Comments on: வில்லனாகவே நடித்த நல்லவருடன் ஓர் அரிய பேட்டி

By: charmlee
திரு ஜயராமன் அவர்களுக்கு நான் முத்லிலேயே ஒன்று சொல்லிவிடுகிறேன். எனக்கும் தமிழ் இந்து..காமிற்கும் ஒரு வாச்கன் என்ற முறை தவிற வேறு எந்த உறவும் கிடையாது.

“அன்னாருடைய ஆன்மா சாந்தியடயிட்டும்” என்பதை ஆபிரஹாமியம் தான் என்று நான் ஒப்புக்கொண்டாயிற்று..

எப்படி எழுதவேண்டும் என்று கேட்டது எனது அறியாமையினால்தான்.

எந்த விதத்திலும் தங்கள் மனம் புண்படவேண்டும் என்ற எண்ணமே எனக்கு கிடயாது. அப்படி புண் பட்டிருக்குமேயானால் மிகவும் வருந்தி என்னை மன்னிக்கும்படியாய் வேண்டிக்கொள்கிறேன்.

By: ஜயராமன்
சார்ம்லீ ஐயா,

/// பலானவர் ‘வைகுண்டப்ராப்தி/சிவலோகப்ராப்தி” அடைந்துவிட்டார் என்ற் செய்தி வரும்பொழுது வேறு எப்படி எழுதுவது என்று சொல்லிக்கொடுத்தால் மிகவும் நன்றாகவிருக்கும். ///

நான் சுபாவமாக எழுதிய என் கருத்துக்களில் உங்களுக்கு ஆழ்ந்த மனவருத்தம் இருக்கிறது என்பதை அறிகிறேன்.  இது ஏன் என்று புரியவில்லை?  எப்படி எழுதுவது என்று சொல்லிக்கொடுக்க நான் யார்?  இப்படி எழுதுவது சரியா என்று எனக்குள் வந்த சந்தேகத்தை நான் இங்கு முன்வைத்தேன்.  அதை நீங்கள் பார்த்து வெகுண்டு எழுந்து என்னை எதிர்கேள்வி கேட்டது எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது.  இம்மாதிரி பதிவுகளில் வெறும் புகழுரைகள் மட்டுமே இடம் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணுவது புரிகிறது.  ஒருவேளை நீங்கள்தாம் இந்த கட்டுரையின் ஆசிரியரோ தெரியவில்லை.   நான் இந்த பின்னூட்டத்தில் ஒன்றும் தவறாகச் சொல்லவில்லை என்று நினைக்கிறேன்.  அப்படிச்சொல்லியிருந்தால்என்னை மன்னிக்கவும்.  அந்த பின்னூட்டத்தை தூக்கிவிடவும்.

நான் எப்படி எழுதினால் சரியாக இருக்கும் என்பதை என் பின்னூட்டத்திலேயே நான் சொல்லியிருக்கிறேனே பாருங்கள்..

///  சபரீசனின் பாதகமலங்களில் நம்பியார் அவர்களுக்கு எப்போதும் ஒரு அழியா இடம் உண்டு.  ///  இறைவன் திருவடி சேர்ந்தார் என்று சொல்வது இந்து மரபாக இருக்கும் என்பது என் எண்ணம்.  ஆனால், இப்படித்தான் சொல்லவேண்டும் என்று யாருக்கும் சொல்லிக்கொடுக்கும் நிலையில் நான் இல்லை ஐயா.

///  இந்தமாதிரி சமயங்களில் நம்மை எந்தமாதிரி பின்னூட்டம் இட சொல்கிற்து நமது பண்பு? ///

என் பண்பு சரியில்லை என்றால் திருத்திக்கொள்கிறேன்.  மன்னிக்கவும்.  சுட்டிக்காட்டியதற்கு நன்றி.   ஆனால், என் பின்னூட்டத்தில் நான் மறைந்த அன்னாரைக்குறித்த என் நல்ல எண்ணங்களை ஆழமாக பதிந்திருக்கிறேனே.  நம்பியார் ஐயாவைக் குறித்து என்னிடம் நல்ல எண்ணங்களும், உயர்ந்தகருத்துக்களும் மட்டுமே இருக்கின்றன.  மாறாக நான் என்றுமே நினைக்கவில்லை.

“ஆன்மா சாந்தி அடையட்டும்” முதலான உருவகங்கள் மீதான என் எண்ணங்களை இது போன்ற பதிவுகளில் பதியாமல் வேறு எப்போது நான் சொல்ல முடியும் ஐயா!   அப்படி நான் சொல்வது பண்பு அல்ல என்று நீங்கள் சொன்னால் எனக்கு வேறு எப்படி செய்வது என்றே புரியவில்லை.

என்னை தமிழ்இந்து.காம் தளத்தின் பங்கெளிப்பிலிருந்தும் தடுக்கவும், அகற்றவும் முயற்சியோ என்று எனக்கு சந்தேகமாய் இருக்கிறது.  அவ்வாறாயின்,  அதற்கு இப்படி சிரமப்படவேண்டியதேயில்லை.  என் பின்னூட்டங்களைத் தடை செய்தாலே போதும்.  நான் புரிந்துகொள்வேன்.

தமிழ்இந்து.காம் வளம்பெற வாழ்த்துக்கள்.

நன்றி

ஜயராமன்

By: charmlee
‘அன்னாரது ஆன்மா சாந்தி அடையட்டும்’ என்று எழுதுவது அப்பட்டமான ஆபிரஹாமியம் என்பதை ஒப்புக்கொள்கிறேன்

பலானவர் ‘வைகுண்டப்ராப்தி/சிவலோகப்ராப்தி” அடைந்துவிட்டார் என்ற் செய்தி வரும்பொழுது வேறு எப்படி எழுதுவது என்று சொல்லிக்கொடுத்தால் மிகவும் நன்றாகவிருக்கும்.

இந்தமாதிரி சமயங்களில் நம்மை எந்தமாதிரி பின்னூட்டம் இட சொல்கிற்து நமது பண்பு?

By: ராஜா. ஆர். எஸ்
ஐயப்ப விரதம் பிரம்மச்சரியத்தை மிகவும் வலியுறுத்துகிறது. 41 நாட்க்களாவது வருடத்தில் கட்டுபாட்டுடன் இருக்கும் பொழுது நம்முள் இருக்கும் சக்தி ஆன்ம பலமாக உருவெடுக்கும் வாய்ப்பு ஏற்ப்படுகிறது. இதைத்தான் திரு.நம்பியார் சுட்டிக் காட்டுகிறார். தனி மனிதனின் வலிமை சமுதாய வலிமையாக உருவெடுக்கிறது.

இதனாலேயே சுவாமி விவேகானந்தரும் இந்திய இளைஞர்களுக்கு பிரம்மச்சரியத்தை வலியுறுத்தினார் !

பிரம்மச்சரியத்தை பற்றி பேசும் ஒரு நல்ல வலைத்தளம் உள்ளது.

http://www.celibacy.info

By: Satyan
All hindus pray for his peaceful and eternal rest at the Divine’s feet.

Nambiar’s loss is an irreplacable loss for Dharma and the hindu society.

By: ஜயராமன்
ஐயா,

நம்பியார் அவர்களின் மறைவு கேட்டு மனம் கலங்கியது.   நம்மை அறியாமல் ஒருமுறை கேட்டிருந்த அன்னாரின் இனிய குணங்களை மனத்தில் அசை போட்டோம்.

நம்பியார் ஐயாவின் இந்துத்துவ சிந்தனைகளை இந்த பேட்டியின் வாயிலாக அறிய முடிந்தது.  ஆன்மீகமும் கலையும் அவரின் நரம்புகளில் பிணைந்திருக்கிறது.

நன்றி.   சபரீசனின் பாதகமலங்களில் நம்பியார் அவர்களுக்கு எப்போதும் ஒரு அழியா இடம் உண்டு.   (“அன்னாரின் ஆன்மா சாந்தி அடையட்டும்” என்ற வரிகள் டிபிகல் ஆப்ராமிகிய மதங்களின் கோட்பாட்டை தழுவியவை.   இந்துமதத்தில் ஆன்மா என்பது எப்போதும் சாந்தியாகவும், நிறைவாகவும் இருப்பது.   சிவலோகப்ராப்தி,  வைகுண்டபிராப்தி முதலானவையே நம் சம்பிரதாயம்)

நன்றி

ஜயராமன்

By: charmlee
91 வயது வரை வாழ்ந்துவிட்டு உயிரை நீத்தத்ற்காக நிச்சியமாக நம்பியார் வருத்தப்பட்டு இருக்கமாட்டார். ஆனால் நாம் வருந்துகிறோம். புகழோடு தோன்றி புகழோடு மறைவதற்கு எத்தனை புண்ணியம் செய்திருக்கவேண்டும்!

அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்!

By: Sreeni
Very good Interview. Thanks for sharing.

May his Soul rest in Peace.

-Sreeni

By: ராஜா. ஆர். எஸ்
Very sad that Good souls are leaving us one by one !

We all grow up seeing him on screen. He is the first one to define villainy in Tamil Cinema.

Nobody can forget the comedian inside him that showed up in films like Missiamma and Thooral ninnu pochchu etc !

Here is a video which shows Nambiar’s anbu thollai to MGR demanding a kiss on stage !

http://in.youtube.com/watch?v=Qt1d0mGHidI

May he bless us from there !

By: Srinivasan Venkataraman
Thank you

very touching and  May His  Soul rest in Peace.

God Bless.

Thanks again for your Team, that has thought of sharing this with us.

Good wishes and Greetings,

anbudan,

srinivasan.