர்நாடக மாநிலமில்லை என்ற விஷயம் உங்களுக்குத் தெரியும் என்று நினைத்து அதை விளக்காமல் விடுகிறேன்.

கர்நாடக இசையும், தமிழிசையும் வேறில்லை என்று நான் சொல்லும்போதே அது தமிழ்நாட்டில் மட்டுமே உருவாகிய இசை என்றோ, தமிழ்நாட்டில் மட்டுமே பயன்படுத்தப்பட்ட இசை என்றோ சொல்லவில்லை. கிட்டத்தட்ட நம் தென்னிந்தியா முழுதுமே இந்த இசைப்பாரம்பரியம் இருந்திருக்கிறது.

‘ஆதிக்குரங்கு தமிழ்க்குரங்கு’என்று சொல்பவர்கள்தான், இந்தியாவெங்கும், ஏன் உலகெங்கும் இருக்கும் இசை தமிழிசையில் இருந்து உருவானது என்று சொல்கிறார்கள். நீங்கள் அப்படிப்பட்டவரா என்பது எனக்குத் தெரியாது.

எந்தவித காழ்ப்புணர்வுமில்லாமல் கர்நாடக சங்கீதத்தின் வரலாற்றை நீங்கள் படித்துப் பார்த்தால் இது புரியும். இல்லையென்றால் வளைத்து, வளைத்து வாதம் செய்து கொண்டேயிருக்க வேண்டியதுதான்.

அன்புடன்,

சேதுபதி

By: ram
very good article indeed.. a small correction..”pacha mala poovu” from Kizhakku vaasalile is neelambari..not keeravani..

By: S.Suresh
I meant, “That is why they don’t sound like much of the other fusion experiments”

S.Suresh

By: S.Suresh
An excellent writeup. It is beyond doubt that Illayaraja is a master when it comes to fusion. The reason why no one seems to mention Illayaraja’s name when it comes to fusion is that he fuses it so well !!! For example, the song quoted here, “Madura Marikozhundu Vasaam”, is a film tune, a folk tune, a Mayamalavagowla, all rolled in one and added to it is the western arrangement which goes with it. Raja’s philosophy seems to be that international, classical or whatever other form of music used, should enhance the song in question and that is how all his songs sound. That is the reason they sound like much of the other fusion experiements, where you have two strands going simultaneously without giving an holistic picture. In the music directors, I can only think of late Salil Chowdary, who had this wonderful ability of bringing in Western Classical music into a film song without drawing attention to that fact.

There is so much to analyze in Illayaraja’s music and I appreciate the effort taken by the author in this regard.

S.Suresh

By: Srinivasan Venkataraman
Fantastic  message.

Thanks for sharing.

God Bless.

Anbudan,

Srinivasan. V.

By: புலிகேசி
மிக சிறப்பாக எழுதி வருகிறீர்கள் தொடர்ந்து எழுதுங்கள். சில கருத்துக்களோடு உடன்பட முடியவில்லை

“இந்தத் தொடர்ந்த இசைப் பாரம்பரியத்தில் இன்று பொதுமக்களின் பங்களிப்பு குறைந்து போனதால் அது தொடர்பான அரசியலும் மிக எளிதாக வளர்ந்து விட்டது. மிக எளிதாக ‘தமிழிசை வேறு. கர்நாடக இசை வேறு’ என்று சொல்லி விடுகிறார்கள். இன்னொரு பக்கம் இயல்பாகவே தமிழ் இசையை அழித்து, பல்வேறு நுணுக்கங்களைப் புகுத்தி அதை கர்நாடக சங்கீதமாக்கி விட்டார்கள் என்ற முட்டாள்தனமான வாதத்தையும் முன்வைக்கிறார்கள்.”

நிஜம் தானே! தமிழிசையும் கருநாடக இசையும் ஒன்றுதான் என்றால் அதை ‘தமிழிசை’ என்றே பெயர் வைத்து அழைப்போமே, ஏன் இன்னும் அதை ‘கருநாடக சங்கீதம்’ என்ற அழைத்து கொண்டிருக்கிறோம்?  இதன் பின்னால் உள்ள அரசியல் பின்புலம் என்ன என்று விளக்க வேண்டும்?

“இது போன்ற அத்தனை முட்டாள்தனமான வாதங்களையும் ஒற்றை ஆளாக உடைத்துக் காட்டியிருக்கிறார் இளையராஜா.”

உடன்பட்டே ஆகா வேண்டும், ராஜா’வுக்கு இசை தவிர வேறு ஏதும் தெரியாது! தெரிந்து கொள்ளும் அவசியமும் இல்லை. நீ என்ன பெயர் வேண்டும் ஆனாலும் வைத்துக்கொள் எனக்கு தெரிந்தது ஏழிசையும் அதை கையாளும் வித்தகமும். தமிழிசையா, கருநாடக இசையா, ஹிந்துஸ்த்தானியா, மேற்கத்திய இசையா, இத்தனை பிரிவினைகளும் மீறி அவர் இசை தோற்றுவிக்கும் உலகளாவிய் வடிவ அழகு மட்டுமே, அதுவரை ‘இசை’யை தங்கள் குல சொத்து என்று வாதிட்டு வந்த முட்டாள்களின் பிதற்றலை அடக்கி ஆண்டது. அவர் இங்கு நடத்தி காட்டியது மிக எளிமையான திரைஇசை பாடல்களின் மூலமாக மிக வலிமையான இசை கலகத்தை. மீண்டும் சனாதனிகள் வந்து மக்களிடம் இருந்து இசையை பிரித்து செல்லாமல் இருக்க ‘நாம்’ விழிப்புடன் இருக்க வேண்டும்

By: Sreethar
சேதுபதியின் இந்த கட்டுரை ஒவ்வொரு இசை ரசிகனும் படிக்க வேண்டிய கட்டுரை எனக்கூறலாம். ஒவ்வொன்றுக்கும் அவர் எடுத்துத்தரும் ஆதாரங்களும் இளையராஜாவின் இசை மேதமையை நமக்கு மீண்டும் உணர ஒரு வாய்ப்பாக இதைக்கருதுகிறேன். எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் இன்றும் புதிய பாடல்போல விரும்பப்படுபவை இளையராஜா இசையமைத்த பாடல்களே என்றால் அது மிகையாகாது.

மிக அதிகபட்ச உழைப்பினை கொடுத்து சேதுபதி அருணாசலம் எழுதியுள்ள இந்த கட்டுரை எனது நண்பர்கள் அனைவருக்கும் பரிந்துரைப்பேன்.

ஸ்ரீதர்

By: ராசமாணிக்கம்
மிக அருமையான கட்டுரை.

இசை பாமரனுக்கும் புரியவேண்டும் என்று உழைத்த இளையராஜாவை பாமரர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று இந்த கட்டுரைத் தொடர் எழுதப்பட்டு வருகிறது என்று நினைக்கிறேன்.

இளையராஜாவை தங்களின் அரசியல் சமூக தேவைகளுக்காக பார்க்கும் போக்குகள் மட்டுமே தமிழர்களுக்கு பரிச்சயம். ஆனால், இந்த கட்டுரையோ இளையராஜா என்னும் ஒரு மேதமையை விளக்க முயல்கிறது.

மேதமையை விளக்குவது மிகவும் கடினம். அதிலும், க்வாண்டம் மெக்கானிக்ஸும், ரெலேட்டிவிட்டி தியரியும் இணையும் இடங்களை விளக்குவது என்பது மிக மிக மிக கடினம். அதை இந்த கட்டுரையின் ஆசிரியர் உணர்ந்து, வாசகர்களின் தளத்திற்கு இரங்கி பேசுகிறார். அவர் எழுதியிருப்பதை கேட்க வைக்கிறார். டெக்னாலஜி மட்டும் அனுமதித்தால் கொன்னக்கோலை கையில் எடுத்துக்கொண்டு, ஒருவித மிரட்டல் தொனியோடு “கத்துக்க” என்று சொல்லிவிடுவார் போலும். மிகவும் மெனக்கெட்டிருக்கிறார். அவசியமான பலனுள்ள உழைப்பு.

வேறுபட்ட இசை வடிவங்கள் ஒத்துப்போகிற இடங்களை விளக்க அந்த இசையையே கேட்கும் வகையில் இந்த கட்டுரை அமைந்திருப்பது எழுதியிருப்பதை கேட்டு விளங்கும் வாய்ப்பை அளிக்கிறது. மிக புதுமையான முயற்சி இது. ம்யூசிக் பற்றி எதுவும் தெரியாதவர்களுக்கு சேதுபதி எழுதியிருப்பது மிக தெளிவாக புரிகிறது.

இசை குறித்து எந்த அறிவும் இல்லாதவர்கள் இளையராஜாவை இளக்காரமாக பேசிவிடுவதும், அதை இசை குறித்து எந்த ஆர்வமும் இல்லாதவர்கள் ஒத்துக்கொள்வதையும் ஆசிரியர் இடித்துரைத்திருக்கிறார். அவர் சொல்லுவது எவ்வளவு சரி என்பது கட்டுரையை “கேட்டு” உறுதி செய்துகொண்டேன்.

சொல்லுகிற விசயம் படிப்பவர்களுக்கு புரியவேண்டும் என்று கட்டுரை ஆசிரியர் சேதுபதி மிக உழைத்து எழுதியுள்ளார். அவருடைய இசை ஞானம் மட்டுமல்ல அவருடைய உழைப்பும் பிரமிக்க வைக்கிறது.

ஆனால், இந்த உழைப்பு, இந்த உன்னத நோக்கம் தமிழர்களுக்கு புரிய வேண்டும். இந்த கட்டுரை சொல்லும் இசைகுறித்த புரிதலை அடைவதையே நோக்கமாகக் கொண்டு தமிழர்கள் இதை படிக்க வேண்டும்.

ஆனால், எல்லாவற்றையும் ஒருவித ஒற்றை மனப்பான்மையில் பார்க்க மட்டுமே கற்றுக்கொடுக்கப்பட்ட தமிழர்களை இந்த கட்டுரையிலும் இசை தவிர்த்த இதர அம்சங்கள் அதிகம் கவரும். ஆனால், அவற்றோடு இசை குறித்த புரிதலும் அவர்களுக்கு உண்டாக வேண்டும்.

கம்ப ராமாயணம், இயற்கை, அறிவியல், இசை என்று மேதமையான படைப்புகளை, பாட்டாளிகளும் அறிந்து அறிவில் உயரவேண்டும் என்று இந்த தளம் பாடுபடுகிறது. கம்ப ராமாயணம் குறித்து ஹரி கிருஷ்ணன் என்பவர் எழுதிவருவதும், விவேகானந்தர் என்னும் மேதமை குறித்து மதுரபாரதி என்பவர் எழுதுவதும், சமூகம் குறித்து ஜடாயு, ராஜா ஆர். எஸ் என்பவர்கள் எழுதுவதும் உழைக்கும் மக்கள் உயர் கருத்து அறியாமல் மூடராக இருக்கவேண்டும் என்று நம்புபவர்களுக்கு எதிரானதாக இருக்கிறது.

தமிழ் பாட்டாளிகளை மேதைகளாக்க மேதைகளால் நடத்தப்படும் தளமாக தமிழ் இந்து விளங்குகிறது. நவீன தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்துகிறது. தனது பெயருக்கேற்ப அனைத்து வகையிலும் உன்னதமாக இருக்கிறது.

உன்னத முயற்சிகள். உன்னத கருத்துக்கள். உன்னதமான தளம்.

பாராட்டுக்கள்.