Comments on: வெறும்கால் அறிவியல்

By: செல்லையா முத்துசாமி
பயனுள்ள பதிவு. நமது கல்வியாளர்களை எதிர்பார்ப்பதைவிட விளக்கெண்ணெய் கொண்டு ……….. கழுவிவிடலாம். மேசைவிளக்காயன்றி உமது அறிவு கலங்கரை விளக்காய் விளங்கும் பொருட்டு, இதுபோன்ற நூல்களை நீங்களே மொழிபெயர்த்தால் தமிழுலகம் வணங்கும்.

By: Haranprasanna
25 அடி, ஆறு அடி என்றால் ஃபெய்ன்மேன் எப்படி உருவப்படுத்திக்கொண்டாரோ அப்படித்தான் நானும் படித்தேன். ஆனால் நான் ஃபெய்ன்மேன் ஆகவில்லை.   ஜோக்ஸ் அபார்ட், எனக்குப் பாடம் சொல்லித் தந்த நிறைய வாத்திமார்கள் நன்றாக சொல்லித் தந்தார்கள். அவர்களுக்கு இணையான அளவில் ஒன்றுமே நடத்தாமல் இருந்த வாத்திகளும் இருந்தார்கள். ஆனால் இன்று ஒன்றும் தெரியாமல் ஆசிரிய வேலைக்கு வந்துவிடும் பலரைப் பார்கிறேன். கோட்டா என்று எழுதினால் செருப்பால் அடிப்பார்கள். கோட்டா மட்டுமே காரணமில்லை. அதுவும் ஒரு காரணம். கூடவே பொறுப்பின்மையும் ஒரு காரணம். என் தாத்தா ஆசிரியராக இருந்தவர். அவரது டெடிகேஷன் யாருக்கும் வராது.

எனக்கு கல்லூரியில் ஆசிரியராக இருந்த பேராசிரியர்கள் 35 வருட அனுபவம் உள்ளவர்கள். ஒவ்வொரு முறை வகுப்பிற்கு வருமுன்பும் நோட்ஸ் எடுத்துக்கொள்வார். ஆச்சரியமாக இருக்கும். அதுவே வயது குறைந்த இன்னொரு பேராசிரியர் நோட்ஸ் எடுத்துக்கொள்ளமாட்டார், நோட்ஸ் வாங்கிப் படிச்சுக்கோங்க என்று சொல்லிவிடுவார். தலைமுறை இடைவெளிக்குள் டெடிகேஷன் மிகக்கடுமையாக குறைந்த்துவருகிறது.

தினமும் ஒரு பதிவு எழுதக்கூட என்னால் முடியவில்லை. பல டைவர்சன்கள். டிவி, பாட்டு, குழந்தையுடன் விளையாட்டு, சும்மா இருப்பது, தூங்குவது என. மாற்றிக்கொள்ளவேண்டும்.

By: Bheema
Nice article. Very informative and useful

By: ஹரி கிருஷ்ணன்
ஃபெயின்மனும் பெயின்மேனும் (painman) என்று சொல்லலாமோ? சேது, மிக அழகாக விவரிக்கிறீர்கள்.  தொடக்கமும் முடிவும் சம்பந்தமில்லாததுபோல் தோன்றினாலும், பதிவுக்கு ஓர் அழுதத்தைக் கொடுப்பதே அதுதான்.  இசையை இப்படித்தான் மிக அழகாகச் சித்திரித்திருந்தீர்கள்.  இப்போது அறிவியல்.  இவைபோன்ற–தமிழில் அதிகம் அறியப்படாத–தலைப்புகளைில் மேலும் மேலும் நிறைய எழுதி, சிறந்தோங்க என் மனமார்ந்த வாழ்த்துகள்.

By: விஸ்வாமித்ரா
சேது

என் மூக்கு இப்பொழுது வலிக்கிறது. நீங்கள் யுலிசெஸைப் படிக்காமலேயே இருக்கக் கடவுளைப் பிரார்த்திக்கிறேன். பெய்ன்மேன் பற்றிய சுவாரசிய்மான அறிமுகத்திற்கு மிக்க நன்றி. அவரைப் போன்றவர்கள் ஆசிரியர்களாகக் கிட்டியிருந்தால் இந்தியாவில் நிறைய நோபல்கள் உருவாகியிருப்பார்கள்

அன்புடன்

விஸ்வா

By: shyam
Very good writing on one of the most interesting scientists of all time. The best part about Feynman was his ability to connect with common man like us.

An interesting anecdote about Feynman

According to Professor Steven Frautschi, a colleague of Feynman, Feynman was the only person in the Altadena region to buy flood insurance after the massive 1978 fire, predicting correctly that the fire’s destruction would lead to land erosion, causing mudslides and flooding. The flood occurred in 1979 after winter rains and destroyed multiple houses in the neighborhood

Courtesy : http://www.jewishvirtuallibrary.org/jsource/biography/feynman.html

By: mugunthanchari
One of the most interesting piece of write up ! I enjoyed reading and re-reading the same ! Hats off to Sri Sethupathy Arunachalam, he started from opening his dressing of the nose and ended opening many blind folds !

Great !