Comments on: சந்திரயான், பாரம்பரிய அறிவியல் மற்றும் அரைகுறை ‘பகுத்தறிவு’…

By: sarang
நாகீரன் சுவாமிக்கு அடியேன் அநேக தண்டன் சமர்பித்து எழுதிக்கொள்வது

உங்களது ஞானம் என்னை புல்லரிக்க வைக்கிறது.

வேதகால ரிஷிகளுக்கு உலகம் உருண்டை என்றோ அது ஞாயிறைச் சுற்றிவருகிறது என்ற உண்மையோ தெரிந்திருக்கவில்லை.

ஷனி (சனி) கிரகம் என்று கேள்விக்கிப்பட்டிருப்பீர்கள் – சமஸ்க்ரிதஹ்தில் ஷாநைஹீ என்றால் மெல்ல என்று அர்த்தம் – அதாவது சூரியனை சுற்றி மிக மெதுவாக நகரும் கிரகம் எதுவோ அதுவே சனி கிரகம்

//உலகம் தட்டை அதனை ஆதிசேடன் தாங்கிக் கொண்டு இருக்கிறான் என்பதே அவர்களது கண்டு பிடிப்பாகும்.

ஆதி சேஷன் என்று இங்கு சொல்லப்படுவது gravity force அல்லது த்ரி குணங்கள் என்பதை தான் – இதற்ற்கு வைணவத்தில் தீர்கமான விவரணம் இருக்கிறது.

// ஞாயிறு நாளும் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைகிறான் என்பதுதான் வேதங்களின் முடிவு.

கொஞ்சம் கூட யோசிக்க மாட்டேன் என்கிறீர்களே

ஏழு குதிரைகள் – சின்ன வயசில் வேறேதோ ஏழு பற்றி படித்ததில்லையா ? ஆஆங் – வானவில்லில் எத்தனை வண்ணம்.

இங்கு குறிப்பிடப்படுவது சூரிய ஒளியை தான் – இதற்கான விவரணங்கள் பூர வேதத்திலேயே உள்ளது

ரிக் வேதத்திற்கு உரை எழுதிய சயனாச்சார்யர் என்ற பதினாலாம் நூற்றாண்டு காரர். ஒளியின் வேகத்தை மிகத் துல்லியமாக தந்துள்ளார். இதை பற்றி ஏற்கனவே இந்த தள்ளத்தில் எழுதி இருக்கிறேன்

//இது அவர்களுடைய பிழை அல்ல. அந்தக் காலத்தில் இப்போதுபோல் அறிவியல் முன்னேறி இருக்கவில்லை.

நிச்சயம் அவர்கள் பிழை அல்ல – உங்களது பிழை தான். இந்தியாவை பற்றி எதுவுமே படிக்காமல் படிக்க முயற்சிக்காமல் இருப்பது உங்களது பிழை தான்.

இந்து மதம் மட்டுமல்ல மற்ற மதங்களும் இவ்வாறுதான் கற்பனையாக எழுதி வைத்துள்ளன. உலகத்தைப் படைத்த கடவுள் அது அசையாமல் இருக்க ஒரு கட்டையில் கயிற்றால் சிக்காராகக் கட்டினார் என பைபிள் சொல்கிறது. சமயங்கள் நம்பிக்கையில் தங்கியிருக்கின்றன. சமயங்களில் அறிவியலுக்கு இடமில்லை.

இந்து மதம் இவ்வாறு அல்ல – நீங்கள் இழ்டப்பட்டால் ஒவ்வொரு மந்திரமாக உருவி விவரமாக பார்க்கலாம்.

ஒரு உதாரணத்திற்கு 108 என்ற என் எப்படி வந்தது தெரியுமா

distance betwwen earth and sun/diameter of sun = 108

distance between earth and moon/diameter of moon = 108

இது எதோ புருடா அல்ல – நீங்களே கூகிள் ஆண்டவரை கேட்டு நமக்கு தெரிந்த கணித சாஸ்திரத்தை வைத்து வகுத்துப் பாருங்களேன்?

வேடங்களை பத்து சாகைகலாக பிரித்த  பொது அதன் எண்ணிக்கைகளை பூமியிலிருந்து ஐந்து கொல்களுக்குள்ளான தூரத்தை கணக்கிட்டு பிரித்தார் வியாசர் – இதை பற்றியும் முன்பு ஒரு மறு மொழியில் எழுதி உள்ளேன்.

உன்களை குறை சொல்லி ப்ராவ்ய்ஜனமில்லை – நம்மை பற்றி நாமே தாழ்வாக நினைக்கத்தான் கற்று கொடித்திருக்கிரார்கள் ஆங்கிலேயர்கள். அதை செவ்வனே செய்கிறோம். கொஞ்சம் இந்தியாவை பற்றி தெரிந்து கொள்ள முயற்ச்சித்தால் நன்றாக இருக்கும்

By: கோமதி செட்டி
வேதங்களை கரைத்து குடித்த மாதிரி பேசும் நக்கீரரே ஒரு சாதாரண கேள்வி. கோள்கள் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா? எனக்கு தெரிந்து கோள் என்றால் உருண்டை வடிவிலான பொருள் என்று பெயர். உருண்டை வடிவில் இருப்பதால் தான் கிரகங்கள் கோள்கள் என்று அழைக்கப்டுகின்றன.

\\உலகம் தட்டை அதனை ஆதிசேடன் தாங்கிக் கொண்டு இருக்கிறான் என்பதே அவர்களது கண்டு பிடிப்பாகும்\\

இதை எங்கே படித்தீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?

\\ஞாயிறு நாளும் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைகிறான் என்பதுதான் வேதங்களின் முடிவு\\

அது என்ன முடிவு… சனாதன தர்மத்தில் முடிவு என்ற வார்த்தைக்கே இடம் இல்லை அது சுழற்சி என்ற வார்த்தைக்கே இடம் உண்டு. முடிவு என்பது ஆப்பிரகாமிய வகை சொல்…. ஹ்ம்ம்ம்…

சினிமாவை பார்த்து கெட்டு போன மக்கள் தமிழ் நாட்டில் அதிகரித்து கொண்டே உள்ளன.

சினிமாவில் தான் குதிரைகளை பூட்டு வருவது போல் காட்டுவார்கள். அதை அப்படியே எடுத்து கொண்டால் அதற்கு ஹிந்து மதம் எப்படி பொருப்பாகும்.

இப்படி அரை குறையாக படித்துவிட்டு எழுதக் கூடாது. ஏழு வண்ணங்கள் என்பவை சூரிய ஒளியில் இருக்கும் ஏழு வண்ண பிரிகைகளை குறிக்கின்றனவே தவிர அவை குதிரைகளை குறிக்கவில்லை.

நன்றாக சண்டையிடும் ஒருவரை பார்த்து அவன் சிங்க குட்டி என்று சொல்வார்கள். இது சிங்க குட்டியின் வீரத்தை ஒப்பிடுவதே அன்றி அவன் சிங்கத்தின் வயிற்றில் இருந்து பிறந்தன் என்று பொருள் அல்ல.

கடைசியாக, அறிவியல் மூலம் எங்கள் மதத்தை நாங்கள் நிறுபிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு காலத்தில் மாட்டு மூத்திரம் குடிக்கும் முட்டாள் என்று சொன்னார்கள். ஆனால் தற்போதோ அதே மாட்டு மூத்திரத்தில் இருந்து கேன்ஸரை குணப்படுத்தும் மருந்த்தை பிரித்து எடுக்கிறார்கள். பல தோல்வியாதிகளுக்கு மாட்டு மூத்திரம் தான் மருந்து….

By: திராவிடன்
several mantras in Vedas that clearly discuss the movement of earth. Some examples:

Rig Veda 10.22.14

“This earth is devoid of hands and legs, yet it moves ahead. All the objects over the earth also move with it. It moves around the sun.

Rig Veda 10.149.1

“The sun has tied Earth and other planets through attraction and moves them around itself as if a trainer moves newly trained horses around itself holding their reins.”

Yajur Veda 33.43

“The sun moves in its own orbit in space taking along with itself the mortal bodies like earth through force of attraction.”

Rig Veda 1.35.9

“The sun moves in its own orbit but holding earth and other heavenly bodies in a manner that they do not collide with each other through force of attraction.

Rig Veda 1.164.13

“Sun moves in its orbit which itself is moving. Earth and other bodies move around sun due to force of attraction, because sun is heavier than them.

http://agniveer.com/3050/scientific-errors-in-hinduism/

please go and read here to know more about earth and hindu vedhas

By: திராவிடன்
நக்கீரன் என்ற பெயரை மட்டும் வைத்து கொண்டால் போதாது கொஞ்சமாவது யோசித்து தேடி தெளிவடைந்த விசயங்களை மட்டும் எழுத வேண்டும் அப்போதுதான் நடுநிலையான தகவல் பரிமாற்றம் இருக்கும்.

இறந்துபோன தாத்தச்சாரியின் பெயரில் அவர் சொன்னதாக பொய்யான புரட்டுகட்டுரைகளை வெளியிட்டவர்கள் தானே நீங்கள், (அதற்கு பதிலடி கட்டுரைகள் கொடுத்தாகிவிட்டது) இப்பிரபஞ்சம் அண்ட வடிவானது என்றே இந்துக்களாகிய எங்கள் முன்னோர் நம்பினர்.

அண்ட பிரபஞ்சம் என்றுதான் கூறுகிறார்களே அல்லது தட்டை பிரபஞ்சம் என்று அல்ல.

வெள்ளை நிறத்தின் தொகுப்பான ஏழு வண்ணங்களை குறிப்பிடும் தத்துவ விளக்கம் பாமரர்க்கு புரியவில்லை என்றால் சரி உங்களுக்குமா புரியவில்லை.

சரி அந்த முடிவான வேத வாக்கியங்களை வெளியிடுங்களேன்.

உருண்டை உலகம் என்பதற்கு எனக்கு தெரிந்த ஆதாரங்கள்

Infact, Hindu scriptures were the first in the world to coin the word “bhūgolaḿ” .

bhugolam = bhu(earth) +golam(sphere).

Hindu scriptures mentions the spherical earth about 1700 BC while it was proposed by mundane philosophers only in 600 BC but got proved/ demonstrated only in 1500

If the earth is flat, every part of the earth will have day & night simultaneously. There will not be any time gap. This is impossible to obseve in the ancient time .However, this conept is clearly mentioned in atleast two scriptures.

Rig veda dated to be ( 1700 -1100 BC). It was the first known literature in the world to ascertain the spherical nature of earth beyond any doubt.

Aitareya Brahmana (shakha of the Rigveda )

He( i.e the sun) neither sets nor rise.What is believed to be his set in his turning himself around at the end of the day. He makes night on this side and day on the other side. simillarily, what is taken to be his rise in the morning is his turning himself around at the end of the night, when he makes day on this side and night on the other side. In fact, he never sets.

(Dikshit, 1969, p.9)

similar such concept is in Bhagavatam

Srimad Bhagavatam 5.21.8-9

People living in countries at points diametrically opposite to where the sun is first seen rising will see the sun setting, and if a straight line were drawn from a point where the sun is at midday, the people in countries at the opposite end of the line would be experiencing midnight. Similarly, if people residing where the sun is setting were to go to countries diametrically opposite, they would not see the sun in the same condition.

By: நக்கீரன்
வேதகால ரிஷிகளுக்கு உலகம் உருண்டை என்றோ அது ஞாயிறைச் சுற்றிவருகிறது என்ற உண்மையோ தெரிந்திருக்கவில்லை. உலகம் தட்டை அதனை ஆதிசேடன் தாங்கிக் கொண்டு இருக்கிறான் என்பதே அவர்களது கண்டு பிடிப்பாகும். ஞாயிறு நாளும்  ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைகிறான் என்பதுதான் வேதங்களின் முடிவு. இது அவர்களுடைய பிழை அல்ல. அந்தக் காலத்தில் இப்போதுபோல் அறிவியல் முன்னேறி இருக்கவில்லை.  இந்து மதம்  மட்டுமல்ல மற்ற  மதங்களும் இவ்வாறுதான் கற்பனையாக எழுதி வைத்துள்ளன. உலகத்தைப் படைத்த கடவுள் அது அசையாமல் இருக்க ஒரு கட்டையில் கயிற்றால் சிக்காராகக் கட்டினார்  என பைபிள் சொல்கிறது.  சமயங்கள் நம்பிக்கையில் தங்கியிருக்கின்றன. சமயங்களில் அறிவியலுக்கு இடமில்லை.

By: nature
ஆலயத்தின் கோபுரத்தில்,கருணாநிதி ‘ஆ’ என்று’ லயித்தது’ ‘நிர்வாண’ சிற்பத்தில்; ஆளைக்கண்டு ஊதுகாமாலையில் மயங்கும் கருணாநிதியும் சித்தர்கள் வாழும் தெனிந்தியாவில் வாழ்பவர்தான்; என்னே படைப்பின் கோலம்;  சரித்திரம், பூகோளம், விஞ்ஞானம்  சார்ந்த ‘உண்மைகள்’   மாறும் தன்மையை உடைத்து, முன்னது பின் பொய்யாகும்.  எனவேதான் ‘மெய்ஞானம்’  மாறாத உண்மையைத் தேடுகிறது. அமெரிக்கர், ரஷியர்,ஐரோப்பியர் கூட்டுடன் இந்தியர் தேடிக் குழம்பியது, சந்திரனில் ‘இது இருக்கிறதா’  என்று; ‘எது இருக்கிறது’ என்று; நிச்சியமாக ‘சந்திரன் குருவின் மனைவி தாராவின் காதலனா?’

“பாம்புகள் இரண்டு ராகுவும் கேதுவும் சந்திரனை விழுங்குமா?’ என்பதை பற்றி அல்ல; ராகு கேது இவற்றின் சூரிய நீள்வட்டப் பாதையை இன்றும் காட்டும் இந்திய மற்றும் தென்னிந்திய பஞ்சாங்கங்களின் வானவியல் கணக்கு அமெரிக்கர், ரஷியர்,ஐரோப்பியர் கூட்டுக்கு இன்றும் குழப்பமான ஒன்றுதான்; சித்தர்களுக்கு, இந்தியர்களுக்கு எவ்வாறு முன்னமே தெரிந்தது என்பதுதான் அந்தக் குழப்பம்;  எனவே ‘மஞ்சள்’ காமாலைக் கண்கொண்டு பார்த்தல், மேல் துண்டு ‘மஞ்சளாக’ இருந்தால் கூட உண்மையைக் காட்டாது.  பகுத்தறிவு என்பது ‘தானே’ மட்டுமே உண்மையை முயன்று காண்பது என்றால், கருணாநிதி சந்திரனுக்குப் போக வேண்டும்; அங்கு ‘நிர்வானம்’ கிடைக்கும்.

By: nature
கூரை ஏறி கோழி புடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுந்தம் போனானாம்  என்னும் கதையாக, கோழி புடிக்க முடியாத அமெரிக்க, ரஷிய, ஐரோப்பிய ஞானிகள், புவியின் அருகில் இருக்கும் சந்திரனில் இவ்வளவு நாட்களாக தண்ணீர் கிடையாது என்று கூறிவிட்டு,  திடீரென்று ஐஸ் இருக்கிறது என்று, நாம் எப்போதும் சந்திரனை தண்ணீர் உள்ளதாகக் கூறியதை, பறை சாற்றும் போது,  ராஹு-கேது இவற்றின் பாதையையே, நாம் கணித்து, க்ரகனங்களை அனுசரிக்கும் போது, எட்டப்ப பரம்பரையினர் எது சொன்னாலும்,  ஏளனப் படுபவர்கள் எட்டப்பர்கள் தான்.

By: சி. ஜெயபாரதன், கனடா
நண்பர் திருச்சிக்காரன் அவர்களே

/// இந்திய‌ர்‌களை‌ப் பொருத்த‌ வ‌ரையில் ஆன்மீக‌ம் என்ப‌தும் இய‌ற்பிய‌ல், வேதிய‌ல், க‌ணித‌ம் போல‌ ஒரு அறிவிய‌ல் தான். ஆன்மீக‌ம் என்ப‌து உயி‌ர் அறிவிய‌ல்! ///

ஆன்மீகம் என்பது ஒரு விஞ்ஞானப் பகுதியில்லை.  அது விஞ்ஞானத்தால் நிரூபிக்க முடியாத, விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்ட மெட்டா ஃபிசிக்ஸ் (Meta-physics). அது இந்தியருக்கு மட்டுமில்லை. யாவருக்கும் ஏற்றது. அதாவது மெட்டீரியல் சையன்ஸுக்கு அப்பாற் பட்டது. ஆத்மீகம் என்பது உள்ளத்தால் சிந்தித்து உணர்வது. அதனை விஞ்ஞானக் கருவிகளால் உணரவும் இயலாது, அளக்கவும் முடியாது, விளக்கவும் இயலாது.

கடவுளைப் பற்றி உணரும் நம்பிக்கை உணர்வு ஆன்மிக்கத்தில் அடங்குவது. உயிர், ஆத்மா என்பவையும் ஆன்மீகத்தில் அடங்குவது. ஆன்மீகம் என்பது உயிர் அறிவியலன்று. உயிர் அறிவியல் என்றால் பயாலஜி (Biology).

சி. ஜெயபாரதன், கனடா

By: சி. ஜெயபாரதன், கனடா
/// பெரியார் சொன்னது போல கடவுளை மறந்து விட்டு, மனிதனை மட்டும் நினைப்போம்.

இறுதியில் கடவுள் இருக்கிறார் என்பது உண்மையோ, கடவுள் இல்லை என்பது உண்மையோ-எது உண்மையானாலும் அதை எல்லோரும் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்! ///

இந்த வாசகங்கள் முன்னுக்குப் பின் முரணாகத் தோன்றுகின்றன !!!  விடுதலை இந்தியாவில் இந்தக் கட்டளை யாராலும் ஏற்றுக் கொள்ளப் படாது.

சி. ஜெயபாரதன்

By: திருச்சிக் காரன்
முதலில் பகுத்தறிவை வழங்க வேண்டும். Thalaivar கூறுவதை பகுத்தறிவு என எண்ணி ஏமாறுபவர்களுக்கு உண்மையான பகுத்தறிவை ஊட்ட வேண்டும்.

அதுதான் நம் கடமை.

பகுத்தறிவு என்பது என்ன? பகுத்தறிவாளர் என்பவர் யார்?

“The Belief that opinions and actions should be based on reason and knowledge rather than on religious belif or emotion”!

“அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று நம்பிக்கையின் அடிப்படையில் செயல் படாமல் அறிவை , யுக்தியை, தனக்கு கிடைத்த அனுபவங்களை வைத்து உண்மை என்ன என்று அறிய முயல்வதுதான் பகுத்தறிவாகும்.

பகுத்தறிவாளர் என்பவர் யார்?

இப்படி பகுத்தறிவின் மூலம் உண்மையை விருப்பு வெறுப்பு இன்றி தேடுவதும், அப்படித் தான் அறிந்த மட்டில், தான் உண்மை என்று தேர்ந்து கொண்டதை எந்த அச்சமும் இல்லாமல் வெளிப்படையாகக் கூறுபவன், அப்படி கூறும்போது வரும் எந்த எதிர்ப்பையும் உறுதியாக எதிர்த்து நிற்ப்பவன் தான் உண்மையான பகுத்தறிவுவாதி.

சரிதானே ?

“மனிதனின் உடல் மரணம் அடையும் போது, அந்த நிலையில் அவனது உயிர் என்று கூறப் படுவது அந்த உடலோடு சேர்ந்து அழிந்து விடுகிறது என்பது தீர்மானமான உண்மையா? மனிதனுக்கு உயிர் என்று ஒன்று தனியாக இல்லை, உடல் அழிந்த பின் அவன் உயிர் என்று ஒன்று இல்லவே இல்லை என்பது தெள்ளத் தெளிவாக வெப்ப இயக்க விதிகளைப் போலவோ, மின் காந்த விதிகளைப் போலவோ தெள்ளத் தெளிவாக நிரூபிக்கப் பட்டுள்ளதா? ”

இதற்க்குத் தயக்கமின்றி நிரூபிக்கப் பட்ட உண்மையை வழங்க நாத்தீக வாதி தயாராக இருந்தாரா?

“மனித உயிர், உடல் மரணம் அடையும் போது, உயிர் மரணம் அடைகிறதா- இல்லை உயிர் தொடர்ந்து வாழ்கிறதா?”- இந்தக் கேள்விக்கு விடை காணும் பொருட்டு, ஆராய்ச்சி செய்யும் உரிமை இந்த உலகத்தில் எல்லோருக்கும் உண்டு!

உடலோடு சேர்ந்து உயிரும் அழிந்து விட்டாதாக கொண்டால் பிரச்சினை சிறிது எளிதாக முடிந்து விடும். ஏதோ வந்தோம், ஓரளவு நியாயமாக வாழ்வோம், சாவோம் என்று முடிக்கலாம்.

ஆனால் அப்போது கூட சில கேள்விகளுக்கு கண்டிப்பாக பதில் தேவை.

இப்படி வெறும் நூறு ஆண்டு வாழ்க்கையில் கூட ஏன் பலர் ஏழையாக, சாமானியனாக, சிலர் குருடாக, முடமாக பிறக்க வேண்டும்?

ஏன் சிலர் மட்டும் சிறப்பான வாழ்க்கைக்கான வாய்ப்புகளோடு பிறக்க வேண்டும்? நான் ஏன் சூர்யாவாக (நடிகர் சூரியா, சிவகுமாரின் மகன்) பிறக்கவில்லை? நான் ஏன் முகேஷ் அம்பானியாகப் பிறக்கவில்லை? நான் அபிசேக் பச்சனாகவோ, ஹிரித்திக் ரோஷனாகவோ, ஸ்டாலினாகவோ, அழகிரியாகவோ பிறக்க முடியாமல் போனது ஏன்?

நான் ஏன் உயரமாக, சிவப்பாக, அழகாக, நல்ல உடல் கட்டுடன் பிறக்கவில்லை?

அதாவது “உடலோடு சேர்ந்து தான் உயிர், உடல் அழியும்போது உயிரும் அழியும், தொடர்ந்து வாழ்வதில்லை” என்ற ஒரு கோட்பாட்டின் படி கூட, நம்மால் நாம் விரும்பிய படியான வாழ்க்கையை எடுத்துக் கொள்ள முடியாமல் – கிடைத்தை எடுத்துக் கொள்ளும் அடிமை நிலையில் தான் இருக்கிறோம்- என்பதை மறுக்க முடியுமா?

ஆனால் “உடல் அழியும் போது உயிர் அழிவதில்லை, அது (உயிர்) வேறு எங்கோ போகிறது, அல்லது உயிர் மீண்டும் பிறக்கிறது” என்றால் அது நமக்கு மிகவும் சீரியசான பிரச்சினை யாகும். ஏனெனில் இப்படி- கிடைத்ததை எடுத்துக் கொண்டு ஓட வேண்டிய அடிமை நிலை, தொடர்ந்து கொண்டே இருக்கப் போகிறது- என்ன வேதனையான அடிமை நிலை?

பெரியார் சொன்னது போல கடவுளை மறந்து விட்டு, மனிதனை மட்டும் நினைப்போம். மனிதனை மட்டும் நினைக்கும் போதும், சில முக்கியமான கேள்விகள் வருகின்றன. மனிதனுக்கு இன்னல் வருவது எதனால்? புத்தர் கண்ட மூன்று முக்கிய இன்னல்கள்-நோய், மூப்பு, மரணம், இது அல்லாது இன்னும் எத்தனையோ இன்னல்கள் மனிதன் அனுபவிக்கிறான்.

ஒழியட்டும்! இன்னல்கள் எல்லாம், மரணத்தோடு முடிந்து விடுகிறதா, என்பது முக்கியமான கேள்வி- புத்தரே அவ்வளவு தியானம், ஆரய்ச்ச்சி செய்து கடைசியில் உயிர் பல பிறவிகள் எடுத்து மேலும் மேலும் துன்ப சாகரத்தில் உழல்வதாக கூறுகிறார்.

இந்தக் கேள்விக்கு விடை காணும் பொருட்டு, ஆராய்ச்சி செய்யும் உரிமை இந்த உலகத்தில் எல்லோருக்கும் உண்டு! மனித உயிர் தொடர்ந்து வாழ்கிறதா,இல்லை அழிகிறதா என்னும் ஆராய்ச்சி ஆதி கால முனிவனுடனோ, சித்தருடனோ, புத்தருடனோ, ஏசு கிரிஸ்துவுடனோ, முகமது நபியுடனோ(pbuh), ஆதி சங்கரருடனோ, விவேகானந்தருடனோ, பெரியாருடனோ முடிந்து விடவில்லை!

மனித உயிர் பற்றிய ஆராய்ச்சி தொடர்ந்து நடை பெரும். மனித உயிர் அறிவியல் முடியும் இடம் தான் கடவுளாக (அப்படி ஒருவர் இருந்தால்) இருக்க முடியும்!

எனவே வெறுமனே உண்டு விட்டு, உறங்கி விட்டு, காலையில் எழுந்து “கடவுள் எங்கே? காட்டு!” என்று கேட்பது, நுனிப்புல் மேயும் முறையாகும்!

மெரீனா கடற் கரையில் நின்று கொண்டு “எங்கே இருக்கிறது ஆப்பிரிக்க கண்டம்? எனக்கு காட்டு பார்க்கலாம்!” என்று கேட்பது போல் உள்ளது!

நான் கடவுளைப் பார்த்தது இல்லை! எனவே கடவுள் இருக்கிறார் என்று சாட்சி குடுக்க நான் தயார் இல்லை!! கடவுள் இல்லை என்பது ஃபாரடேயின் மின்னியக்க விதியைப் போல தெளிவாக நிரூபிக்கப் பட்டால் அதை ஏற்றூக் கொள்ள நான் தயார்!!!

கடவுள் இருக்கிறார் என்பது உண்மையோ, கடவுள் இல்லை என்பது உண்மையோ-எது உண்மையானாலும் அதை ஏற்றூக் கொள்ள நான் தயார்!!!

ஆனால் எதுவானாலும் அதை ஆராயாமல், உணராமல், குருட்டுத் தனமாக ஒரு முடிவுக்கு வர முடியுமா?

ஆனால் நண்பர்களே நாம் அபாயத்தில் இருக்கிறோம், எந்த நோயோ அல்லது துன்பமோ நம்மையோ, நமது நெருங்கிய உறவினரையோ தாக்கினால் அதைத் தடுத்து நம்மை காத்துக் கொள்ளும் திறன் நமக்கு இருக்கிறதா?

இதில் பிராமணர்களாக இருந்தால் என்ன வேறு யாராக இருந்தால் என்ன? ஒரு பிராமணரின் கை இரண்டு துண்டு ஆனால், அதை எடுத்து சேர்த்து வைத்தால் உடனே ஒட்டிக் கொண்டு சரியாகி விடுகிறதா? கொத்தடிமைகளாக இருக்கும் நமக்குள் இந்த சண்டை ஒரு கேடா?

நண்பர்களே, மிகச் சிக்கலான நிலையிலிருந்து விடுபட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

எனவே நான் நம்முடைய ஆத்தீக நண்பர்கள், நாத்தீக நண்பர்கள் இரு தரப்பாரையும் கேட்டுக் கொள்வது என்ன வென்றால் நாம் அனைவரும் உண்மையான ஆன்மீக ஆராய்சச்சியில் ஈடுபடுவோம்!

இறுதியில் கடவுள் இருக்கிறார் என்பது உண்மையோ, கடவுள் இல்லை என்பது உண்மையோ-எது உண்மையானாலும் அதை எல்லோரும் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்!

ஏன் எனில் உண்மை யாருக்காகவும் வளையாது. உண்மை அது மெஜாரிட்டி, மைனாரிட்டி அடிப் படையில் தேர்ந்து எடுக்கப் படுவதில்லை.

உலகில் எல்லொரும் உலகம் தட்டை என்று நினைத்தாலும், ஒருவன் மட்டும் உருண்டை என்று கூறினால், அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் எல்லொரும் அதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.

Because Truth can never be defeated- it is the property of the truth!

Truth shall prevail! No body can defeat the Truth.

Hence let us all strive to find the truth.

முதலில் அவர்களை சிந்திக்கும் மனநிலைக்கு கொண்டு வாருங்கள்.

பிறகு அவர்கள் தாமாக வணங்க ஆரம்பிப்பார்கள்.

இவர்களுக்கு உண்மையான பகுத்தறிவை ஊட்ட வேண்டும்.

My Thalivan is a comedy specilist. You know about the comedian, he will say many things, which he can not do, but finally he will Essscaaaaapppe!

So we will concentrate on important matters!

அதுதான் நம் கடமை.