Comments on: பச்சை பச்சையாகச் சில விஷயங்கள்

By: Bheemaa
//மேற்கின் அறிவியல் சாதனைகள் என அறியப்படுவன உண்மையில் நாம் நினைப்பதைக் காட்டிலும் அதிகமான அளவில் கிழக்கின் பங்களிப்பைக் கொண்டதாகும் என்பதனை ஆராய்ச்சிகள் நமக்கு மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றன. அதுமட்டுமல்ல, ஐரோப்பிய அறிவு அமைப்புகள் தம் இயல்பிலேயே எப்படித் தமக்குப் புறமானவற்றை – அவற்றின் உதவியுடன் உருவாகியிருந்தாலும் கூட – தம் அமைப்புக்குள் நுழையவிடாத இறுக்கம் கொண்டவையாக விளங்குகின்றன என்பதையும் இது காட்டுகிறது.//

உண்மையே. டார்வினின் பரிணாம கொள்கையை  ‘அறிவியல்பூர்வ’  மேற்குலகில் ஒரு பெரும்பான்மை எதிர்ப்பதே இதற்கு சான்று.

திரு . அரவிந்தன், இந்த கட்டுரையின் மூலம் சில நுண்ணிய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது.  மிக்க நன்றி .

By: Rajaguru
வணக்கம்,  நமது  சித்த மற்றும் ஆயுர்வேத வைத்திய முறைகளே  சிறந்தவை.  ஆங்கிலேய ஆட்சியின்போது  அவர்களது உற்பத்திப்பொருட்களை நம்மிடம் சந்தைப்படுத்துவதற்காக நமது அறிவு சுரண்டப்பட்டு, அழிக்கப்பட்டு, வலுவிழக்கச் செய்யப்பட்டன.  நமது  அலோபதி வைத்தியர்களிடம் போய் கேட்டால், நமது தைலங்களை உடலில் தேய்த்தால் உள்ளே போய்விடுமா என்று நக்கலாக கேட்பார்கள்.  ஆனால் ஜெர்மன். இங்கிலாந்து நிறுவனங்கள் தயாரிக்கும் கிரீம்கள், ஆயன்மின்ட்கள் எல்லாம் தோலை ஊடுருவி உள்ளே போய்விடும் என்பார்கள்.   இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே நமது சித்தர்கள் மூலிகைகளை ஆராய்ந்து வைத்தியம் செய்தார்கள் ( பக்க விளைவுகள் இல்லாமல்).  ஆனால் ஒன்று, நமது கலைகள் வாய்வழியாக வந்ததால் அவர்களால் ( ஆங்கிலேயர்களால்)  அழிக்க முடியவில்லை.  இன்று மேல் நாடுகளில் நமது சித்த ஆயுர்வேதங்கள் பிரபலமாகி வருகிறன.

By: superman
தாவரவியலின் அடிப்படையான பகுப்பியலை உருவாக்கியவர்கள் இந்துக்கள் என்பதை எவ்வளவு அக்கிரம புத்தி இருந்தால் மறைத்திருப்பார்கள்?

நாம் இந்த உண்மை தெரியாமல் இருக்கிறோம். அதை உபயோகப்படுத்திக்கொண்டு எவாலிஞ்சக்கர்களால் ஏற்படுத்தப்பட்ட திராவிடர் கழக மடங்களும், விவேக், எம்.ஆர். ராதா போன்ற பொய்சொல்லிகளும் இந்துக்கள் மூடநம்பிக்கியாளர்கள், அறிவியல் பார்வை அற்றவர்கள் என்று சொல்லிக்கொள்ளுகிறார்கள். அந்த மடையர்களை நமது அறியாமை நம்ப வைக்கிறது.

அநியாயம். இந்த முன்வைத்து அறிவியக்க வரலாற்றை உண்மையை  ஏற்க செய்யவேண்டும்.