Comments on: போகப் போகத் தெரியும்-11

By: sanjay
EVR never did anything for dalits.

He simply spoke about their issues but never oraganised any rallies or protest meetings on their behalf.

His followers cite instances of dalits serving tea in DK meetings.

Perhaps they felt that the dailits were worth only for this.

Dalits never occupied high posts in the DK party. Even now the situation is the same.

By: ம.வெங்கடேசன்
எனது பதிலில் குன்றக்குடி அடிகளார் என்று தவறாக எழுதிவிட்டேன். அவர் மறைமலைஅடிகளார்.

By: ம.வெங்கடேசன்
திரு. வையாபுரி அவர்களுக்கு

இன்று தாழ்த்தப்பட்டவர்கள் அரசுப்பணியில் இருப்பதற்கு காரணம் புரட்சியாளர் அம்பேத்கர்தான் காரணம். ஈவேரா அல்ல.

அரசியல் நிர்ணய சபையில் அம்பேத்கர் இருந்த்தைக்கூட ஈவேரா ஒருவித இறுக்கத்துடனே பார்த்தார். அதுமட்டுமல்ல அம்பேத்கர் போராடிப் பெற்றுக் கொடுத்த உரிமைகள் ஆதிதிராவிடர்களுக்கு கிடைத்துவிட்டதே ‍ பிற்டுத்தப்பட்டவர்களுக்கு கிடைக்கவில்லையே என்று அம்பேத்கரையே  நமைச்சலுடன் பேசிவந்தவர்.இதுபற்றி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டுமானால் ஈவேரா சிந்தனைகளைப் படியுங்கள்.

ஈவேரா பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக , சூத்திரமக்களுக்காக உழைத்தவர். அதை அவரே பல தடவை  உரக்க கூறியிருக்கிறார்.

தமிழர்கள் என்று  யாரை குறிப்பிடுகிறீர்கள் என்று குன்றக்குடி அடிகளார் கேட்டபோது ஈவேரா சூத்திரமக்களே தமிழர்கள் என்று கூறினார்.தமிழர்களில் ஆதிதிராவிடரை அவர் சேர்க்கவில்லை.

முதுகொளத்தூர் கலவரம், கீழ்வெண்மணி கலவரம் இதைப்பற்றியெல்லாம் ஈவேராவின் எதிர்வினை என்ன? இதற்காக அவர் ஏதாவது போராட்டம் நடத்தியிருக்கிறாரா?

தமிழ்நாட்டில் தலித் அரசியல் எழுச்சி அழுந்திப்போனதற்கு இரு இயக்கங்களை குறிப்பிடலாம். ஒன்று காங்கிரஸ் மற்றொன்று திராவிடர் கழகம்.

ஆதிதிராவிடர்களுக்கு கிடைத்துள்ள உரிமைகள் எல்லாம் ஆதிதிராவிடர்களாலேயே பெறப்பட்டது  என்பதை வரலாற்றைப் படித்துப்பார்த்தால் தெரியும்.

சேரன்மாகுருகுலத்தில் தனியாக பிராமணரல்லாதவர்களுக்கு (சூத்திர ர்களுக்கு) உணவு கொடுத்த்தாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் ஈவேராவுக்கு எழுந்த பிராமணரல்லாத பற்று அதேகாலகட்டத்தில் பச்சையப்பன் கல்லூரியில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடம் இல்லை என்ற  நிலையில்,  பிராமணரல்லாத பற்று எழாத து ஏன்?

ஈவேரா தாழ்த்தப்பட்டவர்களுக்கு நிறைய செய்திருக்கிறார் என்று யாராவது சொன்னால் அவர்கள் ஆதாரத்தோடு அதை நிரூபிக்கலாமே!

By: Srithar
திராவிட இயக்கங்கள் இன்றுவரை சொல்லிக்கொண்டிருக்கும் வைக்கம் போராட்டம் பெரியாருக்க மட்டுமே உரித்தான போராட்ட குணத்தினால் விளைந்த வெற்றி என நம்பிக்கொண்டிருக்கிறேன் நான்.. காந்தியடிகளுக்கும் இத்ற்கும் சம்பந்தம் இல்லை என நினைத்துக்கொண்டிருக்கிறேன். உண்மையிலேயெ பெரியார் என்ற ராமசாமி நாயக்கர் என்னதான் செய்தார்???

By: viswamitra
சுப்பு அவர்களே

வையாபுரி போலவே கோடிக்கணக்கான தமிழர்கள் இன்றும் அண்ணாத்துரை, கருணாநிதி, ஈ வெ ராமசாமி நாயக்கர் போன்றோரால்தான் தாங்களுக்கு சுயமரியாதையே கிடைத்தது என்று எண்ணிக் கொண்டு வணங்கிக் கொண்டு அவர்கள் பின்னால் திரிகிறார்கள். அந்த மாயையும் தாங்கள் போக்க வேண்டும். உண்மையை சற்று உரக்கச் சொல்ல வேண்டிய தருணம் வந்து விட்டது. திராவிட மாயையை அகற்றும் பணி உங்களுக்குக் காத்திருக்கிறது

விஸ்வாமித்ரா

By: கிருஷ்ணபுத்திரன்
வையாபுரி அவர்களே,

உங்களது கேள்வி ஈவேரா குறித்து எழுப்பப்பட்ட‌ பிம்பத்தில் இருந்து எழுகிறது. பெரும்பாலான தமிழர்கள் இந்தக் கேள்வி எழுப்புவார்கள்.

இந்தக் கேள்விக்கு சுப்பு ஐயா அவர்களின் பதிலைப் படிக்க ஆவலாக உள்ளேன்.

By: இரா. வையாபுரி
ஐயா,

பணக்காரப் பையன் கதை பிரமாதம்!

ஆனால், பெரியார் தாழ்த்தப் பட்டவர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்பது நம்பும்படியாக இல்லை ஐயா.

என்போன்றவர்கள் இன்று அரசுப் பணியில் இருப்பதற்கு அவர்தான் காரணம். ஆனல் பரம்பரையாக எங்கள் குடும்பம் கடவுள் நம்பிக்கை கொண்ட ஆசாரமானது. அவர் கடவுள் இல்லை என்பதைத்தான் ஒப்பவில்லை. மற்றபடி அவர் சமூக சீர்திருத்தவாதி என்பதை நீங்கள் கொள்ளவேண்டும்.

வணக்கம்

வையாபுரி

By: கிருஷ்ணபுத்திரன்
காந்தி இந்தப் போராட்டத்திற்கு எதிராகச் செய்த செயல்களாகப் பட்டியலிடப்படுபவை:

1. காந்தி வைக்கம் போராட்டத்தை நிறுத்த முயலுகிறார், அதைத் தடுக்கவேண்டும் என்று 6.4.1924 ஆண்டு காந்திக்கு கேசவமேனன் ஒரு தந்தி ஒன்றை அனுப்புகிறார். ஆனால், அதற்குக் காந்தி பதிலே போடவில்லை.

2. நாராயணகுரு போராட்டத்தை அஹிம்ஸை வழியில் செய்தாலும், மிகத் தீவிரமாகச் செய்யவேண்டும் என்று அறிவுறுத்தினார். அதை காந்தி எதிர்த்தார். திருவிதாங்கூர் ஸமஸ்தானத்தினர் ஏற்றுக்கொள்ளாதவரை தீவிரமாகப் போராடக்கூடாது என்றும், நாராயண குருவின் பேச்சு வன்முறையைத் தூண்டிவிடும் என்று காந்தி எழுதியதால், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பல காங்கிரஸ்காரர்கள் விலகிவிட்டனர். ஆதரவளிக்கவில்லை.

3. ஜார்ஜ் ஜோசப்பும் தன் கட்டளைப்படி விலகிக்கொண்டார் என்று 1932ல் த யங் இந்தியா இதழில் காந்தி குறிப்பிட்டார்.

4. ஈவேரா குறித்து எழுதிய ம. வெங்கடேசன் பல திரிப்புகளைச் செய்துள்ளார்.

இந்த சால்ஜாப்புகள் குறித்து உங்களது விளக்கம் அறிய விரும்புகிறேன்.

அத்தோடு, இந்தப் போராட்டம் பற்றிய சில கேள்விகள்:

1. வைக்கம் போராட்டத்தில் பார்ப்பனர்கள் ஈடுபட்டார்களா?

2. ஈவேரா போய் தலைமை ஏற்காவிட்டால் இந்தப் போராட்டம் நசிந்து போயிருக்குமா?

3. ஈழவர்களின் இந்தப் போராட்டத்தின் வெற்றிக்குத் பெரிதும் உழைத்தவர்கள் யார்?

4. இந்தப் போராட்டத்திற்காக ஈவேரா என்ன என்ன செய்தார்? எந்த அளவு துயரங்களை அவர் சந்திக்க நேர்ந்தது?

5. ஈவேரா அழிய வேண்டும் என்று சத்ரு சம்ஹார யாகத்தைப் பார்ப்பனர்கள் நடத்தியது உண்மையா?

6. அப்படி ஒரு யாகம் நடந்தது என்று ஈவேராவைத் தவிர வேறு யாரும் சொல்லியிருக்கிறார்களா?

7. தமிழ்நாட்டில் பார்ப்பனரல்லாதவரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த கோயில்களில் ஈவேரா கோயில் நுழைவுப் போராட்டத்தை நடத்தியுள்ளாரா?

9. ஈவேரா தர்மதிகாரியாக இருந்த கோயில்களில் தலித்துகள் அனுமதிக்கப்பட்டது எப்போது?