Comments on: ரீதிகெளளை

By: chandrasekaran T R
நன்கு ஆராய்ந்து எழுதப்பட்ட கருத்துரை. ரீதிகௌளையை நன்றாக அனுபவிக்க வேண்டுமா. சுப்பராய ‍சாஸ்த்ரியின் ஜனனி நின்னுவினாவைக் கேட்கவேண்டும் அதுவும் எம்டிஆர் பாடி கேட்கவேண்டும்.

By: Vignesh Subramanian
சேதுபதி:

இசை, ஆன்மீகம், தாத்பர்யம் என பல கோணங்களில் எழுதப்பட்ட ஒரு அழகான கட்டுரை. அனைத்துத் தரப்பான வாசகர்களும் எளிதில் அறியும் வண்னம் கட்டுரையைக் கையான்ட விதம்,  மதுரை மணி ஐயர் ரீதிகெளளை‍‍‍‍‍‍‍ யய் கைய்யான்டதின் தாக்கமோ ?

தில்லி பாபுவின் கருத்து எனது கண்ணோட்டத்தை ப்ரதிபலிக்கின்றது. மொத்ததில் ஒரு முத்தான கட்டுரை. வாழ்த்துக்கள்.

அன்புடன்

விக்கி

By: ஜடாயு
சேதுபதி, சில நாட்கள் முன்பு இந்த ராகம், இந்த கீர்த்தனைகள் எல்லாம் பற்றி போகிறபோக்கில் பேசினோம்.  அத்துடன் பல விஷயங்களையும் சேர்த்து அருமையாக எழுத்திசைச் சித்திரம் ஒன்று தீட்டி விட்டீர்களே.. சபாஷ்! பலே.

உங்கள் பட்டியலில் பிரபல ரீதிகௌளை கீர்த்தனைகளைக் கொடுத்திருக்கிறீர்கள். அதில் கண்டிப்பாக இடம் பெற வேண்டிய இன்னொன்று ஊத்துக்காடு வெங்கட சுப்பய்யரின் “பிருந்தாவன நிலயே,  ராதே”. கண்ணனைப் பற்றி நிறையப் பாடல் உண்டு, இது அவனது இணைபிரியாத சக்தியான ராதையைப் போற்றி  அவர் இசைத்தது.  சரணத்தில் வரும் ஜதிஸ்வரங்கள் அற்புதமானவை.

பாடலை இங்கே கேட்கலாம் –

http://www.hummaa.com/music/album/21811/Krishna+Maadhuryam

By: t.v.gopalakrishnan
கர்நாடக சங்கீதம் போன்ற மக்களிடமிருந்து விலகிவிட்ட கலைகளைப் பற்றி பொதுமக்களுக்காக எழுதுவது மிகக்கடினம். கொஞ்சம் ஆழமாகப் போய்விட்டாலும் நிறைய பேருக்குப் புரியாது. மேலோட்டமாக இருந்தால் கர்நாடக சங்கீத அறிமுகமிருப்பவர்களுக்குப் பிடிக்காது. கத்தி மேல் நடப்பது போன்ற விஷயம். நிறைய கர்நாடக சங்கீதம் தொடர்பான கட்டுரைகள் எழுதியவன் என்ற வகையில் அந்த கஷ்டம் எனக்குத் தெரியும். அந்த விதத்தில் சேதுபதி அருணாசலம் பிரமிக்கத்தக்க வகையில் பலதளங்களைத் தொட்டு எழுதியிருக்கிறார். இவர் தொடர்ந்து எழுதினால் இசையைப் பற்றி எழுதும் ஒரு மிகச்சிறந்த எழுத்தாளராக அறியப்படும் வாய்ப்புண்டு.

By: subbu
The easiest way to familiarise oneself with karnatic ragas is identifying ragas in film music. G.S. Mani iyer has given 3 cassettes in this format. I read and reread this article on rithigowlai. My request is similar articles vis-a-vis film music and ragas can be brought out. Vaazhga Sethupathi Arunachalam

with regards

subbu

By: dilli
மேலும் ஓர் அற்புத படைப்பு.

இசையில் உங்களது ஆளுமை வியப்படைய வைக்கிறது. ரீதிகெளளை ப‌ற்றி நிறைய‌ தெரிந்து கொண்டோம்.

ஓரே ஒரு விஷயம். இசைப‌ற்றி ம‌ட்டுமே சொல்லி கொண்டு வந்து விட்டு இறுதியில் திடீரென‌ சூஃபி, ‘த்வைதம் / அத்வைதம்’ என்று த‌ட‌ம் புரண்டு விட்ட‌து. சொல்லிய‌ க‌ருத்துப் ப‌ற்றி எதுவும் சொல்ல‌வில்லை, infact அதுபற்றி ஒரு தனி க‌ட்டுரை வேண்டுமாலும் போடுங்கள்,  ஆனால் இந்த‌க் க‌ட்டுரைக்கு அது பொருந்தாம‌ல் போயி விடுகிறது.இத‌னால் வாச‌க‌னின் இறுதி மனநிலை ரீதிகெளளையை விட்டு வில‌கி வேறு ஒன்றில் நின்றுவிடுகிறது. என‌க்கு அப்ப‌டித்தான் இருந்த‌து.

இது என் க‌ருத்து ம‌ட்டுமே , இதை positiveஆக‌ ம‌ட்டும் எடுத்து கொள்ளவும்.

வாழ்த்துக்க‌ள். அன்புடன் தங்கள் நண்பன்.

Dilli babu

By: ஜெயக்குமார்
நல்ல கட்டுரை.. சேதுபதியின் இசைப்புலமை வியக்க வைக்கிறது.

ஜெயக்குமார்

By: கண்ணன்
சேது, உங்களது கட்டுரையைப் படித்தபின் ஆச்சர்யமாக இருக்கிறது ‍உங்கள் வயதை நினைத்து; ஆசையாக இருக்கிறது நிறையத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று;

பொறாமையாக இருக்கிறது எவ்வளவோ விஷயங்கள் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறோமே என்று.

கண்ணன்.

By: g ranganathan
நல்ல கட்டுரை. இளையராஜாவின் பல திரைப்பாடல்கள் கர்னாடக ராகங்களை நளினமாக உள்ளடக்கியுள்ளன. சமீபத்திய இசை(?) இம்சைகளுக்கு நடுவே ஜேம்ஸ் வசந்தனின் இசை மென்மையாகவே இருக்கிறது. நல்ல கட்டுரை தந்த அருணாசலத்திற்கு நன்றி

By: ராஜா. ஆர்.எஸ்.
Sethupathi,

Nice one!

one correction: ‘Meettadha oru veenai’ is from Poonthottam starring Murali and Devayani, not Nilave Mugam Kaattu. The director was the same though.