மலேசியா: மாரியம்மன் கோயிலில் தீமிதித்து தான் இந்துப் பெண் என்று நிரூபித்து அரசுக்கு எதிராகப் போராடும் பங்காரம்மா! - குமரியில் பாரதிய தலித் மாநாடு: கல்விக் கடன் நிபந்தனைகளை தளர்த்தக் கோரி தீர்மானம் - இஸ்லாமால் சூறையாடப் படும் இந்து பூமி காஷ்மீர்: ஒரு வரலாற்றுப் பயணம் - சீமைக் கருவேல மரங்களைக் கண்ட இடங்களில் எல்லாம் வெட்டுங்கள்; வேப்ப மரம் வளருங்கள்! - டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பீமாயணம் என்ற சம்ஸ்கிருத காவியமாக எழுதும் 84 வயது பண்டிதர்!
முகப்பு » நிகழ்வுகள்

இந்து ஆன்மிக, சேவை அமைப்புகள் சங்கமம்

சென்னையில் Global Foundation for Civilizational Harmany (GFCH) என்கிற தன்னார்வ அமைப்பு, பிப்ரவரி 6,7,8 ஆகிய நாட்களில்,  40 இந்து ஆன்மிக, சேவை அமைப்புகள் கலந்து கொள்ளும் ஒரு சம்மேளனம் மற்றும் கண்காட்சியை நடத்துகிறது.    மாதா அம்ருதானந்தமயி மடம்,  வாழும் கலை அமைப்பு, ஈஷா அறக்கட்டளை, விவேகானந்த கேந்திரம், சேவா பாரதி,  வனவாசிகள் மறுவாழ்வு மையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இதில் பங்கு கொள்கின்றன.   இந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்ற இந்து இயக்கங்கள் செய்யும் பணிகள் பற்றி அறிந்து கொள்ளவும், மற்றும் பரஸ்பரம் இணைந்து பணியாற்றவும் இந்த சங்கமம் வழிவகுக்கும்.  மேலும்,  அனைத்து மக்களும் இந்த அமைப்புகள் ஆற்றும் பணிகள் பற்றித் தெரிந்து கொள்ளவும்  இது உதவும்.

நிகழ்ச்சித் தொடக்கம்:  பிப்ரவரி 6,  மாலை 2:55 மணி ஆன்மிகப் பெரியோர்கள் முன்னிலையில்.   மூன்று நாட்களும் மாலை கலைநிகழ்ச்சிகளும் உண்டு.

இடம்: ஜெயகோபால் கரோடியா விவேகானந்த வித்யாலயம், 7வது தெரு, அண்ணா நகர், சென்னை - 600 040.

அழைப்பிதழ் மற்றும் விவரங்கள் கீழே காணலாம் -

பக்கம் 1:

chennai_hindu_mela_2

பக்கம் 2:

chennai_hindu_mela_1

தொடர்புடைய பதிவுகள்


குறிச்சொற்கள்: , , , , ,

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள...

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

(Click this or Press Ctrl+g to toggle between English and Tamil)

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>