நகரம் நானூறு
ஹரி கிருஷ்ணன்

ஆற்றுநீர் ஓட்டம் அடிக்கின்ற காற்றெல்லாம்
போற்றியென்றும் மக்கள் பொதுவென்று – நேற்றொருநாள்
சொல்லித் திரிந்தார்கள்; சொற்பப் பொழுதுக்குள்
எல்லாமும் மாறியதே இங்கு.
விற்பனைக்குத் தண்ணீர்; விளம்பரங்கள்; போட்டிகள்;
சொற்புனைந்து காசாம்* சுவர்ப்பரப்பு – நிற்பதற்குள்
மூச்சுவிடக் காசு; முனகுதற்கும் காசினிமேல்
பேச்செடுத்தால் காசொன்றே பேச்சு.
விட்டுவிட்டார் உன்னை விழிதப்பி – முட்டாள்கள்!
அப்பா ஒளிக்கலனே, ஆதிநாள் சூரியனே
எப்போது காசாவாய் இங்கு.
![ஒரு நாள் மாலை அளவளாவல் – 3 [இறுதிப் பகுதி]](http://www.tamilhindu.com/wp-content/uploads/ve_sa-150x150.jpg)
ஒரு நாள் மாலை அளவளாவல் – 3 [இறுதிப் பகுதி]
கம்பன் பாடிய குறள்
பாவைப் பாட்டுகள்: ஒரு முழுமைப் பார்வை
சில ஆழ்வார் பாடல்கள் – 2
சில ஆழ்வார் பாடல்கள் – 1
ஊட்டி இலக்கிய சந்திப்பு: ஒரு அனுபவம்
சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 3
நகரம் நானூறு – 5
நகரம் நானூறு – 4
நகரம் நானூறு – 3
நகரம் நானூறு – 2
நகரம் நானூறு – 1


