Comments on: சென்னைப் புத்தகக் கண்காட்சி - 2009

By: எஸ்.கே
அனுஜன்யா,

Capital “S” (or shift+s) அச்சிட்டால் அது “ஸ்” ஆகும். பின் நீங்கள் “சுவாரஸ்யமாக” தமிழ் இந்து தளத்தில் எழுதலாம்!

நன்றி

By: அனுஜன்யா
படு சுவாரஸ்யம். எஸ்ராவைக் கிண்டல் செய்த பதிவு (மீள்)வாசிக்கப்படுவதில் ஜெமொவுக்குத்தான் எத்தனை ஆர்வம்! :))

அனுஜன்யா

ஆமாம், ‘சுவாரஸ்யம்’ என்பது ‘சுவாரச்யம்’ என்றே வருகிறது ‘ஹைகோபி’யில். எனக்குத் தெரியவில்லை என்று நினைக்கிறேன்.

By: ராஜேஷ்
ஆச்சரியப்படுத்தும் வகையில் நீங்களே எனக்கு இந்தக் கட்டுரைக்கான இணைப்பைத் தந்ததற்கு மிக மிக நன்றி ஜெயமோகன். மிகவும் ரசித்துப் படித்தேன்! ஆர்தர் வில்சனை நீங்கள் பதிந்திருந்த ‘நான் கடவுள்’ புகைப்படங்களில் பார்த்தேன். எதற்கும் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருங்கள்

அன்புடன்,

ராஜேஷ்

By: jeyamohan
எஸ்,ரா.கட்டுரை இணைப்பு.

எஸ்.ராவை கிண்டல்செய்தால் அடிக்க வரவேண்டியவர் ஆர்தர் வில்சன். ஆனால் அவரையே கிண்டல்செய்தபின்பும் ஒரு பிரச்சினையும் இல்லை

http://jeyamohan.in/?p=155

By: சேதுபதி அருணாசலம்
//எஸ்.ரா பற்றி ஜெ.மோ எழுதிய அந்த நகைச்சுவைக் கட்டுரை எங்கு கிடைக்கும்?//

தெரியவில்லை ராஜேஷ். அந்தக் கட்டுரையை தன் வலைப்பக்கத்திலிருந்து எடுத்துவிட்டார் என்று நினனக்கிறேன். எஸ்.ராவைக் கிண்டலடித்தால் கூட ஃபோனில் கூப்பிட்டு செந்தமிழில் திட்ட ஆட்கள் இருக்கிறார்கள் போல!

By: சேதுபதி அருணாசலம்
அன்புள்ள கோவிந்த்,

//அறிவியல், இலக்கியம், சமூகவியல், இசை என எல்லாத் தரப்பு புக்ஸையும் வாங்கியிருக்கிறீர்களே, இதையெல்லாம் படிப்பீர்களா? இல்லை, அலமாரியில் அடுக்கப் போகிறீர்களா?//

நல்ல கேள்வி கோவிந்த்  படிக்க வேண்டும். அதுதான் அடுத்த புத்தகக் கண்காட்சி வரை டைம் கேட்டிருக்கிறேனே!

//I don’t know why you value Visumbu so high. Sujatha wrote better Sci-fi stories.//

இல்லை கோவிந்த். அடிப்படையில் சுஜாதாவின் அறிவியல் சிறுகதைகளிலிருந்து ஜெயமோகனின் அறிவியல் சிறுகதைகள் வெகுவாக மாறுபட்டவை. சுஜாதாவின் அ.சி.கதைகள் பெரும்பாலும் எதிர்காலம், வியத்தகு அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கொண்டவை. அவை நம் மண்ணில் இல்லையென்றாலும் வேறெங்கு வேண்டுமானாலும் நிகழும். இடம் அங்கே ஒரு பொருட்டே இல்லை.

ஆனால் ஜெயமோகனின் அ.சி.கதைகள் நம் மண் சார்ந்த நம்பிக்கைகளையும் முன்வைப்பவை. ((இதை அவரே புத்தகத்தின் முன்னுரையில் எழுதியிருக்கிறார்). அவை இங்கே நம்மிடையே மட்டுமே நிகழ முடியும். குறிப்பாக ரமணரைப் போன்ற ஒரு முனிவரை முன்வைத்து அதை அறிவியலுடன் தொடர்புபடுத்துவது, சித்த மருத்துவத்திலிருந்து எயிட்ஸுக்கு மருந்து கிடைக்கக் கூடும் என்ற நம்பிக்கையை முன்வைப்பது போன்றவை. நம்பிக்கையாளன் சிறுகதையின் பின்புலம் மிகவும் முக்கியமானது.

அந்த வகையில் ஜெயமோகனின் இந்த அ.சி.கதைகள் முக்கியமானவை. ஆனால் இக்கதைகளின் ஒருகுறையாகப் பட்டது, பெரும்பாலானவை ஒரு அதிர்ச்சியான முடிவைத் தருவது. ஆனால் எந்த ஒரு இலக்கிய வடிவமும் இப்படித்தான் ஆரம்பிக்க முடியும். அந்த வடிவங்கள் மீண்டும் மீண்டும் எழுதப்படும்போதுதான் அவை மேலும் செறிவாகும். அழகியல், இலக்கியத்தன்மை போன்றவை அப்போதுதான் மெருகேறும்.

கவித்துவமான முடிவைக் கொண்ட ஐசக் அசிமோவின் “What If”, கதையெங்கும் எளிமையும், நகைச்சுவையும் இழையோடும் “My son, the physicist” போன்ற அ.சி.கதைகள் தமிழில் வரவேண்டுமென்றால் அ.சி.கதைகள் தமிழில் தொடர்ந்து முயற்சிசெய்யப்பட வேண்டும். மொழி, இனம் சார்ந்த அரசியலை மட்டுமே முன் வைப்பதிலிருந்து தமிழ் இலக்கியச்சூழல் விடுபட வேண்டும்.

அந்தவகையில் மூத்த எழுத்தாளர்களான சுஜாதா, ஜெயமோகன் ஆகியோரின் பங்களிப்பு அ.சி.கதைகளில் மிகவும் முக்கியமானது. (ஜெயமோகனை மூத்த எழுத்தாளராக்கியது ஒரு குரூரமான திருப்தியைத் தருகிறது  ‘மூத்த எழுத்தாளர் என்று சொல்லும்போதே ஓரங்கட்டுகிறார்கள் என்று அர்த்தம்’ என்று எழுதியது அவர்தான்).

By: உள்ளங்கை » Blog Archive » பொஸ்தகக் கண்காட்சி - 2009
[...] சொல்வளமும் செறிந்த இன்னொரு கட்டுரை இங்கே. (சேதுபதி அருணாசலம் எழுதியது) [...]

By: ராஜேஷ்
‘சுகா’ என்ற நல்ல எழுத்தாளரை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. எஸ்.ரா பற்றி ஜெ.மோ எழுதிய அந்த நகைச்சுவைக் கட்டுரை எங்கு கிடைக்கும்?

By: Govind
There is good humor in the article. அறிவியல், இலக்கியம், சமூகவியல், இசை என எல்லாத் தரப்பு புக்ஸையும் வாங்கியிருக்கிறீர்களே, இதையெல்லாம் படிப்பீர்களா? இல்லை,  அலமாரியில் அடுக்கப் போகிறீர்களா?

I too suffered bad cellphone connection in the bookfair. Reachability of the venue is also so bad!

I don’t know why you value Visumbu so high. Sujatha wrote better Sci-fi stories.

By: சேதுபதி அருணாசலம்
//ஏன்னா நான் ரொம்ப நல்லவன்//

என்னது நீங்க நல்லவரா? அப்போ உங்க புத்தகத்தை காசு குடுத்து வாங்கின 15 பேரையும் என்னன்னு சொல்லுவீங்க? அதுல நானும் ஒருத்தன்