Comments on: ஆலயம் என்னும் அற்புதம்

By: Jeyakumar
கோயில்களைப் பற்றிய சுருக்கக் கையேடு என இதை நான் சொல்வேன்.

தமிழ் மக்களின் நகைமுரன் தீவிரமாக கோவிலுக்கு செல்வதிலும், பின்னர் அதைப் பராமரிக்க நாத்திகர்களை ஆட்சிக்கு அனுப்புவதும்தான். திராவிட கழ‌க ஆட்சியில் கோவில்களின் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன. கடவுள் இல்லவே இல்லை என்பவன் கோவிலின் அதிகாரியாக பொறுப்பேற்கும் அவலம் தமிழ்நாட்டில்தான் நிகழும்.

கமிஷன் கிடைக்கும் என்ற ஒரே காரனத்திற்க்காக கோவிலை மனல்கொண்டு சுத்தம் செய்து அழகு சிலைகளை மூளியாக்கிய பாவம் கழக அரசுகளையே சேரும். ஜடாயு அவர்கள் குறிப்பிட்டுள்ளது போல அழகழகான சிற்பங்களுக்கு பெயின்ட் அடித்து தனது ரசனையை ஊரறியச் செய்தும் தமிழர்களின் கலாரசனையை அவமதித்தும் கிடைக்கப்போகும் லாபத்துக்காக இந்த அராஜகத்தை அரங்கேற்றியிருக்கிறது அரசுகள். எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு உண்டு..இந்த அராஜகங்களை செய்யும் இவர்களுக்கு இறைவன் கூலி கொடுப்பான்  என்ற நம்பிக்கையில் நான்..

மனநிம்மதி தேடிச்செல்லும் சாதாரன பக்தனுக்கு இன்றும் நம்பிக்கை தரும் இடமாக கோவில்களே விளங்குகின்றன… இனியும் விள‌ங்கும்.

வெங்கட் சாமிநாதன் அய்யாவின்  இந்த அற்புதக் கட்டுரையும், அருமையான புகைப்படங்களை எடுத்துள்ள சேதுபதி அருணாச்சலமும் மதிப்பில் உயர்ந்து நிற்கிறார்கள்.

தமிழ் இந்து தளத்திற்கு நன்றி.

ஜெயக்குமார்

By: Venkat Swaminathan
Dear friend Mr Ansari,

I am grateful to youfor eager response and the interest you have evinced. The book that elicited the kind of response you have read here, is available with Kizhakku padhippakam, Chennai. The book is ‘Arpudhak koilkal” You may address your enquiries to these two e/mail addresses: 1) “bseshadri@gmail.com and 2)support@nhm.in

with kind regards, swaminathan

By: mohamed ansari
மிக அருமையான கட்டுரை,

This article makes me to feel, how temples mingled with human life and culture, good chance for me to understand philosophy behind the temple.

Where I can get this book

திரு.வெங்கட் சாமிநாதன் எழுதிய ‘அற்புதக்கோயில்கள்’

Regards

Mohamed ansari

Doha

qatar

By: Rajasekaran
excellent, very touching article. great photos! i know that venkat saaminathan is a well known literary critic. is sethupathy arunachalam a professional photographer or a media person? because he has taken pains to take unusual angles like shooting from top of kodimaram. the view of tanjore temple.. first time i am seeing such an unusual view of that temple surrounded by trees. please publish more of these meaningful photo essays.

rajasekaran,

united nations council,

nairobi.

By: Adithya
சுரணையற்ற இந்துக்களுக்குத் தெய்வமான பாவம் தெய்வங்களைத் தகிக்கிறது.

ஹா ஹா.. நன்று சொன்னீர்கள்…

By: கிருஷ்ணபுத்திரன்
தமிழ்நாட்டில் உள்ள எந்தக் கோயிலிலுக்கும் ஒரு குறிப்பிட்டத் தொகைக்கு மேல் உண்டியல் வருமானம் இருந்தால் அக்கோயில் தமிழக அறநிலையத் துறையின் கீழ் கையகப்படுத்தப்படும்.

இக்கோயில்களைப் பராமரிக்க இந்து அறநிலையத் துறை எனும் மிகப் பெரிய துறை ஒன்று தமிழக அரசாங்கத்தால் நடத்தப்படுகிறது. அது இறைப் பணியைச் செய்யாமல், இறையிலி சொத்துக்களை யாருக்கோ இரையாக்கி வருகிறது.

ஆனால், இதைப் போன்று அரசாங்கக் கட்டுப்பாட்டில் இல்லாத கோயில்கள் மிக அருமையாகப் பராமரிக்கப்படுகின்றன. பக்தர்களிடமும் இக்கோயில் பணியாளர்கள் மிக மரியாதையாக நடந்துகொள்கின்றனர். ஆனால், தமிழக அரசாங்கத்தால் நடத்தப்படும் கோயில்களில்?

இந்தியாவில் உள்ள அனைத்துக் கோயில் சம்பந்தமான வாரியங்களில் அதீத செல்வ வளம் படைத்தத் துறை தமிழக அறநிலையத் துறை.

ஆனால், இக்கோயில்களையும், எம் முன்னோர் உழைப்பையும், எம் உழைப்பையும் பராமரிக்க இந்து அற நிலையத் துறை பணம் செலவழிக்க முன்வராதது ஏன்?

நான் என் அன்புக் கடவுளுக்கு அளிக்கும் பணத்தை யார் கவர்ந்து கொள்கிறார்கள்? அந்தப் பணம் எங்கே போகிறது?

கோயில்களில் காணப்படும் சிற்பங்கள் பல காணாமல் போகின்றன. ஏதேனும் வெளிநாட்டுப் பணக்காரரின் வீட்டை அலங்கரிக்கின்றன.

கோயில் நிலங்களை யார் விற்கிறார்கள்? யாரிடம் விற்கிறார்கள்?

தமிழ்நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் சோழ, பாண்டிய, நாயக்க காலத்தைச் சேர்ந்த கோயில்கள் குட்டிச் சுவராகச் சிதறிக் கிடக்கின்றன. இந்தக் கோயில்களின் கடவுள்களுக்கு விளக்கு ஏற்றத் தேவையான‌ எண்ணை இல்லாமல் இருட்டில் இழிவு நடக்கிறது. ஆனால், இக்கோயில்களுக்கு ஏராளமான சொத்துக்கள் உண்டு. அவை எங்கே போயின?

இவை தவிர தமிழக அறநிலையத் துறையால் நடத்தப்படும் கோயில்களிலும் எம் தெய்வங்களை எண்ணைக் கறை படிந்த அழுக்குத் துணிகளால் மூடியும், கரப்பான் பூச்சிகளை மேனியெங்கும் ஓட விட்டும், சாத்திர விரோதமான வழிபாட்டு முறைகளை ஏற்படுத்தியும் (உம்: ஆங்கிலப் புத்தாண்டிற்காக இரவு 12 மணியிலிருந்து கோயில்களைத் திறந்து பூஜை நடத்துதல், தமிழ் புத்தாண்டை ஆங்கிலப் புத்தாண்டு தினத்திற்கு மாற்றி பொருத்தமற்ற பூசைகள் செய்தல், குறிப்பிட்ட தெய்வத்திற்கு உரித்தான பூஜைகள் செய்யாமல் புதிது புதிதாகப் பூஜை முறைகளை ஏற்படுத்துவது, கோயிலை கல்யாண மண்டபமாக மாற்றுவது), அந்தத் தெய்வங்களின் கண் முன்னரே பக்தர்களிடம் இருந்து பணத்தைச் சுரண்டுவது, தெய்வ சான்னியத்தியம் உணராத வெற்று மனிதர்களை வெறும் பிறப்பின் அடிப்படையில் பூஜாரிகளாகப் போடுவதுமாக நம் தாயும் தந்தையுமான அக்கடவுளர்கள் ம்யூசியத்துப் பொம்மைகளாக அவமதிக்கப்படுகின்றனர். எங்கள் கடவுளர் எங்கள் கண்முன்னே சித்திரவதை அனுபவிக்கின்றர்.

சுரணையற்ற இந்துக்களுக்குத் தெய்வமான பாவம் தெய்வங்களைத் தகிக்கிறது.

By: கிருஷ்ணபுத்திரன்
மிக அருமையான கட்டுரை.

கட்டுரைக்கு ஏற்ப மிக மிக அருமையாகத் தயாரிக்கப்பட்டுள்ள படங்கள்.

ஒரே சமயத்தில் இரண்டையும் ரசிக்க முடியாமல் திணறுகிறேன்.

பெரியவர் சொல்லுவதுபோல கோயில்கள் என்னை வேறு ஒருவனாக மாற்றுகின்றன‍; கோயில்களில் இருக்கும் வரையிலாவது.

இந்த அனுபவம் மிகப் பழங்காலக் கோயில்களில் அதீதமாகத் தெரிகிறது.

மிகப் பழமையான சர்ச்சுகளிலும் ஓரளவு இதை அனுபவித்துள்ளேன்.

நல்லவேளையாக நான் இந்துவாகப் பிறந்தேன். விதம் விதமாய் அனுபவிக்க முடிகிறது.

By: ஜடாயு
அருமையான கட்டுரை.  அற்புதமான புகைப்படங்கள்.

கோயில் என்பது முதன்மையாக வழிபாட்டுத் தலம், அதோடு கூட அது ஒரு சமூக, கலாசார, கலைக் கூடமும் ஆகும் என்பதை பொது ஜனங்களுக்கு உணர்த்த வேண்டும். அரசும், சுற்றுலாத் துறையும்  இதைச் செய்ய வேண்டும்..

பல இடங்களி்ல் இந்த அரசுத் துறைகளே கோயிலின் புராதனத்தைப் படுகொலை செய்வது தான் காணக் கிடைக்கிறது. மதுரைப் பொற்றாமரைக் குளக் கரையில் அமைந்த மண்டபத்தின் நாயக்கர் கால ஓவியங்களை வெள்ளையடித்தே கொன்று விட்டார்கள். இங்கு புகைப் படத்தில் இருக்கும் திருவலஞ்சுழி கோயிலில் கோபுரம், தூண்கள் மாடங்கள் எல்லாவற்றிலும் அடிக்க வரும் கலர்களில் பெயிண்டுகளை அடித்து வைத்து அவற்றின்  மூ்லவடிடவமே மறைக்கப் பட்டு விட்டது. என்ன கொடுமை!