Comments on: மஹாபாரத உரையாடல்கள் – 004 கர்ணன்

By: ஹரி கிருஷ்ணன்
மிக்க நன்றி திரு கந்தசாமி அவர்களே.  (இரா கந்தசாமி…கேள்விப்பட்ட பெயராக இருக்கிறது.  என் ஊகம் சரிதானா?)

By: கந்தசாமி
திராவிட/கம்யூனிச திரிபுவாதச் சக்திகளின் வலுவான பிரச்சாரத்தின் காரணமாக இளைய தலைமுறை நமது புராண இதிகாசங்களைப் பாரம்பரியச் சொத்துக்களாகக் கருதாமல் புளுகுமூட்டைகளாக எண்ணுகின்றனர். இந்தப் பொக்கிஷங்களை ஆழ்ந்துகற்று, உணர்ந்து, விளக்க வல்ல பெரியோரின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இந்தச் சிக்கலான தருணத்தில் நீங்கள் மிகுந்த முயற்சி எடுத்துச் செய்யும் பணி முக்கியமானது, விலை மதிப்பற்றது. உங்களுக்கு எனது வந்தனமும் நன்றியும்.

இதனைப் பதிப்பிக்கும் இந்த தளத்துக்கும் எனது பாராட்டுகள்.

இரா. கந்தசாமி