Comments on: நினைவஞ்சலி: குன்னக்குடி வைத்தியநாதன்

By: P B Muralikrishnan
திரு.குன்னக்குடி அவர்களின் மறைவு எடு செய்யமுடியாதது…

அவர் வளர்த்த இசை கலையை நாம் அழியாமல் பாதுகாப்பதே நாம் அவருக்கு செலுத்தும் காணிக்கையாகும்..

நன்றி!

முகி

By: Venkat Swaminathan
குன்னக்குடி அவர்களின் ஆளுமையில் எதிரும் புதிருமான விஷயங்கள் பல உண்டு. ரசனையற்ற பாமரன் கேலி செய்யத்தூண்டும் அம்சங்களும் அவரிடம் உண்டு. அது பற்றியெல்லாம் அவர் கவலைப் பட்டவர் இல்லை. தன் சங்கீத் மேதமையை இழக்காது எல்லோரையும் கவரும்  உத்வேகமும் அவரிடம் உண்டு. அவரை ஏற்றுக்கொள்வதும், நிராகரிப்பதும், கேலி செய்வதும், அலட்சியப்படுத்துவ்தும், அவரவர் குணத்தின் பிரதிபலிப்புத் தான். எம் எஸ் மறைந்தபோது அலங்காரமாக எழுதிவைத்த இரண்டு வரிகளைப் படித்த தமிழினத்தலைவருக்கு குன்னக்குடி ஒரு பொருட்டாகத் தோன்றவில்லை என்றால், இரண்டும் சங்கீத ரசனையின் பாற்பட்டதல்ல என்ப்தைத் தான் அந்த எதிர்வினைகள் சொல்லும். ஒரு பாமரன் கலைஞர் என்று தான் கொண்டாடப்பட விரும்புவதன்,  கொண்டாடப்படுவதன் கொடுமை;

ராஜன் மிக நன்றாக எழுதியிருக்கிறார். சந்தோஷமாக இருக்கிறது.

By: parthasarathy
…….கர்நாடக இசையின் நுணுக்கங்களை, ராகங்களை அறிந்து ரசிக்கத் தெரிந்த ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதைவிட, தன் வயலின் கச்சேரிகள் மூலம் பாமரர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றவர் குன்னக்குடி……..

நன்றாகச் சொன்னீர் திருமலை அவர்களே.  எந்தக் கலையாயிருந்தாலும் அது பாமர மக்களையும் சென்ற‌டைய வேண்டும். அதுதான் கலைகளின் சிறப்பு, கலைங்கர்களுக்கும் மதிப்பு. இல்லாவிட்டால் முதல் வரிசையில் அமர்ந்து கொண்டு ஒன்றுமே புரியாமல் தலையை மட்டும் ஆட்டிக்கொண்டிருக்கும் கூட்டத்திற்க்கு போய்ச் சேர்ந்தால் மட்டும் என்ன பிரயோசனம்?

திரு குன்னக்குடி வைத்தியநாதன் ம‌றைந்தாலும், பாடிய, பேசிய, அவ‌ர‌து வயலின் இசை மட்டும் நம்மிடமிருந்து மறையாது.

நன்றி,

பார்த்தசாரதி

By: வேலுச்சாமி
அந்த காலத்தில் மாட்டு வண்டி ஓட்டுபவரும், வயலில் வேர்வை சிந்தி பிழைப்பவரும், முடிதிருத்துபவரும்கூட கர்நாடக இசை குறித்து அறிவு கொண்டிருந்தார்கள். ஆனால், அந்த இசையை அழிக்க ஆங்கிலேயர்களும், அவர்களது அல்லக்கைகளும் முயன்றதால் உழைக்கும் வர்க்கத்திற்கும் உரிமையாக இருந்த இந்த இசை அவர்களிடம் இருந்து மறைந்தது.

அதை அந்த பாட்டாளி வர்க்கத்திற்கு மீண்டும் உரிமையாக்க கொண்டு செல்ல உழைத்தவர்களில் மிக மிக முக்கியமானவர் குன்னக்குடி வைத்தியநாதன் முதன்மையானவர்.