Comments on: நிலவில் தடம் பதிக்கும் பாரதம்!

By: Dr. N. Ganesan
இந்திய விண்கலனின் பெயர்

சந்த்ரயான் என்பதாகும்.

அதன் பொருளை விளக்கம்,

http://nganesan.blogspot.com/2008/10/candra-yaanam.html

நன்றி,

நா. கணேசன்

By: பாலா
சந்திர‌னை நோக்கி செயற்கைக்கோளை செலுத்தி வெற்றிக‌ர‌மாக‌ சாத‌னை படைத்துள்ள‌ன‌ர் பார‌த‌ விஞ்ஞானிகள். பார‌த‌ ம‌க்க‌ள் அனைவ‌ரும் நெஞ்ஞை நிமிற்தி பெருமைப்ப‌ட‌வேண்டிய‌ விஷ‌ய‌ம்.

ஏற‌த்தாள‌ இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ள் ச‌ந்திர‌னைச் சுற்றிவ‌ரும் இந்த‌ செய‌ற்கைக்கோள், ச‌ந்திர‌னில் இருக்கும் தாதுப்பொருள்க‌ள் முத‌லான‌ இய‌ற்கை வ‌ள‌ங்க‌ளை அராய்ந்து த‌க‌வ‌ல்க‌ள் த‌ரும்.

விஞ்ஞான‌ ஆராய்சி ஒருபுர‌மிருக்க‌, ம‌ற்றுமொறு முக்கிய‌மான‌ குறிக்கோளும் உண்டு. அது விண்வெளித்துறையில் கிடைக்கும் வ‌ணிக‌ வாய்ப்புக‌ள். ஒரே வாகனத்தைக்கொண்டு ஒன்றுக்கும் அதிக‌மான‌ செய‌ற்கைக்கோள்க‌ளை விண்ணில் செலுத்தும் பாரத நாட்டின் தொழில்நுட்ப‌ங்க‌ளால், ஐரோப்பிய‌/தென‌மெரிக்க‌ நாடுக‌ளின் செய‌ற்கைக்கோள்க‌ளை விண்ணில் செலுத்த‌ வியாபார‌ரீதியான‌ வாய்ப்புக‌ள் ந‌ம‌க்கு கிடைத்திருக்கின்ற‌து.

இதற்கு அடுத்த கட்டமாக‌ இப்போது சாதித்திருக்கும் சந்திரனுக்குச் செல்லும் வாகனம்.

புராண‌கால‌ம்தொட்டு ச‌மீப‌ இல‌க்கிய‌ங்க‌ள்வ‌ரை ந‌மக்கு ஊட்ட‌ப்ப‌ட்ட சந்திர மண்டலத்தியல் கண்டுதெளியும் க‌ன‌வுக‌ள் ந‌ன‌வாக‌த்தொட‌ங்கியிருக்கிற‌து. பாரத நாட்டின் விண்வெளி வீரர்கள் சந்திரனில் காலடி பதித்து நமது தேதியக்கொடியை நட்டுவைக்கும் காலம் வெகுதூரமில்லை.

அன்புட‌ன்

பாலா

By: Satish Kumar
First time I am seeing the correct word in Tamil for Chandrayaan. every tamil media prints it as Chandraayan and even the TV news readers pronounce it so. Good that your site is following the correct spelling. But in the downloaded images, the spelling is wrong

By: வினோத் ராஜன்
இது चंद्रयान – சந்திரயான் என்று இருத்தல் வேண்டும்

By: Srinivasan Venkataraman
Dear Editorial Board,

Thanks a LOT for writing & recording the Great Chandrayan programme.  In all our original vedic sanskrit verses, ” CHANDRA ”  is mentioned and our efforts to know more is always a worthwile pursuit.  If possible, kindly provide a link for all the CHANDRAYAN related links for regular & devout readers. Thanks for the posters.  I have printed few for my family.

Greetings & Good wishes,

Anbudan,

Srinivasan.

By: சி. ஜெயபாரதன், கனடா
மதிப்புக்குரிய அரவிந்தன் நீலகண்டன்,

இன்று (அக்டோபர் 22, 2008) இந்தியா தனது முற்போக்குப் பொறி நுட்ப ஏவுகணையை வெற்றிகரமாக அனுப்பி விண்ணுளவி ஒன்றைத் தூக்கிக் கொண்டு முதல் நிலவுப் பயணத்தைத் துவக்கியது உலக அரங்கிலே ஓர் மகத்தான விண்வெளி வரலாற்றுச் சாதனை.

பாரத நாட்டை ஏவுகணைப் படைப்புப் பொறி நுணுக்கத்தில் உலக மையத்திலே உன்னத பீடத்தில் ஏற்றிய டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் தேசீயத் திலகராய் அணையாத தீபமாய்ப் பாரதத்தில் ஒளிவீசுகிறார்.

அடுத்து பாரத நாட்டின் விண்வெளித் தீரர்கள் வெண்ணிலவிலும் செந்நிறச் செவ்வாய்க் கோளிலும் தடம் வைக்கும் காலம் நெருங்கி விட்டது என்பதற்கு இந்நிகழ்ச்சி முன்னோடி வெற்றியாகும்.

அன்புடன்,

சி. ஜெயபாரதன், கனடா

By: ஜடாயு
“சந்திர மண்டலத்தியல் கண்டுதெளிவோம்” என்று பாடிய பாரதியின் கனவை நனவாக்கி இருக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகளின் சாதனை மகத்தானது.  இந்தியர் அனைவரும் பெருமிதம் கொள்ளவேண்டிய விஷயம்.

சில வருடஙகள் முன் வாஷிங்டன் நகரத்தில் உள்ள நாஸா அருங்காட்சியகத்திற்குச் சென்றிருந்தேன் – மிக அருமையான அருங்காட்சியகம் அது.  அப்போலோ விண்கலம் வடிவமைக்கப் பட்ட காலகட்டத்தில் அமெரிக்காவின் அனைத்து மக்களும் அதில் ஆவலுடன் பங்கேற்றது பற்றிய விவரணங்கள் அங்கு உள்ளன – பள்ளிக் குழந்தைகள், சிறுதொழில் மையங்கள், பல தனியார் கம்பெனிகள் அனைத்திலும் அப்போலோ பற்றிய உற்சாகம் எவ்வாறு தொற்றிக் கொண்டிருந்தது என்று அதன் மூலம் அறிய முடிந்தது.

அதனுடன் ஒப்பிடுகையில் இந்திய அரசு இந்த மாபெரும் விண்வெளி சாதனை பற்றி வெகுஜன அளவில் எந்த உற்சாகத்தையும் ஏற்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது..  பள்ளி, கல்லூரிகளில் கூட சந்திரயான் பற்றி பேசப் பட்டது மிகக் குறைவு.  தமிழ்ஹிந்து.காம் உருவாக்கியிருக்கும் போஸ்டர் போன்று பல்லாயிரம் போஸ்டர்கள் நாடெங்கும் உள்ள பள்ளிகளுக்கு அரசே அளித்திருக்க வேண்டும். விண்வெளி ஆராய்ச்சி என்பது ஏதோ அரசு நிறுவன சமாசாரம் என்று இல்லாமல் அனைத்து மக்களும் உற்சாகம் கொள்ளும் வண்ணம் ஊடகங்களும், அரசும் செயல்பட வேண்டும்.