Comments on: உலகத் தமிழ்ச் சமயக் கருத்தரங்கம், கும்பகோணம்: நேரடிப் பதிவு

By: வள்ளுவன்
I agree with Mr.Nachiyappan.

அவர் சொல்லுவது நூற்றுக்கு நூறு உண்மை!

சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல் என்று பழமொழி உண்டு. ஆனால், அது இங்கு ஒத்துவராது! ஏனெனில், இங்கு சாட்சிக்காரனே சண்டைக்காரனாக இருப்பதால்!

திரு.நாச்சியப்பன் சொன்னதுபோல கலைஞர் உண்மையான ஆராய்ச்சிக்கு துணை நிற்பார் என்றால், ஏன் தெய்வநாயகத்தின் கீழ்த்தனமான நூலுக்கு முன்னுரை எழுதினர்! அவருக்கும் இதில் உடன்பாடு உண்டு என்பது தானே இதன் பொருள்!!

//புனித தாமஸ் பற்றிய வரலாறு இன்றுவரை ஆய்வாளர்கள் மத்தியில் முடிவுறாத நிலையில் நமது முதலமைச்சர் இந்தப் படத் தொடக்க விழாவைத் தவிர்த்துவிட வேண்டும் எனத் தீர்மானித்து முதலமைச்சர் அவர்களைப் பணிவுடன் மூவர் முதலிகள் முற்றம் கேட்டுக்கொள்கின்றது.//

இறைவனைத்தவிர வேறு எந்த மனிதர்க்கும் தலைவணங்க வேண்டியதில்லை நம் மடாதிபதிகளுக்கும் குருக்களுக்கும்! அப்படி இருக்கையில், காசுக்காகவும் வாக்குவங்கிக்காகவும் இந்துக்களையே, பெரும்பான்மை மக்களையே வெறுக்கும் ஒரு அரசியல் தலைவருக்கு ஏன் இவர்கள் தலைவணங்க வேண்டும்.

திருவள்ளுவர் இன்று உயிருடன் இருந்திருந்தால், எழுத்தாணியை வைத்தே தெய்வநாயகம் மற்றும் தேவகலாவின் நெற்றியில் குத்தியிருப்பார்!

நான் எப்பொழுதும் சொல்வது போல, அஹிம்சையின் தூண்களாக இந்த உலகில் வாழ்ந்த பகவான் புத்தர் மற்றும் மகாவிரர் இப்பொழுது வாழ்திருந்தார்களே ஆயின், அவர்கள்கூட வாள்களை எடுத்து போருக்கு தயாராகி இருந்திருப்பார்கள்!!!!!

இந்துக்களே, உங்களை நீங்களே தான் காப்பற்றிக்கொள்ளவேண்டும்….

By: M. Nachiappan
என்னுடைய முழு பதிவு ஏன் போடவில்லை என தெரியவில்லை.

By: M. Nachiappan
I have gone through the resolutions and I was terribly worried, upset and dismayed, because, the persons involved in passing the resolutions have not applied their minds knowing the facts. I just deal with them from the last one:

தீர்மானம்: 6

முன்மொழிபவர் : க. இராமையா

வழிமொழிபவர் : தி. தாயுமானவன்

புனித தாமஸ் பற்றி நூறு கோடி ரூபாய்செலவில் திரைப்படம் எடுக்க கிறிஸ்தவ சபைகள் தீர்மானித்து, நமது முதலமைச்சர் அவர்களைக் கொண்டு படத்தொடக்கவிழா நடத்துவது என முடிவு செய்துள்ளதாக அறிகிறோம். புனித தாமஸ் பற்றிய வரலாறு இன்றுவரை ஆய்வாளர்கள் மத்தியில் முடிவுறாத நிலையில் நமது முதலமைச்சர் இந்தப் படத் தொடக்க விழாவைத் தவிர்த்துவிட வேண்டும் எனத் தீர்மானித்து முதலமைச்சர் அவர்களைப் பணிவுடன் மூவர் முதலிகள் முற்றம் கேட்டுக்கொள்கின்றது.

On 03-07-2008 itself, Karu had already inaugurated the movie and even the trailer was shown, but your people talk about differently after more than six months. Read the postings appearing in http://www.indiainteracts.com by S/Sri Vedaprakash, Ezhavendan, Brahmallahchrist, Devapriya, Tolkappiyar etc. Do you the significance of 03-07-2009?

தீர்மானம்: 5

முன்மொழிபவர்: முனைவர். சா. சிற்றரசு

வழிமொழிபவர்: முனைவர் தி. அரங்கநாதன்

தன்னுடைய மகன் வழக்கறிஞர் தெ. தேவஇரக்கம் சாமுவேல் அவர்கள் காஞ்சி சங்கரமடத்தின் சதியால் 28.06.1998 அன்று கொலை செய்யப்பட்டார் என வெளிப்படையாகச் குற்றம் சாட்டும் முனைவர் மு. தெய்வநாயகம் அவர்கள் இக்கொலை குறித்துக் காவல் துறையை அனுகினாரா? நீதிமன்றங்களை நாடினாரா? வேறு ஏதேனும் நடவடிக்கைகள் மேற்கொண்டாரா? என்பது பற்றி எதுவுமே தெரிவிக்கவில்லை. ஆனால் காஞ்சிமடத்தைக் கொடும் வார்த்தைகளால் குத்திக் கிழிக்கின்றார். குற்றம் சுமத்துகிறார். ஆதலால் இது குறித்து அவர் விளக்க வேண்டும் என மூவர் முதலிகள் முற்றம் தீர்மானம் செய்து அவரைக் கேட்டுக்கொள்கின்றது.

When Sankaracharyas themselves were arrested, subjected to heinous propaganda, these Mutt-heads and others had not done anything. Now, you unnecessarily give undue publicity for his allegations made. Had you applied such thinking in the arrest of Sakasracharyas, Hindus could have won the case. Moreover, your apologetic pleading smacks any reasoning or assertiveness, particularly, when you question or deal with a legal issue. Ironically, you yourself you such damaging words!

தீர்மானம்: 4.

முன்மொழிபவர் : வி. கோவிந்தசாமி

வழிமொழிபவர் : தா. கிருட்டிணன்.

06.12.86 மற்றும் 07.12.86 ஆகிய நாட்களில் தருமை ஆதீனத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் சைவசித்தாந்தம், புனித தாமஸ் சொல்லிய கிறிஸ்தவத்தின் கொள்கைகளையே கொண்டுள்ளது. அதனால் அது கிறிச்தவ நூலே என வாதிட்டு வெற்றிக்கொடி நாட்டியதாக முனைவர் மு. தெய்வநாயகம் கூறிவருகின்றார். இவரின் இந்தக் கூற்று உண்மையா இல்லையா என்பதைச் சைவ உலகம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறது.

ஆதலால் அந்த நாட்களில் தருமைக் கருத்தரங்கில் கலந்து கொண்ட அறிஞர்களில் தற்காலம் வாழுபவர்களை நேரிலோ கடித வாயிலோ அணுகி முனைவர். மு. தெய்வநாயகம், வாதத்தில் வென்று வெற்றிக்கொடி நாட்டினாரா இல்லையா என்பதனை எழுத்து மூலமாகப் பெற வேண்டும் என மூவர் முதலிகள் முற்றம் கருதுகின்றது.

இந்த அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தருமபுர ஆதின அனைத்துலக சைவசித்தாந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் மதிப்பியல் இயக்குநர் திரு. தி. ந. இராமச்சந்திரன் அவர்களை கேட்டுக் கொள்வது என மூவர் முதலிகள் முற்றம் தீர்மானிக்கிறது.

After sleeping 25 years, you are dealing with the issue! This has been absolutely nonsense, as he has been selling CD for Rs. 200/- Ironically, it was sold and purchased by at least one of the speakers who participated (on 24-01-2009) your conference, who also attenden theirs on 15-08-2008 at the pastoral centre. When he has such video, why not the Dharmapura Adhinam to cross check, whether he has manipulated or otherwise? I have seen the video for six times carefully and noted that it has been a manipulated in deed, as speeches of others have been cut, edited and even suddenly stopped. Of course, the intruding Devkala gives her evangelical misinterpretation to irritate the viewer.

Arunaivadivel Mudaliar’s book clearly points out that he was defeated and he was advised and warned not to indulge in such activities (p.vi of the book). At least, TNR there must have informed before passing and publicizing the resolution. Moreover, IITS, Taramani issued a circular that his thesis was not recognized one, but sponsored by the Christian chair. In fact, they sold striking off the lines that offended the religious feelings of Hindus. I do not know how the learned audience, speakers and others did not know these facts.

தீர்மானம்: 3.

முன்மொழிபவர்: பேராசிரியர். முனைவர். பொன். முத்தையன்.

வழிமொழிபவர்: சு. நாராயணசாமி

முனைவர். மு. தெய்வநாயகம் மற்றும் அவர் மகள் முனைவர். தெ. தேவகலா ஆகியோரின் முனைவர் பட்டத்திற்கான நெறியாளர்கள் யார் யார்? அவர்கள் ஆய்வேடுகளை மதிப்பீடு செய்த உள்நாட்டு, வெளிநாட்டுத் தேர்வாளர்கள் யார் என்பதனை அறிய தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சென்னைப் பல்கலைகழகத்தில் கேட்பது என மூவர் முதலிகள் முற்றம் தீர்மானிக்கின்றது.

Perhaps, this is none of anybody’s business, as anybody any subject.

	By knowing what your forum is going to do?

	Why not your people do such researches and get Ph.Ds?

	Why the Hindu priests getting training for puja etc., should not earn such Ph.Ds to counter their propaganda?

There has been a Ph.D done by Prof Dr S. Rakaseharan – திருமயிலைத் திருத்தலம்- இலக்கிய, வரலாற்றுப் பார்வை, Doctral Thesis done in 1986, at Madras University, the Author was then working as Tamil Professor at Nandanam Govt. Arts College, Chennai, in which he has pointed out that the present temple was on the spot now where the Church stands, the original temple was destroyed by the Portuguese, etc. Why such Ph.Ds are not recognized by on worry about the nonsensical Two-Ds?

தீர்மானம்: 2.

முன்மொழிபவர்: சாமி. தியாகராசன்

வழிமொழிபவர்: ந. பன்னீர்செல்வம

இந்தியா எந்த ஒரு சமயத்தையும் சார்ந்த நாடன்று என நமது அரசியல் அமைப்புச் சட்டம் எடுத்த எடுப்பிலேயே தெளிவாகத் தெரிவிக்கின்றது. ஆனால் முனைவர். மு. தெய்வநாயகத்தின் மகளார் முனைவர். தெ. தேவகலா அவர்கள் இந்தியா கிறிஸ்தவ நாடே என தேற்றேகாரம் இட்டு மிகத் தெளிவாக வெளிப்படையாக அச்சிட்டு நூல் வெளியிட்டுள்ளார். சென்னை மயிலை ஊழியருக்கான சுருக்கக் கையேடு எனவும் குறிப்பிட்டுள்ளார். சென்னை மயிலை கத்தோலிக்கப் பொறுப்புப் பேராயர் டாக்டர். லாரன்ஸ் பயஸ் அவர்கள், இந்தியா கிறிஸ்தவ நாடே என்பதை டாக்டர். தெய்வநாயகம் ஆணித்தரமாக நிலை நாட்டியுள்ளார் எனப் பாராட்டுத் தெரிவிக்கின்றார்.

இவர்கள் செயல் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு முரணாகாதா? மத நல்லிணக்தத்தைப் பாதிக்காதா? நாட்டின் அமைதியைக் கெடுக்காதா? என்பன பற்றி அறிந்து கொள்ள மூவர் முதலிகள் முற்றம் விரும்புகின்றது.

ஆதலால் இது குறித்துச் சட்டவல்லுநர்களைக் கொண்டு குழு ஒன்றினை அமைத்து ஆய்வு செய்ய மூவர் முதலிகள் முற்றம் தீர்மானம் செய்கின்றது.

This has been the highly idiotic, because when the Supreme Court has been anti-Hindu (there have been manb judgments affecting the Hindu interests: Ramakrishna Mutt, RJB-BM, Mandal, Uniform Civil code, Ramar-Sethu etc.), you never voiced anything. When you propose to do that, where is the question of passing any resolution? Your proposed action is incomplete. You claim, ”ஆதலால் இது குறித்துச் சட்டவல்லுநர்களைக் கொண்டு குழு ஒன்றினை அமைத்து ஆய்வு செய்ய மூவர் முதலிகள் முற்றம் தீர்மானம் செய்கின்றது.” Thus before that making it as a resolution is premature, redundant.

தீர்மானம் 1:

முன்மொழிபவர்: பேராசிரியர் சாமி. தியாகராசன்

வழிமொழிபவர்: முனைவர். மு. செல்வசேகரன்.

இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முப்பதாண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் பிறந்தார் எனக் கணக்கிட்டு நமது தமிழ்நாடரசு அதனைக் கடைப்பிடித்து வருகின்றது. தமிழர்கள் அனைவரும் திருவள்ளுவராண்டை ஒப்புக்கொண்டுள்ளனர். தமிழ்நாடு அரசின் இந்த நிலைப்பாட்டிற்கும், தமிழர்கள் எண்ணத்திற்கு எதிராகவும் முனைவர் மு. தெய்வநாயகம் என்பார் இயேசு கிறிஸ்துவின் சீடராகிய புனித தாமஸின் சீடரே திருவள்ளுவர் என்றும், திருக்குறள் கிறிஸ்தவ நூலே என்றும் நிலைநாட்டப்பட்டு 36 ஆண்டுகள் ஆகிவிட்டன என மிக அழுத்தமாகவும், உறுதியாகவும் சொல்லி வருகின்றார்.

முனைவர். மு. தெய்வநாயகத்தின் இந்தக் கருத்து சரியா? தவறா? என்பது பற்றி உலகத் தமிழர்கள் தமிழ்நாடு அரசின் வழித் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்புகின்றனர். ஆதலால், குறள் ஓவியம் தீட்டி அதன் பின்னர் திருக்குறளுக்கு உரையும் எழுதியுள்ள நமது முதலமைச்சர், முத்தமிழ் அறிஞர் மாண்புமிக கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் தலைமையில், இதுநாள்வரை தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் விருது பெற்றுள்ள திருக்குறள் அறிஞர்கள் ஒன்று கூடி முனைவர். மு. தெய்வநாயகம் அவர்கள் கருத்தினை ஆய்வு செய்து, திருக்குறளின் உண்மை நிலையினை அரசு அறிவிப்பின் வழி உலகுத்குத் தெரிவித்து, வரம்பு கட்ட வேண்டும் எனத் தமிழக அரசைக் கேட்டுக் கொள்வது என மூவர் முதலிகள் முற்றம் தீர்மானிக்கின்றது.

தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் விருது பெற்றுள்ள தவத்திரு. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள் இதற்கான முன் முயற்சியை எடுத்துக் கொள்ள வேண்டும் என அடிகளாரின் பாதம் பணிந்து மூவர் முதலிகள் முற்றம் கேட்டுக் கொள்கின்றது.

Note the irony, why you give importance to him? That shows you have decided to take cognizance of what he does etc. You are feeding him with such recognition and feeding. Just see the Feb-Mar.2009 issue of Dravida Samayam to note how smart and fast, he has been, when you are ignorant and sleeping on the issues as pointed out above.

M. Nacippan

22-02-2009.

By: kannan
வீடியோ பதிவு கிடைக்கும்.  (வேண்டுகோள்: தேவைப்படுபவர்கள் தமிழ் ‘ஹிந்து.காம்’ மில் பதிவு செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும்).  எல்லத் தீர்மான‌ங்களும் முதலமைச்சர் உட்பட‌ தொடர்புடைய அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.  இது தொடர்பாக சட்ட ரீதியாக அணுக வாய்ப்பிருக்கிறதா என்றும் ஆராயப்பட்டு வருகிறது.

~கண்ணன்

By: ramesh
ஐந்தாம் தீர்மானம் தெய்வநாயகத்துக்கு அனுப்பப்பட்டதா? அவருக்கான  இந்தக் கேள்விகளை எல்லாப் பத்திரிகைகளிலும் விளம்பரப்படுத்தினாலும் நல்லது.என்னால் முடிந்த நிதி உதவியை நான் செய்வேன். ஏனெனில் எந்தப் பத்திரிகைகாரரும் வெளியிட மாட்டார்கள். துக்ளக் பத்திரிகைக்கு இதை அனுப்பி வெளியிடுமாறு கேட்டுக்கொள்ளலாம்.

By: ராஜா. ஆர். எஸ்
Thanks Kannan!

Can we get a video recording of the entire event?

By: kannan
வணக்கம் ராஜா ஆர்.எஸ்.

அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவரும் சைவத்தில் ‘மூவர் முதலிகள்’ என்று குறிப்பிடப்படுகிறார்கள்.

கண்ணன்

By: சுந்தரேஷ்
முக்கியமான கருத்தரங்கு. முக்கியமான பேச்சாளர்கள். முக்கியமான தீர்மானங்கள். தமிழகத்தில் புதிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் துவக்கமாக இது அமையட்டும்.  தொடர்ந்து இதனை முன்னெடுத்துச்செல்ல வாழ்த்துக்கள்.

By: Srithar
தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும்.. இறுதியில் தர்மமே வெல்லும் என்ற நடைமுறை இந்து தர்மத்திற்கு ஒன்றும் புதிதல்ல..அதுவே நமது வாழ்க்கை முறை இப்போதைய கடினமான சூழலில் இந்து தர்மத்தைக் காக்க மூவர் முதலிகள் முற்றம் எடுத்துவைத்துள்ள இந்த முதல் அடி இந்து தர்மத்தை அழிக்க நினைப்போர்க்கும் அவர்களுக்கு துணைநிற்போருக்கும் ஒரு எச்சரிக்கை இது. வாழ்க‌ மூவ‌ர் முத‌லிக‌ள் முற்ற‌ம்.. வ‌ள‌ர்க‌ அத‌ன் தொண்டு.

By: அ. நம்பி
மூவர் முதலிகள் முற்றத்தின் பொறுப்பாளர்கள் தங்கள் கடமையை மிகச் சிறப்பாகச் செய்துள்ளனர்; இத்தகைய பணிகள் தொடரவேண்டும். அவர்கள் எம்பெருமான் திருவருளுக்கு உரியவர்கள். வாழ்த்துகள்.