Comments on: மகாத்மாவின் வேர்கள்: “இருளர்கள் ஓர் அறிமுகம்” (நூல் அறிமுகம்)

By: subbu
srinivasan, former principal of vidya mandir was a wellknown social worker in chennai. i have seen him intracting with the irular community on a regular basis(1970).even a cooperative society of irulars was formed.

By: பீமா
நல்ல விமர்சனம்

By: Madhusudhan
எழுத்தாளர், கவிஞர் ஹரன்பிரசன்னா அவர்களும் இப்புத்தகத்தைப் பற்றிய விமர்சனத்தை எழுதியுள்ளார்.

நல்ல விமர்சனம் அரவிந்தன் நீலகண்டன் ஐயா. இதுபோன்ற புத்தகங்கள் வெளிவருவதை நாம் வெகுவாக ஊக்குவிக்க வேண்டும்.

By: Sridhar
பாரதத்தின் பண்பாட்டு வேர்கள் குடியானவர்களிடமிருந்தும், மலைவாழ்  மக்களிடம் மட்டுமே இருக்கிறது. நாகரீகத்தின் பெயராலும், தொழில் வளர்ச்சியின் போர்வையாலும்  அவர்களை அவர்களது இருப்பிடத்திலிருந்து அழிக்கும் ஈனத்தனமான செயலையும், அவர்களது நாகரீகம்,  பண்பாடு மற்றும்  தெய்வங்களை பாதுகாக்காமல் விடுவதன் மூலம் மிஷனரிகளின் அறுவடைக்கு பலியாடுகளாக ஆக்கிவைத்திருக்கிறோம்.

கன்னிமார் பூஜையாகட்டும், அம்மன் பொங்கல்கள் ஆகட்டும் நாம் அனைவரும் பாரதத்தின், ஒரே காலாச்சாரத்தின் புதல்வர்கள் என இணைக்கும் கண்ணுக்குத்தெரியாத சங்கிலியின்  கண்ணிகள் அவை.

ஜாதியின் பெயரால், போலி நாகரீகத்தின் பெயரால் அவர்களை ஒதுக்கி வைப்பதன் மூலம் நாம் இழப்பது நமது தொப்புள் கொடி உறவை.

வருங்கால இந்து சமுதாயத்திற்கு நாம செய்யவேண்டிய கடமை இது. நமது வேர்களை நமக்கு மீள் அறிமுகம் செய்யும் நூலாக இந்த இருளர்கள் ஓர் அறிமுகம் புத்தகத்தைக் கொள்ளலாம்.

இருளர்கள் ஓர் அறிமுகம் எழுதிய திரு. க. குணசேகரனுக்கும், அருமையான விமர்சனம் தந்த திரு. அரவிந்தன் நீலகண்டனுக்கும் வாழ்த்துக்கள்.

ஸ்ரீதர்

By: Comrade
மிக அருமையான விமர்சனம், அரவிந்தன். Wherever Christian civilization spread, spread syphilisation என்பதை இந்த விமர்சனம் மீண்டும் நிறுவுகிறது.

இந்து சமுதாயங்களைப் பற்றிய நம்பகத்தன்மை மிக்க நூல்கள் குறைவு. ஸல்ஸா மற்றும் ப்ரேக் டான்ஸ்கள் பயிலுவதை பெருமையாகக் கருதும் இந்திய பொதுபுத்திக்கு, நம்மிடம் இருக்கும் பலதரப்பட்ட நாகரீகங்களுக்கு இணையான மரியாதை செலுத்த தெரியாது. காரணம் ஆரிய-திராவிட இனவெறிதான்.

ஆரிய-திராவிட இனங்கள் என்ற ஒன்றை உருவாக்கிய யூரோப்பியரே தற்போது அவற்றை நிராகரித்துவிட்ட போதிலும், இந்திய பள்ளி பாட புத்தகங்களில் இந்த இனவெறி போதிக்கப்பட்டுவருகின்றது. ஹிட்லர் காலத்து ஜெர்மனியர்கள் எங்கனம் அவர்கள் பயிலுவது இனவெறி என்பதை அறியாமல், பொதுப்புத்தியாக அதை ஏற்றுக்கொண்டார்களோ அதைப்போலவே இந்தியர்களும் இருக்கிறார்கள். இனவெறியை அரசாங்கமே போதிக்கும்போது, அதை எந்த இந்தியரும் சட்ட ரீதியாகவோ, ஜனநாயக ரீதியாகவோ விலக்கச் செய்ய முயலாதபோது இப்புத்தகத்தின் ஆசிரியர் அதை ஏன் செய்யவில்லை என்று குறைசொல்ல முடியாது.

அந்த உண்மையை தெளிவாகப் புரிந்துகொண்டே, குறை இந்திய பொதுபுத்தியில் இருக்கிறது என்று சரியாக அடையாளம் காட்டியுள்ளீர்கள். விமர்சனம் என்றால் ஒரேயடியாக ஆதரிப்பதோ அல்லது ஒரேயடியாக குறை சொல்லுவதோ இருக்கும் தமிழ் இலக்கிய (?) சூழ்நிலையில் இதைப் போன்ற விமரிசனங்கள், ஒரு நல்ல புத்தகத்தை அறிமுகப்படுத்துவதோடு வாங்கவும் தூண்டுகின்றன.

கிராமவாசிகள் பற்றியும் நகரவாசிகள் பற்றியும் பல நூல்கள் உண்டு. ஆனால், வனவாசிகள் பற்றிய நூல்கள், அதுவும் சுவையான செறிவு மிகுந்த நூல்கள் மிகக் குறைவு. இந்த சூழலில் இப்படிப்பட்ட ஒரு நூலை வெளியிட்ட கிழக்குப் பதிப்பகம் பாராட்டுக்கு உரியது. இந்துக்களைப் பற்றி சுவையாக எழுதிய குணசேகரனுக்கும் பாராட்டுக்கள்.

இப்புத்தகத்தை வாங்குபவர்கள் அறிவோடு அன்பும் மிக்கவர்கள் என்பது விமரிசனம் தெரிவிக்கும் செய்தி.

By: VaLLi
திரு நீலகண்டன்

சிறந்த புத்தக விமர்சனத்திற்கு மிக மிக நன்றி.

நிறை குறைகளை நல்ல முறையில் எடுத்துக் காட்டியுள்ளீர்கள்.

ஒரு முறை சென்னைக்கு அருகில் உள்ள கிராமம் ஒன்றில் பெருமாள் கோயில் அருகே இருளர்களின் குடியிருப்பைக் கண்டேன்.

அப்போது அதை பற்றி ஏதும் தெரியாது.

பாம்பு பிடிக்க தெரிந்தவர்கள் , சிறிது மந்திர தந்திரம் தெரிந்தவர்கள் என்ற அளவில் தான் தெரியும்.

பண்டை பாரதத்தின் உண்மை மைந்தர்கள் என எடுத்துக் கட்டும் புத்தகத்தை நல்ல முறையில் விமர்சனம் செய்தமைக்கு மிக நன்றி.

சப்த கன்னியர் வழிபாடு என்பது இந்தியா முழுதும் காணப்படும், “ஒரே பாரதம்” என்பதை மெய்ப்பிக்கும் பல சாட்சிகளுள் ஒன்று.