புருஷோத்தமன் கண்ணன் புகழைப் பாட நம்மை அழைக்கும் இந்த இனிமையான பாடல், கவியரசு கண்ணதாசன் எழுத்தில், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், டி.எம்.சவுந்தரராஜனின் வெண்கலக் குரலில் நம்மை அடைகிறது. மீண்டுமொருமுறை கேட்டு மகிழுங்கள். http://www.youtube.com/watch?v=yAN5bNPzOdY
ஃபிப்ரவரி 24 - வெள்ளிகிழமை அன்று மாலை, சுவாமி விவேகானந்தா ஊரக வளர்ச்சி கழகத்தின் சார்பில் இயங்கி வரும் ஓராசிரியர் பள்ளிகளின் ஆறாம் ஆண்டு விழா, சென்னையில் தி.நகர் வாணிமகால், ஸ்ரீ சந்திரசேகர...









