Comments on: ஏழ்கடல் சூழ் தீவுகளில் இராமன் புகழ்!

By: babu
//சர்வலோகங்கலையும் படைத்து ஆட்சி செய்பவர் என்ன செய்வார்//

அப்படி ஒரு அதிகார கடவுள் உண்மையில் இருக்கிறாரா?

////சர்வலோகங்கலையும் படைத்து ஆட்சி செய்பவர்////

யார் அவரை படைக்க சொன்னது, அப்படி படைப்பதில் அவருக்கு கிடைக்கும் லாபம் என்ன?

///நாம் தான் ஒரு மைல் கற்களை கூட விட்டு வைப்பதில்லையே.//

மைல் கல்லை கும்பிடும் ஒருவனை கூட நான் கேள்விப்பட்டதில்லை, நடிகர் விவேக் செய்த உச்சகட்ட அவமானம் அது.

கல்லை கடவுளாக வணங்கும் பழக்கம் தான் உள்ளது

. /////இஸ்லாத்திற்கு எதிராக எவ்வளவு தடங்கள் வந்தாலும் அவர்கள் அதில் நிலைத்து நிற்கிறார்கள் எப்படி//////

கட்டாய படுத்தளாலும், மக்களை சிந்திக்க விடாமல் வரிக்கு வரி அவர்கள் புனித நூலை நம்பவேண்டும் என்ற அடக்கு முறையாலும், எதிர்த்து கேட்பவரை கொலை செய்வதாலும், அரேபியா நாடுகளில் இருந்து பணம் கொடுத்து ஜிகாத் மற்றும் மதம் மாற்றம் செய்ய உதவுவதாலும். உங்களை போன்ற பொய் பெயரில் பிரசாரம் செய்தாவது மத மாற்றம் செய்வது அங்கே அங்கீகரிக்க படுவதாலும், கொலை செய்வது புனிதம் என்று கற்பிக்க படுவதாலும். எங்கள் ஆட்களின் விட்டு கொடுத்து போகும் மனப்பான்மை இழிச்சவாயத்தனம் இன்னும் நீடிப்பதாலும்,லவ் ஜிகாத் போன்ற புதிய உத்திகளை புகுத்துவதாலும். இன்னும் எவ்வளவோ இது போன்ற நேர்மையற்ற விஷயங்களாலும் மட்டுமே அவர்கள் அதில் நிலைத்து நிற்கிறார்கள்.

////குழ்ந்தை என்று இருந்தால் அது பெற்றவனை தான் அப்பன் என்று சொல்ல வேண்டும் மாறாக கண்ணில் கான்பவரை எல்லாம் அப்பா என்று சொன்னால் அந்த தந்தையே அதை கொண்றுவிடுவார்,///////

உங்கள் குழந்தை உங்கள் சகோதரரை அப்பா என்று கூப்பிட்டால் கொன்று விடுவீர்களா? உங்கள் மகன் வளர்ந்து தன நண்பனின் தந்தையை அப்பா என்று கூப்பிடும் பொது அவனை கொன்று விடுவீர்களா?

அல்லது கடவுளுக்கு மனிதனுக்கும் உள்ள உறவு மனித உறவுகளை போல  தூலமான விசயங்களுக்கு உட்பட்டதா?

ஒரு கடவுளை வணங்குபவன் மொற்றொரு கடவுளையும் கடவுளாக ஏற்பது அவ்வளவு பெரிய குற்றமா?

ஒரே கடவுளை மட்டும் வணங்கும் இந்துக்கள் ஒரு குறிப்பிட்ட அளவு உள்ளனர் அவர்கள் மற்ற கடவுளர்களை பற்றி எதுவும் கண்டு கொள்வதில்லை, அப்படிப்பட்டவர்களை பற்றி என்ன சொல்கிறீர்கள்.

By: B.பாஸ்கர்.
வணக்கம்

////சர்வலோகங்கலையும் படைத்து ஆட்சி செய்பவர் என்ன செய்வார் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். அது போல தான் கடவுளும் அவரை தான் கடவுள் என்று சொல்ல வேண்டும் ஆனால் நாம் தான் ஒரு மைல் கற்களை கூட விட்டு வைப்பதில்லையே./////

தவறான   சிந்தனை.

By: thangadurai
//இஸ்லாமியத்தின் ஓரிறைவன் கொள்கை அவர்களையே அழிக்க ஆரம்பித்து விட்டது. எப்போது திருந்துவார்களோ தெரியவில்லை//

ராஜனுக்கு

இஸ்லாம் அழிவதைப்பற்றி எழுதினீர்கள். எனக்கு தெரிந்தவரை இஸ்லாம் வளர்ந்து கொண்டுதானே இருக்கின்றது, அமெரிக்காவில் இஸ்லாம் இருக்கவே கூடாது என்று நினைத்தார்கள் ஆனால் இன்று மிக அதீத வளர்ச்சியை எட்டியுள்ளார்கள், அவர்களை பற்றி பேசி நாமே அவர்களை வளர்த்துவிட வேண்டாம். இஸ்லாத்திற்கு எதிராக எவ்வளவு தடங்கள் வந்தாலும் அவர்கள் அதில் நிலைத்து நிற்கிறார்கள் எப்படி. குழ்ந்தை என்று இருந்தால் அது பெற்றவனை தான் அப்பன் என்று சொல்ல வேண்டும் மாறாக கண்ணில் கான்பவரை எல்லாம் அப்பா என்று சொன்னால் அந்த தந்தையே அதை கொண்றுவிடுவார், சாதாரன மனிதணே இப்படியென்றால் சர்வலோகங்கலையும் படைத்து ஆட்சி செய்பவர் என்ன செய்வார் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். அது போல தான் கடவுளும் அவரை தான் கடவுள் என்று சொல்ல வேண்டும் ஆனால் நாம் தான் ஒரு மைல் கற்களை கூட விட்டு வைப்பதில்லையே.

By: Brahmanyan
பிலிப்பைன் நாட்டில் ராமாயண நாடகம் இன்றும் நடைபெறுகிறது மற்றும் அங்கு ராமாயண கதை பொம்மலாட்டமும் பிரபலமாக இருக்கிறது .

By: Geetha Sambasivam
தாய்லாந்து பௌத்தத்தை “அரச மதமாக” கொண்டுள்ளதால் இன்னும் 95% சதவீத மக்கள் பௌத்தர்களாக இருக்கிறார்கள் என்பதும் அவர்கள் கலாச்சாரத்தை கட்டிக்காப்பாற்றி வருகிறார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.//

இந்தியாவும் இந்து நாடு என அறிவித்திருந்தால் இந்தப் பிரச்னைகள் வந்திருக்காது.  (((((((( ஒரே இந்து நாடாக இருந்த நேபாளத்தின் நிலையும் மோசமாக ஆகி இருக்காது.

By: R.Devarajan
ஆக்யாநம் – கதை; குசேலோபாக்யாநம் போல.

’ராமாக்யான்’-  ஸ்ரீ ராம கதை.

நயம் நிறைந்த சொல்;

நாமும் இச்சொல்லைப் பயன்படுத்தலாம் என்று தோன்றுகிறது.

தேவ்

By: பாலாஜி
வணக்கம் வினோத் ராஜன், வலைத்தளத்தில் உங்கள் பதிவை காணாமல் ஏமாற்றம் அடைந்திருந்தேன், மீண்டும் வருகைக்கு நன்றி,

தொடர்ந்து படைப்புகளை எதிர்பார்க்கிறேன்.

அன்புடன் பாலாஜி

இந்தியாவிலும் தமிழகத்திலும் ஆதிக்க சக்திகளின்(வர்ணத்தின்) தவறான போக்கினாலும். பகுத்தறிவாளர்கள் என்று கூறிக்கொள்ளும் மூடர்களாலும், அன்னிய சக்திகள் ஆட்டம் போடுகின்றன. இது தடுக்கப்பட வேண்டும் என்றால் மொழி அறிவும், கட்டாய தாய் மொழிக்கல்வியும் அவசியம். ஆங்கில வழி கல்விமுறையும், பணம் மட்டுமே வாழ்க்கை என்று உழ‌‌லும் மெத்தப்படித்தவர்களின் வாழ்க்கை முறையும்  கண்டிப்பாக கலாச்சாரத்தை மறக்கடிக்கும்.

தமிழ் மதம் என்னும் ஒளி மீண்டும் இந்த உலகை ஆட்கொண்டு, ஆபிரகாமிய ஆதிக்கமெனும் இருளை அகற்றும்.

By: வினோத் ராஜன்
//இஸ்லாமியத்தின் ஓரிறைவன் கொள்கை அவர்களையே அழிக்க ஆரம்பித்து விட்டது. எப்போது திருந்துவார்களோ தெரியவில்லை//

உண்மை தான்.

ஆபிரகாம மதங்கள் கலாச்சாரங்களை அழிக்கக்கூடியவை. தார்மீக மதங்கள் கலாச்சாரங்களை செழுமைப்படுத்துபவை.

ஆகவே தான், மத மாற்றம் என்பதை முதன்மையாக கலாச்சார மாற்றம்(அழிவு) என்ற கண்ணோட்டத்துடனே நாம் அணுக வேண்டும்.

பிலிப்பைன்ஸும், மாலத்தீவுகளும் தம்முடைய கலாச்சாரத்தை இழந்தது போல, மலேசியாவும் இந்தோனேசியாவும் இழந்துவருவ்து போல, வருங்காலத்தில், இந்தியாவுக்கும் இப்படி ஒரு நிலைமை ஏற்படாமல் தடுக்கப்பட வேண்டும்.

தாய்லாந்து பௌத்தத்தை “அரச மதமாக” கொண்டுள்ளதால் இன்னும் 95% சதவீத மக்கள் பௌத்தர்களாக இருக்கிறார்கள் என்பதும் அவர்கள் கலாச்சாரத்தை கட்டிக்காப்பாற்றி வருகிறார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

-வினோத் ராஜன்

By: MUGUNTHANCHARI
Dear Sir

This is one of the most interesting article I have read in recent times. As a person living in Thailand, I am all the more amazed by the indepth findings of Sri Vinod Rajan.

Sri Vinod Rajan has to commended for this though provking article.

I have travelled to Indonesia, Malaysia, Singapore, Thailand and other places. In a Muslim country like Indonesia they have installed statue of Gita Upadesam, Giant Sized Hanuman flying towards Sri Lanka. Unfortunately the state where I hail from India, Tamil Nadu we have statues for someone who proclaimed that all religious minded persons are fools and barbaians!

Our mother land, India in ancient times given birth to Rama, Krishna, Arjun, Buddha, Ramakrishna Paramahamsa and Vivekananda. Now we have vote minded politicians as statesman and hence this moral degradation !!!

By: balaji
நன்றி! உங்களை இராமர் ஆசீர்வதிப்பார்!