இஸ்லாமிய ஷரீயா – பிரிந்த மலேஷிய தமிழ் இந்து குடும்பம்

இஸ்லாமிய சட்டங்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அரபு நாடுகளின் கலாச்சாரத்தில் தோய்ந்து உருவானவை. அவை நாகரிகத்துக்கும், நவீன காலத்திற்கும் பொருந்தி வரா. அவற்றை கடவுளே நேரடியாக கொண்டு வந்து கொடுத்தார், அதை பின்பற்றினால் தான் முஸ்லீம்கள் சொர்க்கத்திற்கு செல்வார்கள் என்றெல்லாம் இளைய தலைமுறையை மூளைச்சலவை செய்கின்றனர் இஸ்லாமிய முல்லாக்கள். இந்த மூளைச்சலவையின் விளைவாக பல இஸ்லாமிய நாடுகளில் மனித நேயம் அருகி வருகிறது. அதன் ஒரு எடுத்துக் காட்டுதான் இப்படி ஷரீயா சட்டத்தால் பிரிக்கப் பட்ட தமிழ்க் குடும்பம்.

இஸ்லாமிய சமூகம் வன்முறைப் பாதையை விட்டு, உண்மையான அமைதி மார்க்கமான இந்து தர்மத்துடன் இணைந்து வாழ சம்மதிக்குமா? தவறாக புரிந்து கொண்டு வன்முறையே கடவுளின் பாதை என்று நினைக்கும் ஜிகாதி இளைஞர்கள் தங்களது முன்னோர்களின் இயல்பான வாழ்க்கை முறையான இந்து நெறிக்கு திரும்புவார்களா? கடவுள் இவர்களின் கண்களை திறக்க வேண்டும் என்று பிரார்த்திப்போம்.

உண்மையான அன்பு நெறி, உலகம் உய்ய வந்த ஒரே நெறி, நமது இந்து நெறி தழைத்தோங்க இறைவனை பிரார்த்திப்போம்.

One Reply to “இஸ்லாமிய ஷரீயா – பிரிந்த மலேஷிய தமிழ் இந்து குடும்பம்”

  1. Read this somewhere. It may be relevant here:

    ^^//Whether you like it or not, Semitic history of prophethood has always been like Islamic history. Whether it is Elohim or Allah, the depiction of Almighty has been that of some one who is jealous and very punishing towards people who refused to obey or worship him (the Quran repeatedly narrates these incidents of divine punishments PROUDLY) including women and children and even their livestock. Of course with the exception of a few like Jesus.

    The only different between Judaism and Islam is this. All the divine atrocities done against humanity in the Jewish scriptures ahve not been taken seriously since the hitoricity of these incidents and the prophets have not been established. The other reason could be that Judaism being a very minority religion has not attracted that level of criticism like Islam.

    Unlike Judaism and its prophets, the advent of Islam has established historical with Muhammad being a historical character and all his deeds and misdeed recorded in hadith, Quran and vairous biographies written on him.

    Semitic prophethood, whether Jewish or Islam, have by and large the same. Remember what Arnold Toynbee said:

    “Thus robbery, war, and massacre were among the means by which Muhammad won his victory for Islam. The same crimes have been committed by Christians and, less frequently, also by Buddhists, and in the Jewish scriptures they are attributed to Moses and to Joshua. But at least the founders of Buddhism and Christianity did not set their followers these bad examples.”//^^

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *