Comments on: போகப் போகத் தெரியும் – 6

By: Velmurugan
//நந்தனார் சரித்திரம் எழுத கோபாலகிருஷ்ண பாரதியாருக்கு பண உதவி செய்தவர் அக்காலத்தில் வசதிபடைத்த ஒரு ஆங்கிலேயர். //

தவறு. ஆங்கிலேயர் அல்ல. அவர் காரைக்காலைச் சேர்ந்த ஒரு ஃப்ரான்ஸ் நாட்டு ஃப்ரெஞ்ச் (பரங்கியர்).

தீவிர கிருத்துவர் என்பது சரி.

By: சுந்தரபாண்டியன்
//ஆனால் சிவனடியார்களின் வரலாற்றைக் கூறும் பெரிய புராணத்தில் இல்லாத விஷயத்தை கோபாலகிருஷ்ண பாரதியார் எழுதிவிட்டார். நந்தனாரை அந்தணர் கொடுமை செய்தார் என்ற செய்தி பெரியபுராணத்தில் இல்லை; அது வெறும் கற்பனை. //

நந்தனார் சரித்திரம் எழுத கோபாலகிருஷ்ண பாரதியாருக்கு பண உதவி செய்தவர் அக்காலத்தில் வசதிபடைத்த ஒரு ஆங்கிலேயர். அவர் ஒரு நல்ல கிருத்துவரும்கூட.

By: சுந்தரபாண்டியன்
கோயிலுக்கு எதிரில் உள்ள அந்த சிலையைப் பார்த்த எனது சீன நண்பர் “குஷ்ட ரோகியின் சிலையை இங்கே ஏன் வைத்திருக்கிறார்கள்?” என்று வினவினார். அவர் குஷ்டரோகி அல்ல என்றும், தமிழ்நாட்டில் அவருக்கு இருக்கும் மரியாதையையும் விளக்கினேன். பண்பு மிக்க அந்த நண்பர் அங்கனம் குறிப்பிட்டதற்கு மன்னிப்பு கோரினார்.

ஆனால், எங்களோடு வந்திருந்த டாக்ஸி ஓட்டுநர், “அதெல்லாம் வேண்டாம் சார். அவரது முன்னோர்கள் நல்ல மனிதர்கள். ஆனால், இவர் செய்த பாவங்கள் கோயில் வாசலில் பிச்சைக்காரர்களோடு சேர்ந்து நிற்கவைத்துவிட்டது. பாவம்” என்றார்.

அந்த சிலையைச் சுற்றி பாதுகாப்பு வேலி போடப்பட்டிருந்தது. இரண்டு பெஞ்ச் நிறைய பத்துப் பன்னிரண்டு போலீசார் உட்கார்ந்துகொண்டிருந்தனர். அவர்களில் மூன்று பேரைத் தவிர மற்ற அனைவரும் சபரி மலைக்கு மாலை போட்டுக்கொண்டிருந்தார்கள். கோயிலுக்குள்கூட அத்தனை போலீசார் இல்லை. அது அந்த சீன நண்பருக்கு ஆர்வத்தைத் தந்தது. அந்தக் காட்சியைப் படம் பிடிக்க ஆசைப்பட்டார். அங்கிருந்த போலிசாரிடம் அனுமதி வேண்டினார். அனும‌தி கொடுத்த‌ போலீஸ்கார‌ர்க‌ளில் ஒருவ‌ர் என்னைப் பார்த்து,

“இந்த‌ நாயுடு தேவுடு காக்கிறார். தேவுடு காக்கும் நாயுடுவை நாங்க‌ காக்கிறோம். நல்லா படம் பிடிச்சுக்க சார். எல்லாம் அந்த‌ ர‌ங்க‌நாத‌ன் லீலை” என்று சொல்லிவிட்டு க‌ட‌ க‌ட‌வென சிரித்தார்.

விஷ‌ய‌ம் என்ன‌வென்று கேட்டுத் தெரிந்த பின்‌ அந்த‌ சீன‌ரும் சிரித்தார்.  கோயில்களை விட, செத்துப்போன கோமாளித்த‌ன‌ங்க‌ளை தமிழர்கள் பாதுகாக்கின்றனர் என்று அவர் நினைத்திருக்கலாம். பண்புள்ளவர் என்பதால் தமிழர்கள் எல்லாம் காட்டுமிராண்டிகள் என்று அவர் சொல்லவில்லை.

ஆனால், ஒரு தமிழனாக நான்தான் அவமானப்பட்டேன்.

By: Indian-Tamizhan
ஐயப்பன்மார் போடும் அதிர்வேட்டு முழக்கத்தில் பிரிவினைப் பேச்சு காதில் விழவில்லை.

– அருமை. மிக அருமை.

ஆஸ்திகர்: ராமர் சேது சமுத்திரத்தைக் கடக்க பாலம் அமைத்தார்.

பகுத்தறிவாளர்: ஓஹோ. ராமர் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்துக் கட்டிடக் கலை வல்லுநரானாரோ? ஹா ஹா ஹா.

ஆஸ்திகர்: ஐயா, நம் நகரில் சமீபத்தில் சில பாலங்களைத் திறந்து வைத்தவர் யார்?

பகுத்தறிவாளர்: தலைவர் அவர்கள் தான்.

ஆஸ்திகர்: அப்படியா, நன்று. அந்தப் பாலங்கள் தார்ப்பாய் போட்டு மூடியிருந்ததோ? அத்துணை வயதானவர் அவ்வளவு பெரிய பாலத்தைத் தான் ஒருவராக எப்படித் தார்ப்பாயை நீக்கித் திறந்தார்? அடேயப்பா!

பகுத்தறிவாளர்: அட என்னய்யா நீ. அறிவில்லாம பேசறயே. திறந்து வைத்தார் னா அப்படியே வா எடுத்துகறது?

ஆஸ்திகர்: ஒஹோ. அப்போ ராமர் பாலம் கட்டினார்னா என்ன?

பகுத்தறிவாளர்: அ….அது வந்து….அட போய்யா. உன்னோட லாம் பேசிப் பொழுதை வீணாக்க முடியாது.

By: R.Devarajan
http://www.thinnai.com/?module=displaystory&story_id=305051310&format=html&edition_id=20050513

திருநாளைப்போவார்

1051.

இத்தகைய இயல்புடைய புலைப்பாடியில்

தம் உண்மையான அன்பு சிவன் திருவடிக்கே விளைவித்த முன் உணர்வோடு இவ்வுலகில் நந்தனார் என ஒருவர் இருந்தார் அவ்வூரில் வெட்டிமைத் தொழிலைத் தாயமாக உடையவர். தனக்கு ஒப்பிலாதவர்.

1053.

ஊரில் விடப்பட்ட வெட்டிமைத் தொழிலை

தம் உணவுக்கு ஆதாரமாகக் கொண்டு வாழ்ந்தார்

தம் பிறப்பினால் வரும் தொழில் செய்வதில் நின்ற அவர் தொண்டினால் தலை சிறந்து விளங்கினார். கூர்மையான மூன்று தலைகளையுடைய சூலம் ஏந்திய சிவபெருமானின் பேரிகை முதலான பிற கருவிகளுக்கும் –

1054.

போர்வைத் தோலும் கட்டப்படும் வாரும் தந்து வந்தார் இவ்வாறான மற்ற சாதனங்களும்

இசைக்கின்ற வீணைக்கும் யாழுக்கும் ஏற்ற

பொருத்தமான நரம்பும் தந்து வந்தார்

அன்புடனே தேவர்பிரான் சிவபெருமானுக்கு

அர்ச்சனைக்கு ஆர்வத்துடன்

கோரோசனை முதலிய பொருளும் அளித்து வந்தார்.

1055.

இவ்விதமாக தன் தொழிலால் இயன்றதெல்லாம்

எல்லா இடத்திலும் செய்து வந்தார்

நந்தனார் தோல் கருவிகள் செய்து சிவாலயங்களுக்கு அளித்துத் தொண்டு புரிந்ததாகப் பெரிய புராணம் கூறுகிறது.

ஒரு நாடகத் தன்மை சேர்த்துச் சுவை சேர்ப்பதற்காக கோபால க்ருஷ்ண பாரதியவர்கள் நந்தனார் அடிமைத்தொழில் செய்து வருந்தினார் என்று எழுதினார்.

தேவ்

By: Yazhvanan
“ஊடகங்களின் கடாட்சத்தால் உருவானதுதான் பகுத்தறிவு இயக்கம்”

அன்புள்ள சுப்பு,

ஊடகங்களை காங்கிரஸாரும் பயன்படுத்தி வளர்ந்தது வரலாறு..காந்திய சிந்தனைகளை வலியுறித்தி வெளியான படங்கள் பல..அதில் வெளியான பாடல்களும் பல..

யாழ்வாணன்.