Comments on: மஹாபாரத உரையாடல்கள் – 006 கர்ணன்

By: வரதராஜன். அ. கி.
அன்புள்ள ஹரிகி,

அற்புதம். அதற்கு மேல் சொல்ல ஒன்றும் இல்லை.

What I really adore is the conviction you have in what you say and the extent of the preparation and the  sincere effort you put in to get the message acoross.

Blessed we are to read these. Hence looking forward to more.

varadharajan.

By: ஹரி கிருஷ்ணன்
விக்னேஷ்,

\\So, i took this incident as Arjuna defeat//

அப்படியானால், இந்தச் சம்பவத்தைக் குறித்து இத்தொடரிலேயே விளக்கமாக எழுதுகிறேன்.  It needs to be looked at from its proper perspective.

By: Vignesh
Harikrishnan ayya

I have not read the sanskrit or tamil versions of mahabharatha

These were the stories which i have read or heard and i pasted them  here to say Arjuna was defeated by Lord Shiva/Hanuman

I have heard that all arrows shot by Arjuna on Lord Shiva became a garland on the Lord  and Arjuna was forced to apologise on realising his mistake of not able to recognize the Lord.

Kannappa nayanar was supposed to be Arjuna who had to give away his eyes as the karma for not able to recognize the Lord.

So, i took this incident as Arjuna defeat

By: ஹரி கிருஷ்ணன்
மைத்ரேயா, ராமா இருவருக்கும் நன்றி.  எவ்வளவு எழுதிப் பழகியவனாக இருந்தாலும் நன்மொழிகள் உற்சாகம் தருகின்றன.  மீண்டும் நன்றி.

விக்னேஷ்,

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது விளங்கவில்லை.

1) அர்ஜுனன் சிவபெருமானால் தோற்கடிக்கப்பட்டவன், அனுமனால் அவனுடைய அம்புப் பாலம் உடைக்கப்பட்டது.  ஆகவே அவன் கர்ணனுக்குப் பயிற்சியில் இளைத்தவன் என்பதா, அல்லது,

2) யாராவது ஒருவர், ஒரேஒருவர் அர்ஜுனனைத் தோற்கடித்திருக்கிறார்களா என்ற என் கேள்வியை ஒரு சவாலாகக் கருதிவிட்டீர்களா?

சவால் என்று கருதி இதை ஒரு விடையாகச் சொல்லியிருக்கிறீர்கள் என்றால் –

1) சிவ-அர்ஜுன கைகலப்பு வெற்றி-தோல்வியில் முடிந்தது; சிவபெருமான் வென்றார், அர்ஜுனன் தோற்றான் என்று வியாச, வில்லி பாரதங்களில் சொல்லப்படும் ஸ்லோகம் அல்லது செய்யுளின் குறிப்பு எது என்று சொல்ல இயலுமா?

2) இது ஒரு பொதுவான கருத்தின் அடிப்படையில் சொல்லப்பட்ட ஒன்று என்றால், அந்தக் கைகலப்பு எப்படி ஒரு விளையாட்டுச் சண்டையாக முடிந்தது, வெற்றியோ, தோல்வியோ இல்லாமல் அர்ஜுனனுக்குச் சிவபெருமான் பாசுபதம் தந்தார் என்பதைச் சான்றுகளுடன் விளக்குவேன்.

அடுத்ததாக இன்னொன்று. அனுமன் பீமனிடத்தில் விளையாட்டாக பலப் பரீட்சை நடத்திய சம்பவம் உள்ளது.   அர்ஜுனன் கட்டிய அம்புப் பாலத்தை ராமேஸ்வரத்துக்கு அருகில் அனுமார் உடைத்தார் என்பது இதுவரையில் நான் கேள்வியே படாத நிகழ்வாக இருக்கிறது.  இப்படி ஒரு சம்பவம் எந்தச் சந்தர்ப்பத்தில் நிகழ்கிறது? ராமேஸ்வரத்துக்கு அர்ஜுனன் சென்றது அவனுடைய தீர்த்த யாத்திரை சமயத்தில்.  அந்தச் சமயத்தில் யாரோடு மோதினான், என்ன காரணத்துக்காக அம்புகளால் பாலம் அமைத்தான் என்பன போன்ற விவரங்களைத் தர இயலுமானால் புதியன கற்றுக் கொள்கிறேன்.

உங்களுடைய பங்கேற்புக்கு நன்றி.

By: Vignesh
Give me just ONE instance when Arjuna was defeated by ANYONE

When Arjuna was worshiping for divine weapons from Lord Shiva, Shiva tested him by becoming a hunter and then defeated him in a one-on-one duel

Hanuman is also set to have broken bridge of arrows built by Arjuna to quell his arrogance somewhere near Rameshwaram

By: Rama
Fantastic article, keep up your good work, enjoying every bit of it

By: maitreya
அருமையாக எழுதுகிறீர்கள்.  தொடர்ந்து எழுதி இந்தக் கட்டுரைகளைத் தொகுத்து ஒரு புத்தகமாகப் போட்டால் அடுத்த தலைமுறைகளுக்கு ஒரு பிரமாதமான அறிவுக் கருவூலமாக இருக்கும்.