Comments on: பொங்கல் பண்டிகையும், மதமாற்றக் கிறிஸ்தவத்தின் இரட்டை முகமும்

By: prashannaa
Christians only motive is convertion, first they will say all are equal then they will say if we worship jesus, we sould not worship any god, they are like Multi Level Marketing (MLM). they will be very happy when all hidus are converted, but all the politicians wont support because of vote.

By: பெருந்துறைப் பேராளன்
//கோயில் ஊர்வலம் செல்லும் பாதையில் இருந்து 250 அடிக்கு கிழக்கில் சர்ச் இருக்கிறது//

இருந்தால் என்ன? இருக்கட்டுமே! இந்த நாட்டின் ஒரு இடத்தில் வேறு மதத்தினர், கொஞ்சம் பேர் இருந்தாலென்ன, நிறையப் பேர் இருந்தால் தான் என்ன? ஒரு மதத்தினர் இருக்கும் இடத்துக்கு வேறு மதத்தினர் தங்கள் சமய வழிபாட்டை நிறைவேற்றச் செல்லக் கூடாது என்று சொன்னால், ஹிந்துக்கள் மட்டுமே வாழ்ந்திருந் இந்த நாட்டில், அவர்களின் சொத்துரிமையில், அவர்களுடைய எந்த ஒரு இடத்திலும் மற்ற மதத்தினர் வழிபாட்டுத் தலங்கள் அமைப்பதே தவறாகிவிடுமே!

பிள்ளையார் ஊர்வலம் தொடங்கி மகர மாதப் பிறப்பில் பொங்கல் வைப்பது வரை பொது இடங்களில் சமய வழிபாடு நடத்திக் கொள்ள எந்தப் பிற மதத்தினரும் தடை சொல்வதை அரசு ஏற்கவே கூடாது. நாம் என்ன பிறரின் வழிபாட்டுத் தலங்களுக்குள் சென்று நம் வழிபாடு முறைகளை நிறைவேற்றுகிறோமா என்ன?

பிற மதத்தினர் வாழும் பகுதிகளில் நாம் நமது வழிபாடுகளைச் செய்யக் கூடாது என அரசு சொல்லுமானால், நாம் பெரும்பான்மையாக இருக்கும் இந்த நாட்டில் மற்ற மதத்தினரின் வழிபாடுகளை அவரவர் வீடுகளுக்குள் கூட அனுமதிப்பது தவறாகவே இருக்கும்.

பல ஹிந்துக்களின் வீடுகளில் ஹிந்து தெய்வங்களின் திருவுருவுக்கு நிகராக ஜீசசின் படத்தையும் வைத்திருப்பதைப் பார்க்கலாம். இதையெல்லாம் பார்த்தும் கூடத் தாங்களும் மாறாமல், நம்மையும் வாழ விடாமல் இடையூறு செய்யும் விஷமிகளை நிச்சயமாக இந்திய/தமிழக அரசுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காமல், உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

வாழ்க பாரதம்..!

By: Aravinth
see these

http://www.pongalfestival.org/the-harvest-festival.html

http://hinduism.about.com/od/pongal/a/pongal.htm

By: Aravinth
நண்பரே அந்த டி.எஸ்.ஜே இணைப்பு வேலை செய்யலியே !

By: EROTTAAN
முன்பு நூற்றாண்டுகனக்காய் சமணமும் ,பௌத்தமும் பாரதம் முழுவதும் பறந்து கிடந்து .பின்பு ,நூற்றாண்டு கணக்கில் முகலாயர்களின் அராஜக ஆக்கிரமிப்புகள் அமர்க்களம் ஆயின .சில நூறு ஆண்டுகள் ஐரோப்பிய அதிகாரம் கோடி கட்டிப் பறந்தது .ஆனாலும் ,அழிந்து விட வில்லை சனாதன தர்மம் !!இது எப்போதும் வாழ்வது !சாஸ்வதமானது !மற்ற மதங்கள்மனிதனால் உருவாக்கப் பட்டவை .அவை அழியும் தன்மை உடையவை .சனாதன தர்மம் இறையால் உருவானது …மனிதனால் அழியாதது …

By: k.jothii
alivai nokkipoikondirukkirathu chiristhuv a matham pavam chiristhavarkal juses varuvar yeanru inevum yeathanai varudangal intha mathathinarai yeamatha pokirarkolo

By: வள்ளுவன்
Jatayu avargalae, unmayil en kanngalukku Ramayanathhin Jatayu ponrae thondrugireergal!

By: ramkumaran
“நுழையும்போதுள்ள மண்டபங்களில் பெரிய தூண்களில் ஏராளமான கருங்கற்சிலைகள் பல அடி உயரத்துக்கு நிமிர்ந்து நிற்பதைக் காணலாம். யாளிகளின் குறிகளை பார்க்கும் இளம்பெண்கள் கிளுகிளுத்து சிரித்து தோழிகளை கிள்ளுவதில் தவறில்லையென்றாலும் குலமாதர் தத்தம் கணவர்களை அழுத்தமாக கிள்ளியோ நகம் இல்லாவிட்டால் ஊசியால் குத்தியோ கவன ஈர்ப்பு செய்து பளபளக்கும் உருண்டைமுலைகளில் இருந்து மீட்டு உள்ளே கொண்டுசெல்லும்படிக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.”

இதை நீங்கள் நகைச்சுவை என்கிறீர்களா இதையே கருணாநிதி பச்சையாக சொல்லி வாங்கி கட்டி கொள்வார், ஆனால் நகைச்சுவை என்ற பெயரில் கோவிலில் எல்லோரும் கீழாக நடக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார்

By: balaji
அய்யா, நானும் அந்த கட்டுரையை படித்தேன், முதல் கட்டுரை ஆ.ஆ.தெய்வீகராகம் அவர்கள் எழுதிய ஆய்வுகட்டுரையின் கட்டுக்கதையை நகைச்சுவையாக, தமிழர்கள் சிந்திக்கவேண்டும் வரலாற்று திருபுகளை போலித்தனமான ஆதாரங்களுடன் பரப்பிவருவதை கண்டறிய வேண்டும் என்பதாக எழுதி உள்ளார்.

இரண்டாவது கட்டுரை உண்மையை எழுதியுள்ளார். நாள் தவறாமல் கோயில் குளம் என்று சுற்றி வருவதால் இந்த அவலம் எனக்கும் அனுபவ பூர்வமானதுதான். மறுப்பதற்க்கில்லை.

By: கிருஷ்ணபுத்திரன்
//……..நகைச்சுவை என்ற பெயரில் எவ்வளவு இழிவாக கோயில்களைச் சித்தரித்திருக்கிறார் பாருங்கள், என்னால் இந்தக் கட்டுரைகளை முழுதும் படிக்க முடியவில்லை மனம் வெதும்புகிறது..//

ஜெயமோகன் கட்டுரைக்கான சுட்டி அளித்த ராமகுமரனுக்கு நன்றி. கட்டுரை படித்தேன்.

நமது கோயில்களின் இழிநிலைகுறித்து எந்த உணர்வும் அன்றி அவற்றை வெறும் அர்த்தமற்ற சடங்குகளை நடத்தும் இடமாக மாற்றிக்கொண்டிருப்பதைப் பற்றி இதைவிட அருமையாக யாரும் சொல்லமுடியாது.

நல்ல விஷயங்களை மட்டும் அல்லாது, தீய விஷயங்களையும் வெளிப்படையாகப் பேசி நன்மையை பெருக்கவும், தீமையை அழிக்கவும் முயலுவதுதானே இந்து மதம்?

இடிப்பார் இல்லா எமரா மன்னன்……

ஜெயமோகன் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறேன்.