Comments on: நான் கடவுள்: பட விமர்சனம்

By: அன்பன்
“கண்ணில்லாத பிச்சைக்காரி ருத்ரனிடம் கேட்கிறாள்: “எல்லாப் புகழும் இறைவனுக்கேன்னு சொல்ற அல்லா சாமி கூட என்னை மாதிரி கண் தெரியாத பிச்சைக்காரிய கஷ்டப்படுத்ததான் விரும்புதா? ஏசு சாமி என்னைக் கைவிட்டுடுச்சு… தெருவுக்குத் தெரு இருக்கற பிள்ளையார், காளியாத்தா, மாரியாத்தா ஒரு சாமி கூட என்னைக் காப்பத்தலியே?” இதுதான் பாலா, ஜெகன் மோகன். கடவுளின் பெயரைச் சொல்லிப் பிழைப்பு நடத்தும் எல்லா மதத்தினரும் வெட்கப் பட வேண்டும்.

By: ராஜா
// காசி முக்தி அளிப்பது. ஆனால் இயக்குனர் பாலாவைக் காசி ஏதோ ஓர் ஆழத்தில் பிணைத்திருக்கிறது. காசி என்ற பாத்திரம் குருட்டுக் கதாநாயகனானது ஒரு படத்தில் என்றால், அந்த நகர் குருட்டுக் கதாநாயகனை உருவாக்குகிறது இந்தப்படத்தில். ஆனால் இது வேறுவிதக் குருடு.  //

The film named “Kasi” ( Vikram as a blind man ) was not Bala’s. It was directed by Malayalam director Vinayan.

By: maithreya
ஆதித்யா அவர்களுடன் விவாதம் செய்ய நான் முனையவில்லை.  அவருடைய கருத்து எனக்குப் புரிகிறது.  எதையும் தலையில் தூக்கி வைத்து ஆடுவது அவ்வளவு உபயோகமான செயல் இல்லை, கரக் ஆட்டக் குடத்தைப் பார்த்தால் புரியும் அது எத்தனைக்கு ஆடுபவரைக் கட்டுப்படுத்துகிறது, அது இல்லாவிடில் அதே நடனக்காரர் எவ்வளவு அனாயாசமாக ஆட முடியும் என்பது எல்லாம்.  ஆனால் சில சுயமாக விதித்துக் கொண்ட கட்டுப்பாடு, சுமை, சட்டகங்களுக்குள் தம் கலையை, சிந்தனையை, செயல்பாடுகளைச் செய்வது என்பதில் சிலருக்கு இன்பம் உண்டு.  அதைப் பார்த்து ரசிப்பதில் அல்லது கேட்டு ரசிப்பதில் பலருக்கு மகிழ்ச்சி உண்டு.  கர்நாடக சங்கீதத்தின் கணக்குகளைக் குறித்து இடை விடாமல் ஒரு ஜாஸ் இசை வல்லுநர் பேசியதை சமீபத்தில் கேட்கவும், படிக்கவும் நேர்ந்தது.  அவர் கதிரி கோபால்நாத் உடைய இசையைத் தற்செயலாகக் கேட்க நேர்ந்து ஒரு பெரும் அறிவு விகசிப்புக்கு ஆட்பட்டதாகத் தெரிவித்தார். அதன் பிறகு கர்நாடக இசையைக் கற்று கதிரி அவர்களுடன் சேர்ந்து ஒரு ஜாஸ் இசைத் தட்டு வெளி இட்டிருக்கிறார்.  என் உறவினர்கள் சிலரும் இவரைப் போலவே கர்நாடக இசையின் கணக்குகளில் பெரும் மகிழ்ச்சி கொள்பவர்கள்.  ரம்யம் அல்லது சுகம் ஆகிய தேவைகள் அல்லது குணங்கள் இல்லாத ஆனால் சுத்தமான கணக்கு உள்ள கர்நாடக இசையை இவர்களால் ஆழ்ந்து அனுபவிக்க முடியும்.  என் குறை அறிவால் அந்த வகை இசையைக் கேட்க முடியும் அனுபவிக்க முடியாது.

அதே போல எனக்குப் பயிற்சி உள்ள சில துறைகளில் கடுமை கூடவும், ரசனைக்கோ, சாதாரண மனிதரின் பங்கெடுப்புக்கோ இடம் தராத, அந்த வகைப் பங்கெடுப்பைத் தன் படைப்பு நோக்கில் எடுத்துக் கொள்ளாத வகை முயற்சிகளில் என்னால் திளைக்க முடிகிறது.  எனக்கு அங்கு கல்வியும், அறிவுத் திரட்டும் முக்கிய நோக்குகள்.  மகிழ்ச்சியை வேறு விதத்தில் என்னால் அங்கு பெற முடிகிறது.

நற்சினிமாவும் அது போன்ற ஒரு விஷயமே.  நான் கடவுள் படத்தை நான் பார்க்கவில்லை, பார்க்க ஏதும் பெரும் உந்துதல் எனக்கு இல்லை.   ஆனால் சராசரி மசாலா படங்களில் இல்லாத கருத்து வெளிப் பயணம் இதில் உள்ளதாக விஸ்வாமித்ரா சொல்கிறார். பலர் இதில் வேறு குணாம்சங்களைக் கண்டதாகத் தெரிகிறது.  76 இல் என நினைக்கிறேன்.  பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’  படம் வந்த போது நண்பர்கள் வற்புறுத்தியதில் அதைப் போய்ப் பார்த்தேன்.  எனக்கு அது ரசிக்கவில்லை.  வக்கிரமாகவும், திரள் கவர்ச்சிக்காக வலிந்து சுமத்தப்பட்ட மலிவான காட்சிகளுமாக அது இன்னொரு கோணல் படமாக எனக்குத் தெரிந்தது.  ஆனால் அன்றைக்கு வெளிவந்த படங்களோடு ஒப்பிட்டால் ஓரளவு துர்நாற்றம் குறைந்த, மாற்று வகைப் படம் எனவும், இது தமிழ் சினிமாவில் வெறு ஒரு திசையில் மக்களையும் துறையையும் அழைத்துப் போகும் எனவும் எனக்குத் தெரிந்திருந்தது.  அது அப்படியே நடந்தது.  இன்றைய தமிழ் சினிமா ஒப்பீட்டில் எத்தனையோ வேகமாகவும், தொழில் நுட்பம் நிறைந்ததாகவும் உள்ளது.  ஆனால் உள்ளீடு பெருமளவும் மலினமானதுதான். கருத்துகள் சர்ச்சிக்கப் பட சினிமா ஒரு தளமே அல்ல என்ற நிலை பெருமளவு நிலவுகிறது.  அதை இந்தப் படமும் அது போன்றவையும் ஓரளவாவது மாற்றும் என்று விஸ்வாமித்ரா மற்றும் இதரர் சொல்கிறார் என்று எனக்குத் தோன்றுகிறது.  சில நேரம் முளை விடுவதைக் கருக்காமல் பாராட்டுவது நல்லதாக அமையலாம.  இது விஷக் காளானா, பயிரா, உதவும் பூண்டா, புல்லுரிவியா என்று நாம் இனம் காண்பது உதவும்.

கலை சூத்திரங்களில் அடக்கப் பட முடியாத நெகிழ்வும், பரிமாணத் தவ்வல்களும் கொண்டது.  அதற்கான் சில கூறுகளாவது, துவக்கமாவது இதில் உண்டா?  அதைப் பார்ப்பது உதவலாம்.

மைத்ரேயா

By: Adithya
“எனவே 21ஆம் நூற்றாண்டில் ஒரு அரை நாத்திகவாதத்தை ஏதோ இந்து ச்மயத்துக்கு எதிரானது என்று நினைத்து அதை வெறுக்கவோ, ஒதுக்கவோ தேவை இல்லை…”

திரு.மைத்ரேயா, நாம் அதை வெறுக்கவோ, ஒதுக்கவோ தேவை இல்லைதான்.. ஆனாலும் ந‌ம் வ‌லைப்ப‌திவில் ஒரு முக்கிய‌ இட‌ம் கொடுத்து த‌லையில் தூக்கி வைத்து ஆட‌ வேண்டாம் என்ப‌து என் வேண்டுகோள்.. ஆதித்யா..

By: maithreya
ஆதித்யாவுடைய கருத்து ஒரு பரிமாணத்தை மட்டும் பார்க்கிறது.  சார்வாகர், ஜாபாலியிலிருந்து நாகார்ஜுனர் வரை கடவுள் மறுப்பு என்பது இந்து சமுதாயத்தில் நிலவி இருக்கிறது.  இவர்களில் பலர் அரசவைகளில் ஆலோசகர்களாகக் கூட இருந்திருக்கிறார்கள்.  இந்து சமுதாயம் என்று சொல்லும்போது நான் பௌத்தர்களையும் சேர்த்துச் சொன்னேன்.  இந்து சமயம் வேறு, இந்து சமுதாயம் வேறு என்ற பொருளில் சொல்லப்பட்டது.

எனவே 21ஆம் நூற்றாண்டில் ஒரு அரை நாத்திகவாதத்தை ஏதோ இந்து ச்மயத்துக்கு எதிரானது என்று நினைத்து அதை வெறுக்கவோ, ஒதுக்கவோ தேவை இல்லை.  இந்த தளத்தில் இந்து சமூகத்திடம் எழும் எல்லா சிந்தனைகளையும், கருத்துப் பரிமாற்றங்களையும் சர்ச்சிப்பது ஆரோக்கியமானதுதான்.  இந்து சமுதாயத்தின் நலனைக் கருதும் எல்லாரும் கடவுள் நம்பிக்கை கொண்டவராக இருக்கவும் தேவை இல்லை.  இந்து சமுதாயமும் சரி இந்து சமயமும் சரி திறந்த அமைப்புகள், ஜனநாயக அமைப்புகள், பண்டை உலகில் இருந்து இன்று வரை பெருமளவும் சகிப்புத்தன்மை கொண்டவையாக இருக்க முயல்வன.  எப்போதும் அவை வெற்றி பெற்றிருக்கவில்லை சகிப்பிலோ, தாராள் நிலைபாட்டிலோ, அல்லது திறந்த அரங்கை காத்து மக்களுக்கு அளிப்பதிலோ.  எந்த ஜனநாயக அமைப்பும் தொடர்ந்த சோதனைகளையும், தர்ம சங்கட நிலைகளையும், அவ்வப்போதைய தோல்விகளையும் சந்திக்கவே நேரும்.  கார்ல் பாப்பர் சொன்னது போல ‘திறந்த சமூகங்களின் எதிரிகள்’ (enemies of open society) உலகில் நிறையவே உண்டு.  நாமும் அந்த கோஷ்டியில் சேர வேண்டாமே?

மைத்ரேயா

By: Adithya
I am surprised to see the shower of praises on this movie at TamilHindu. The movie’s clear message is ‘NO GOD. HE IS ALREADY DEAD’. ‘There is no god in the Seventh World’ was the crux of Jeyamohan’s Ezham Ulagam. There are lot of sufferings around us. Bala and Jeyamohan think it is the duty of the God to resolve.. or if it is not resolved then there is no God..  By publishing praises that too in our Tamil Hindu site.. I think both Bala and JM would be laughing at us.. Regards. Adithya

By: suresh
அருமை நன்பா :‍) நல்ல பதிவு, நானும் ஒரு பதிவு போட்டு இருக்கிறேன்

By: Geetha Sambasivam
விமரிசனம் இது வரை வந்தவற்றுள்லேயே முற்றிலும் புதுமையானதாய் உள்ளது. படம் பார்க்கவேண்டும் என்ற ஆவலையும் தூண்டுகின்றது. பொதுவாய் பாலா படங்களையே நான் அவ்வளவாய் ரசிப்பதில்லை. ஆனல் இதன் இந்த விமரிசனம் மற்றவற்றில் இருந்து வேறுபட்டு அலசி இருப்பதால் பார்க்க முயல்கின்றேன்.

பாலா காசி நகரை ஒரு மரண நகரம் எனச் சித்திரித்திருப்பதாய் ஒரு விமரிசனத்தில் படித்தேன். என் எதிர்ப்பையும் அங்கே பதிந்தேன். உங்கள் விமரிசனத்தில் மாறுபட்டுள்ளது. ஒவ்வொருத்தர் பார்வை!!!!

By: V Theivakani
பழைய‌ பாடல்களைப் பாடி பிச்சை எடுக்கும் பூஜாவிற்கு பாடுவதற்கும் கற்றுக் கொடுத்திருக்கலாம். அல்லது ஒரே பாடகியை வைத்து பாட வைதிருக்காலாம்.

பழைய ரிக்காடிங் பாடல்களையே பயன் படித்தி இருப்பது ஒன்ற வில்லை.

By: arunagiri appu
விஸ்வாவோட அட்டகாசமான விமர்சனத்திற்க்கு கிருஷ்ணபுத்திரனுடைய விமர்சனம் கலக்கல்.இந்து மதத்தை இழிவுபடுத்துவதையே தொழிலாக கொண்ட பிழைப்புவாதிகள் பார்க்கவேண்டிய படம்,படிக்க வேண்டிய விமர்சனம்.