Comments on: தமிழ் படும் பாடு!

By: கிளிக்எழுதி
வணக்கம்,

உலகம் பரந்து வாழும் தமிழர்கள் எந்நாட்டிலிருந்தும்

தமிழில் எழுதுவதற்காக ஆக்கப்பட்ட எலி-எழுத்தாணி,

கிளிக்எழுதி ! ! !

தொலையிறக்க http://kilikeluthi.online.fr

உங்கள் நண்பர்களுக்கும் தெரியப் படுத்துங்கள்

நன்றி

By: ஆதித்யா
விக்கிப்பீடியாவின் தனித்தமிழ் வெறித்தனத்தின் இன்னொரு உதாரணம்:

http://tinyurl.com/tamil-wikipedia-fanatics

இவர்கள் கையில் சிக்கித்தவிக்கும் நிலை தமிழுக்கு

By: ஆதித்யா
//சோப்பும், துடைப்பமுமாய்//

http://tinyurl.com/yuliasu-sesar

துடைப்பக்கட்டை, ஃபினாயில் சஹிதம் தமிழ் விக்கிப்பீடியாவில் நடைபெறும் தமிழ் சுத்திகரிப்பு

தனித்தமிழ் வெறியர்களின் கையில் ஒரு திட்டம் சிக்கினால் என்ன ஆகும் என்பதற்கு இதுவே சான்று.

//காஷ்மீரும், ஸ்டாலினும் இல்லாமல் (இவற்றை இப்படியே எழுதாமல்!) இன்றைய ஊடகங்கள் தமிழில் என்ன செய்தியைத் தர முடியும்?//

http://tinyurl.com/isutalin

http://tinyurl.com/sammu-kasumir

இவ்வாறு வெறியர்களின் கையில் தமிழ் திட்டங்கள் இருக்கும் வரை, தமிழ் படாத பாடு தான் பட்டுக்கொண்டிருக்கும் !!!

By: V. RAMASWAMY
ஸாய்ராம். தங்கள் அலசல் கட்டுரை எக்ஸலன்ட் நண்பர் ஜ‌யராமன் அவர்களே. நல்ல  வேளை தமிழக அரசின் தலைமைச் செயலக கட்டிடத்தின் பெயரை செயின்ட் சார்ச் கோட்டை என்று மாற்றம் செய்யாமல் விட்டார்களே.  செம்மொழி என்ற சிறப்பு பெற்ற தமிழ், உச்சரிப்புகளிலும் (அர்த்தம் வேறுபடும் என்பதைப் பற்றி எள்ளளவும் கவலை கொள்ளாமல்) எப்படி சிதைக்கப்படுகிறது என்பதை கலைஞர் டிவி மற்றும் இதர தமிழ் சேனல்களின் செய்தி மற்றும் இதர நிகழ்ச்சிகளிலிருந்து மிக நன்றாகத் தெரிந்துகொள்ளலாம். ஏன் சம்பந்தப்பட்டவர்கள் திருத்தக்கூடாது?

By: அ. நம்பி
திரு. சுந்தர் அவர்களுக்கு,

//நற்றமிழ் என்று நான் குறிப்பிட்டது இலக்கண நெறிகளுக்குட்பட்டு தமிழ் ஒலிப்புமுறைகளைச் சிதைக்காத வண்ணம் அமைந்த தமிழை.//

முன்னர் நீங்கள் குறிப்பிட்டது:

//ஒவ்வொறு நாளும் தமிழ் விக்கிப்பீடியா பக்கங்கள் 57,000 முறைகளுக்கும் மேலாகப் பார்க்கப்படுகின்றன. இது வரை மூன்று பேர் எதிராகக் கருத்துச் சொல்லியிருக்கிறார்கள். அவர்களும் நற்றமிழ் புரியவில்லை என்று சொல்லவில்லை, ஏன் வேறு ஒரு சொல்லைப் பயன்படுத்தவில்லை என்று கேட்கிறார்கள்.//

இவ்விரு கருத்துகளையும் ஒப்புநோக்கின் நீங்களும் பிறரும் அங்கு எழுதுவது `நற்றமிழ்’ என்று ஆகிறது.

//பின்னர் ஒவ்வொரு பக்கங்களின் நோக்கங்களும், தேவைகளும் ஆயப்பட்டு தேவையற்ற பக்கங்கள் நீக்கப்படும்.//

மேலே உள்ள முற்றுச்சொற்றொடர் அங்கிருந்து எடுக்கப்பட்டது.

இஃது  `இலக்கண நெறிகளுக்குட்பட்டு’ அமைந்துள்ளதா?

ஒரு முற்றுச்சொற்றொடரில் மூன்று பிழைகள்.

இதுதான் நற்றமிழா?

கலைச்சொல்லாக்கம் என்பது தமிழறிஞர்களும் துறைசார் அறிஞர்களும் கூடிச் செய்யவேண்டிய பணி.

நீங்களும் உங்களைச் சேர்ந்தவர்களும் பிழையின்றித் தமிழ் எழுத முதலில் கற்றுக்கொள்ளுங்கள்; நற்றமிழ் குறித்துப் பிறகு பேசலாம்.

எவரையும் புண்படுத்துவது என் நோக்கமன்று. ஆனால் சிந்திக்காமல் நாம் எய்யும் அம்புகள் நம்மை நோக்கித் திரும்பக்கூடும் என்பதனை உணர்த்துவதற்காகவே இதனை எழுதுகிறேன்.

By: சுந்தர்
திரு.ஜயராமன், என்னுடைய கருத்துகள் பெரும்பாலும் தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய எஸ்.கே. அவர்களின் இடுகைக்கு மறுப்பாக  அமைந்தவை. அதனால் அது உங்களுடைய இடுகைக்கு முழுவதுமாகப் பொருந்தாது.

திரு.நம்பி, நற்றமிழ் என்று நான் குறிப்பிட்டது இலக்கண நெறிகளுக்குட்பட்டு தமிழ் ஒலிப்புமுறைகளைச் சிதைக்காத வண்ணம் அமைந்த தமிழை. செந்தமிழ் என்றுகூடச் சொல்லலாம். பல நூறு ஆண்டுகளாக தமிழுக்கு இருதரத் தன்மை (diglossia) இருந்து வந்ததால் ஒருபுறம் பேச்சுத்தமிழ் செழிக்கவும், வட்டார வழக்குகள் குன்றிப் பொதுமொழியாக எழுத்திலும், மேடைப்பேச்சிலும் செந்தமிழ் வழங்கி வரவும், அதன்வழி இன்றும் பழைய இலக்கியங்களிலுள்ள தகவல்கள் காக்கப் படுவதும் பலரும் அறிந்ததுதானே. அதனால் நல்ல தமிழ் வேர்ச்சொற்களைக் கொண்டு புதிதாக சொல்லாக்குவதில் தவறில்லை என்றே கருதுகிறேன். மீயுரை என்று hypertext-ஐச் சொல்வதை எஸ்.கே. குறை கூறுகிறார். அதற்குப்பதிலாக ஆங்கிலத்திலேயே இருக்கட்டுமென்றால் தமிழற்கு எதற்கு தமிழ் விக்கிப்பீடியா? ஆங்கிலத்திலோ இந்தியிலோ படித்துக்கொள்ளலாமே? மற்றபடி, நான் இறைப்பற்றாளர்கள் என்று பொதுவாகச் சொன்னது தவறு. இறைப்பற்றாளர்களில் ஒரு தரப்பினர் வடமொழியை விடுத்தால் அது இறைவனை மதியாமை என்பதுபோல் சொல்வதைத் தான் சொல்ல வந்தேன். உண்மையில் தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தவர்கள் ஆழ்வார்களும் நாயன்மார்களும் தானே? அவர்கள் இறைப்பற்றாளர்கள்தானே?

மற்றபடி, நான் வலைப்பதிவுகளில் மிகுதியாக உலவுவதில்லை. அதனால் உங்கள் கேள்விகளுக்கு மறுமொழி அளிப்பதில் நேரம் தாழலாம். மறுமொழி அளிக்க முடியாமலேயே போகலாம். அவ்வாறு நேர்ந்தால் மன்னிக்கவும்.

By: அ. நம்பி
சுந்தர் அவர்களே,

//இறைப்பற்றாளர்கள் நற்றமிழை விரும்புபவர்களை எதிர்ப்பாக நினைப்பதுவும் தவறாகும்.//

//அவர்களும் நற்றமிழ் புரியவில்லை என்று சொல்லவில்லை,//

`நற்றமிழ்’ என்றால் என்ன?

புரியவில்லை; அன்புகூர்ந்து விளக்குங்கள்.

By: ஜயராமன்
சுந்தர் ஐயா,

நன்றாக சொல்லியிருக்கிறீர்கள்.   தங்களுக்கு ஒரு தெளிவுபடுத்த ஆசை.   நற்றமிழை விரும்புவர்களை யாரும் இங்கே கண்டிக்கவில்லை,  எதிரியாகவும் நினைக்கவில்லை.

இங்கே குறிப்பிட்டவைகள் தெளிவான வாதங்கள்.    நீங்கள் சொல்வது போல் புது வார்த்தைகள் முதலில் கொஞ்சம் புதிதாக, பரிச்சயம் இல்லாமல் வேற்று மொழி போல் இருப்பது இயல்புதான்.   ஆனால்,  நாங்கள் குறிப்பிடுவது அதில்லை.

இன்று தமிழ் மொழி வழக்கில் பண்ணெடும் காலமாக வேரூன்றிய வார்த்தைகளை களைந்து புதுத்தமிழ் என்ற பெயரிலே அவற்றிற்கு மாறான வார்த்தைகளை திணிப்பது தேவையில்லாத வேலை.  இது தமிழை நற்றமிழாக்கும் முயற்சியாக தெரியவில்லை.   அதுவும் இந்த முயற்சி ஒரு அரசியலுக்கு உட்பட்டு நடைபெறும்போது அது தமிழை மேன்படுத்தாமல் மாசுபடுத்துகிறது.

தமிழில் புழங்கும் வடமொழி வார்த்தைகள் எல்லாம் ஒரு காலத்தில் ஊடகங்களின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டவை என்று நீங்கள் சொல்கிறீர்கள்.  அது சரியில்ல.   வடமொழி வார்த்தைகள் பலவற்றுக்கு தமிழில் வார்த்தைகளே இல்லை -  முகம், மௌனம் முதலியவை போல.   அவை எப்போதும் நம்கூடவே தமிழில் வாழ்கின்றன.  அப்படியே பன்னெடும்காலமாக நம்மிடையே வாழும் இவை திணிக்கப்பட்டிருந்தாலும் ஒரு ஐநூறு ஆண்டுகளாக நம்மிடையே இருக்கும் இவை இன்று மாற்றி புரியாத சொற்களை அறிமுகப்படுத்துவதால் மொழி தேக்கமடைகிறதே ஒழிய வளர்வதில்லை.

அறிமுகப்படுத்தப்படும் எல்லா புது தமிழ் வார்த்தைகளும் தமிழரகளால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.  நீங்கள் சொன்ன தொகுதி, மற்றும் வாக்காளர் முதலிய வார்த்தைகள் தமிழர்களால் பொதுவில் ஏற்றுக்கொள்ளப்பட்டவை.  ஆனால், வேறுசில பொது வார்த்தைகள் -  பேருந்து, வானொலி முதலியவை - ஏட்டில் மட்டுமே வலுக்கட்டாயமாக காண்கின்றன.  இதற்கு காரணம் என்ன?   ஒரு தமிழ்ச்சொல் அறிமுகமாகும்போது அது தமிழில் ஒரு வெற்றிடத்தை நிரப்புவதாக இருக்கவேண்டும்.  மாறாக வேரூன்றி செழித்த ஒரு வார்த்தையை மாற்றுவதாக இருந்தால் அது பெரும்பாலும் தோல்வியிலேயே முடியும்.   காபி முதலான வார்ர்தைகளை இன்று தமிழாக்க முயல்வது இயலாது, அது அறிவீனம் என்பதே என் கருத்து.

நன்றி

ஜயராமன்

By: சுந்தர்
எனது முந்தைய இடுகையிலிருந்த தட்டச்சுப்பிழைகளுக்கு வருந்துகிறேன்.

By: சுந்தர்
திராவிட அரசியலாளர்கள் கடவுள் மறுப்பு, தமிழ்ப்பற்று, பாரப்பணர் எதிர்ப்பு, பகுத்தறிவு போன்றவற்றை ஒன்றாகப் பார்ப்பது எப்படி எப்போதும் சரியாக இராதோ, அதேபோலத்தான் இறைப்பற்றாளர்கள் நற்றமிழை விரும்புபவர்களை எதிர்ப்பாக நினைப்பதுவும் தவறாகும். சமசுகிருதத்தை ஈபுரு மொழி போன்று உயிர்ப்பிக்கும் திட்டம் எதுவும் வந்தால் நான் அதைக் கட்டாயம் வரவேற்பேன்.

சொல் பயன்பாடு குறித்து ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஒரு பொருளைக்குறிக்க புதிதாக ஒரு சொல்லை ஆக்கும்போது, அதன் பொருள் சட்டென அனைவருக்கும் புரிந்துவிடாதுதான். ஆனால் சூழலைக்கொண்டு பொருளை உணர்ந்து கொள்வது மாந்தரின் இயல்பு. ‘மெய்புலன் அறைகூவலர்’ என்பது சரியான மொழிபெயர்ப்பா எனத்தெரியவில்லை. ஆனால் அது சரியாக இருக்குமிடத்தில் இதைப் பயன்படுத்துவதில் தவறு இல்லை என்றே நினைக்கிறேன். பக்கத்திலுள்ள குறியீட்டைக் கொண்டு அது எதைக்குறிக்கிறது என்று எளிதி்ல் புரிந்து கொள்ளலாம். முதனமுறை ’specially enabled people’ என்ற தொடரைக்கேட்கும் ஆங்கிலேயருக்கு அதன் பொருள் சட்டென விளங்கியிருக்குமா என்ன? அவர்களும் நாமும் இணையத்திலோ வேறு நூல்களிலோ பார்த்து அறிந்து கொள்வதில்லையா? ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம். ‘தொகுதி’ என்ற சொல் அரசியலில் ‘constituency’ என்ற ஆங்கிலச்சொல்லுக்கு இணையாகப் பயன்படுகிறது. முதலில் அதை அறிமுகப்படுத்தியபோது புரிந்திருக்குமோ இராதோ, ஆனால் இப்போது தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட அனைவருக்கும் புரியும். இந்நிலையில் புதுச்சொல்லாக்கும்போது நல்ல தமிழ் வேர்ச்சொற்களில் இருந்து ஆக்குவதன்மூலம் அந்த வேர்கள் இன்னும் ஆழமாக ஊன்றும், தொகு, தொகுப்பு போன்ற கிளைச்சொற்களும் வலுப்பெறும். வேற்றுமொழி வேர்களில் இருந்து பெறும்போது இந்த பயன் கிடைக்காது. இன்று புழக்கத்திலுள்ள வடமொழிச்சொற்களும் பிறமொழிச்சொற்களும் ஒரு நாளில் ஊடகங்களில் எழுதியவர்களால் அறிமுகப்பட்டுத்தப்பட்டவை தானே? (மேலே பயன்படுத்தப்பட்டுள்ள பாவனை, யோஜனை பொன்ற சொற்களுக்கு எனக்குப் பொருள் தெரியவில்லை. எங்கள் ஊரில் பாத்திரத்தை ஏனம் என்ற தமிழ்ச்சொல்லால் வழங்குவார்கள். அது பாவனை வழக்குச்சொல்லாக (?) உள்ள வட்டாரத்தில் புரியாது. ஊடகத்தில் இவற்றில் இதைப்பயன்படுத்தினாலும் சூழல் கொண்டே அறிந்து கொள்ள முடியும்.) அதுபோல் விக்கிப்பீடியாவில் நாங்கள் பயன்படுத்தும் சொற்கள் வழக்கூன்றினால் நிலைக்கட்டுமே. இந்தக் கழிப்பறைச் சூழல் போன்று இங்கு குழப்பம் ஏற்படாமல் இருக்க இணைப்புகள் வழி விளக்கம் தரப்பட்டுள்ளதே? ஒவ்வொறு நாளும் தமிழ் விக்கிப்பீடியா பக்கங்கள் 57,000 முறைகளுக்கும் மேலாகப் பார்க்கப்படுகின்றன. இது வரை மூன்று பேர் எதிராகக் கருத்துச் சொல்லியிருக்கிறார்கள். அவர்களும் நற்றமிழ் புரியவில்லை என்று சொல்லவில்லை, ஏன் வேறு ஒரு சொல்லைப் பயன்படுத்தவில்லை என்று கேட்கிறார்கள். இந்தக் கருத்துக்களை நேர்மையுடன் அணுகிப்பாருங்கள்.