Comments on: போகப் போகத் தெரியும் – 5

By: Saikrishna
மிக சிறப்பாக எழுதியுள்ளார் திரு சுப்பு. நம் மதத்தில் எழுச்சி வேண்டும். இவர்கள் தட்டிய பகுத்தறிவு பறை இன்றுவரை ஜாதியை ஒழித்த பாடில்லை ! மாறாக சந்திலே சிந்துபாடும் மதமாற்ற நரிகளின் வெறியாட்டத்தை ஊக்குவித்துவிட்டன.எங்கு நுழையலாம் எப்படி நுழையலாம் என்று எக்காலும் கழுகென காத்திருந்து, மக்களின் வறுமையையும், தனிமையையும்,எளிமையையும் பயன்படுத்தி ஊருக்கு ஊர் நம் தமிழ் கலாச்சாரத்தையும் மேன்மையான ஹிந்து தர்மத்தையும் பாழ் படுத்தும் இந்த மதமாற்ற எய்ட்ஸ் நோயை நம் விழிப்புணர்வு ஒன்றே கட்டுப்படுத்த முடியும். ஹரிஜனங்கள்தான் ஹிந்துமதத்தின் வேர்கள் என்பதை உணர்ந்து அவர்களை அரவணைத்து வாழும் நம் காஞ்சி பெரியவரின் பெயரை கெடுக்க எத்தனை சதி நடந்தது ? ஆன்மீக புரட்சி செய்யும் மேல்மருவத்தூர் அடிகளாரையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை. கூர்ந்து நோக்கினால் இவை அனைத்தின் பின்னணியும் சதிவேலையும் தெளிவாய் புலப்படும். இதற்க்கான ஒரே மருந்து நம் மக்களின்  விழிப்புணர்வு.

By: RK
அருமையான பதிப்பு. கழகக் கண்மணிகாள், வாருங்கள், வந்து படியுங்கள்.

பகுத்தறிவு முகமூடி கொஞ்சம் கொஞ்சமாகக் கிழிந்து வருவதைப் படியுங்கள்.

ஜாதி இரண்டொழிய வேறில்லை என முழங்கிய முண்டாசுக் கவி

பார்பனனாய்ப் பிறந்த்தாலேயே அவனையும் அமுக்கப் பார்த்திருப்பார்கள் இவர்கள். ஆனால் அவன் ஞாயிறாயிற்றே. கோணி மூட்டையை வைத்து ஞாயிறின் ஒளியை எவ்வாறு மறைக்க முடியும்? அது போல, இந்தக் கட்டுரை மின்னட்டும். மிக அருமை.

By: Vinayan
இந்த சுப.வீரபாண்டியன் ஒரு முறை கலைஞர் டிவியில் வள்ளலார் பற்றி பேசும் போது கூறியது: “வள்ளலார் தம் இறுதிக்காலத்தில் நாத்திகராக மாறிவிட்டார். இதை அவருடனிருந்தவர்கள் விரும்பவில்லை. எனவே, வள்ளலார் எப்படி சோதியில் கலந்திருப்பார் என்று ஊகிக்க முடிகிறது”

இந்த திராவிட அந்துலேக்களின் முகமூடியை கிழிக்கும் சுப்பு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

By: V.Shrinivas
உச்சி மீது வானிடிந்து வீழ்ந்து வந்த போதிலும் அச்சமில்லைஅச்சமில்லை என்பதே (பாரதியார்)

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற

உத்தமர்தம் உறவு வேண்டும்

உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்

உறவு கலவாமை வேண்டும்

பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை

பேசா திருக்க வேண்டும்

பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்

பிடியா திருக்க வேண்டும்

(இராமலிங்க அடிகளாரின் திருமுறையின் சில வரிகள்)

நான் இப்பொழுது கூறப்போவதற்க்கு பல திசைகளிலிருந்து பல மறுப்புரைகளும் கண்டனங்களும் வருமென எதிர்ப்பார்க்கிறேன்.

எனினும் மனதில் தோன்றியதை எழுதுகிறேன்.

“மனிதனை மதி”  என்று சொல்லுவதும் “இராமர் படத்திற்கு செருப்புமாலையிட்டு ஊர்வலம் வரச்செய்து வழியிலெல்லாம்  “கட்சியினரை” (அதில் பலர் முன்னமேயே ‘சன்மானம்’ கொடுத்துத் தூண்டப் பட்டவராயிருக்கலாம்) தேய்ந்த, அறுந்த செருப்புகளால் எறிந்தடிக்கச் செய்வதும் ஒன்றேயாகுமா?

நான் பணியிலிருந்து ஓய்வு பெரும் முன், என்னுடன் நெருங்கிப் பழகிய நண்பர் (அவர் பல வ்ருடங்களுக்கு முன் இறைவனடி எய்துவிட்டார்), பங்களூரில் நல்ல பெயருள்ள குடும்பத்தினர் ஈ. வே. ரா. அவர்களது மனைவி திருமதி மணியம்மையின் தங்கையை மணம் செய்து கொண்டவ்ர். அவர் என்னிடம் கீழ்க் கண்ட விவரங்களைச் சொல்வார். அவரது மனைவியிடம் திருமதி மணியம்மையார் கேட்டுக் கொள்வாராம். “என் கணவருக்கும் ஒன்றும் ஆகக் கூடாது என்று நீங்களெல்லோரும் தயவு செய்து வேண்டிக் கொண்டிருங்கள்” என்று.

ஒரு முறை ‘பெரியார பேச முடியாமல் வாயில் ஒரு புண் உண்டானதாம். உடனே மிக மிக பயந்து திருமதி மணியம்மையார். என் நண்பனின் மனைவியிடம் ஓடி வந்து பணம் நிறைந்த (சில நகைகளும் இருக்கலாமென எனது நண்பர் ஊகித்ததாகச் சொன்னார்)

ஒரு சிரு மூட்டையைக் கொடுத்து மனதாரத் திருமலையானை வேண்டிக்கொண்டு திருப்பதி உண்டியலில் சேர்த்து விடுமாறு மிக வருத்தத்துடன் இரங்கிக் கேண்டாராம்.

இப்பொழுது என் நண்பர் இவ்வுலகிலில்லை (அவரது ஆத்மா சாந்தியடையுட்டுமெனக் கடவுளை வேண்டுகிறேன்). அதனால் மேற்கண்ட உண்மையை வெளிப் படுத்துகிறேன்.

முருகா சரணம்

By: S.R.Vasudevan
பெரியார் உண்மையில் பெரிய்வர் அல்ல.

By: g ranganathan
நான் பள்ளிக்குள் நுழைந்த காலத்தில் சுயமரியாதைக் கட்சி வெகுவாய் “பிரபலம்” அடைந்திருந்தது. கள்ளகுறிச்சியில் எனது மூன்றாம் வகுப்பு  ஆரம்பம்.  பள்ளியில் சேர்ந்த ஓரிரு நாட்களில் சக மாணவர்கள் மிகவும் கிண்டலாக “டேய் அய்யரே!” என்றுதான் விளிப்பார்கள். எனக்கு மிகவும் கோபம் வரும் ஆனால் அடக்கிக் கொள்வேன்.  விவரம் தெரிய வந்த காலததில் இது பெரியாரின் தாக்கம் எனத் தெரியவந்தபோது சாதி ஒழிப்புக்கு இதுவா வழி என்று கேட்டால் மழுப்பலான பதில்தான் பெரியார் “பக்தர்”களிடமிருந்து கிடைத்தது. பிராமண எதிப்பும் நாத்திக‌மும் சிறந்த வியாபாரம் எனத் தெரியவும் சில காலம் ஆனது. சுப்புவின் கட்டுரை தொடரட்டும்

By: charmlee
திராவிட இயக்கஙகளை தோலுரித்து காட்டும் உங்கள் பணி தொடரட்டும் என்று ப்ரார்திக்கிறேன்.

By: தமிழன்
இந்த கட்டுரை அவசியம். ஆனால் பெரியாரின் படத்தைத் தவிர்த்திருக்கலாம்.

பிராயச்சித்தமாக அன்னாரைப் பற்றிய தவறான பிம்பத்தை உடைத்து எறியும் கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

By: Mahesh
இந்தத் தமிழகத்தில் நாத்திகம் என்பது வியாபாரம். நாத்தழும்பேற நாத்திகம் பேசியவர்கள் மஞ்ச‌ள் துண்டு போட்டுக்கோண்டு செட்டில் ஆகிவிட்டார்கள். விஜ‌ய் டிவியில் அடிக்க‌டி ‘நீயா நானா’வில் ‘ப‌குத்த‌றிவி’ன் பிரதிநிதியாகத் தோன்றும் சுப‌.வீர‌பாண்டிய‌ன் க‌ண்க‌ளில் இதெல்லாம் தெரியாது..கேட்ப‌தற்கு ஆட்க‌ள் இருந்தால் என்ன‌வெல்ல‌மோ பேச‌லாம் நம்மூரில்.

By: ஜயராமன்
அறியவேண்டிய ஆனால் அபூர்வமான பல பொருட்களை இங்கே தொகுத்து கருத்தினால் இந்த பெரியாரிசம் என்கிற விடத்திற்கு மருந்து கொடுத்துக்கொண்டிருக்கிறார் சுப்பு.  வளரட்டும் அவர் பணி.  பெரியாரிசத்தை சமதருமமாக சித்தரித்து அதை விமரிசித்தாலே ஏதோ பாவம் ஏற்பட்டுவிடும்,  தீட்டு வந்துவிடும், பெரியாரின் குணங்களை குறைசொன்னால் தோசம் என்கிற அளவில் பெரியாருக்குப் பின்னால் ஒரு ஒளிவட்டத்தை பிட் பண்ண முயலும் பகுத்தறிவுக்குஞ்சுகளின் சதியை தோலுரித்திருக்கிறார் சுப்பு அவர்கள்.

நான் ஆவலோடு எதிர்பார்க்கும் தொடராகிவிட்டது போகப்போகத்தெரியும்.

நன்றி

ஜயராமன்