Comments on: டாவின்ஸியின் அறிவியல்: நூல் அறிமுகம்

By: மைத்ரேயா
அரவிந்தன் நீலகண்டனின் கட்டுரை சிறப்பாக இருக்கிறது.  செறிவாகவும், படிக்க எளிய நடையிலும் ஒரே நேரம் இருப்பது குறிப்பிடத் தக்கது.  இதே போலப் பல கட்டுரைகளை அவர் எழுதி இங்கு வெளியிடக் கோருகிறேன்.  பிறரும், கிருஷ்ணபுத்திரன் போல மறுவினையாக எழுதி நிற்காமல், அவற்றைக் கட்டுரைக்குப் பதில் கட்டுரை என்றே அனுப்பி மகிழலாம்.  நிறைய அறிவியல் கட்டுரைகள் தத்துவ விசாரணைகள், வரலாற்று ஓட்டம், மேலும் உலக அதிகாரப் பகிர்வுகள் ஆகியவற்றை எல்லாம் தொடர்புபடுத்தி முழுமையான பார்வையை இந்த தளத்து வாசகரிடையே பரப்புதல் நல்ல விளைவுகளைக் கொணரும்.  இயற்பியலோடு நிற்காமல் உடற்கூறியல், விலங்கியல், மானுடவியல் என்று பலதுறைகளில் இருந்து சிறந்த நூல்களை அறிமுகம் செய்யுமாறு வேண்டுகிறேன்.

By: kargil jay
அரவிந்தன் ஐயா கட்டுரை வழக்கம்போல் விறுவிறுப்பு. நன்றி.

By: பா. ரெங்கதுரை
அறிவியல் சம்மந்தப்பட்ட கட்டுரைகளை பத்ரி முதலானோர் தொடங்கியுள்ள ariviyal.info என்ற தளத்திற்கு அனுப்பிவைக்கவும். இத்தகைய கட்டுரைகளை வெளியிடுவார்களேயானால், உண்மையிலேயே அறிவியல் தொடர்பான கட்டுரைகளை வெளியிடும் நோக்கமே அவர்களுக்குப் பிரதானம் என்பது புலப்படும். இல்லாத பட்சத்தில், அது அறிவியல் என்ற பெயரில் போலிமதசார்பின்மை பஜனை செய்யும் மற்றொரு குறுங்குழு என்பது வெளிப்படும்.

By: சேதுபதி அருணாசலம்
கிருஷ்ணபுத்திரனின் மறுமொழி வியக்க வைக்கிறது. முதல்முறையாக ஒரு கட்டுரைக்கு, இன்னொரு கட்டுரையே எதிர்வினையாக வந்தது தஹி தளத்தில் இது முதல்முறை. அத்தைகய கட்டுரையை எழுதிய அ.நீ ஐயாவுக்கு என் வணக்கங்கள்.

சுருக்கமான வாக்கியங்களை அவர் பயன்படுத்துவதுதான் இந்த வெற்றிக்குக் காரணம் என நினைக்கிறேன். சுருக்கமாக இருப்பதால் அவை கருத்தைச் சட்டெனச் சொல்லிவிடுகின்றன. குறள் போல. மிக நீண்ட வாக்கியங்களைப் பயன்படுத்தியிருந்தால் படிப்பது வேதனையாக இருந்திருக்கும். பைபிள் போல.

By: கிருஷ்ணபுத்திரன்
ஆபிரகாமிய மதங்களின் பொதுக் குணம் ஆக்கிரமிப்பது. கிருத்துவ மதம் ஆபிரகாமிய மதங்களில் ஒன்று. எனவே, பூமியில் உள்ள அனைத்தையும் ஆக்கிரமிக்க, கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கிருத்துவ மதத்தின் இறையியல்  தூண்டுகிறது. மதம் மாற்றச் சொல்லுகிறது. காலனியாதிக்கத்தை ஏற்படுத்துகிறது.

கிருத்துவ நம்பிக்கையற்றவர்களின்மேல், கிருத்துவ மதம் நடத்திவருகிற போர்தான் காலனியாதிக்கம். இந்தப் போருக்குத் தேவையான செல்வ வளத்தைப் பெற புனித விசாரணை (inquisition) போன்ற முறைகள் உதவின. புனித விசாரணை என்ற பெயரில் பொதுமக்களின் செல்வ வளத்தைக் கிருத்துவ மத ஸ்தாபனங்கள் சுரண்டி வந்தன. அந்தச் செல்வமானது நம்பிக்கையற்றவர்களின் மீது கிருத்துவ மதஸ்தாபனங்கள் போர்தொடுக்கப் பயன்பட்டது. இதுதான் யூரோப்பிய நாடுகளின் மத்திமக் காலக்கட்ட (medieval period) வரலாறு.

மத்திமக் காலக்கட்டத்தில்  கிருத்துவ மதமானது யூரோப்பிய நாடுகளில் மிகுந்த செல்வாக்குடன் விளங்கியது. மக்களின் தினசரி வாழ்க்கையையும், அவர்களின் மனவோட்டத்தையும் அது நிர்ணயித்தது. இயற்கையைக் கட்டுப்படுத்துகிற கொள்கைகளை உடைய கிருத்துவ இறையியலால் மக்கள் சொல்லொண்ணா வேதனைகளை அனுபவித்தனர்.

காமம் முதலான இயல்பான உணர்வுகள் பாவங்களாகக் கருதப்பட்டன. இயல்பான காமம் பாவமாகக் கருதப்பட்டதால், தவறான வக்கிரமான காமவெறி தலைவிரித்தாடியது. சைத்தானுக்கு எதிராகப் புனித விசாரணை நடத்திய கிருத்துவப் பாதிரிகளின் வக்கரித்த மனத்தில் தோன்றிய கற்பனைகள்தான் தற்காலத்தில் நிலவும் பல வக்கிரமான காமவெறிப் பழக்கங்கள்.  இவை அனைத்தும் கிருத்துவ நாடுகள் மற்ற நாடுகளின்மேல் காலனியாதிக்கம் செலுத்தத் தேவையான செல்வ வளத்தைத் தந்தன.

இந்தச் செல்வ வளத்தைக் கொண்டு, கிருத்துவ நாடுகள் காலனியாதிக்கத்தை மற்ற நாடுகளில் ஆரம்பித்தனர். காலனியாதிக்கம் மத்திய காலக்கட்டத்தின் இறுதிப் பகுதிகளில் ஆரம்பித்தது (15ம் நூற்றாண்டு). இந்தக் காலத்தைச் சேர்ந்தவர் லியோனார்டோ டாவின்ஸி. இவர் கிருத்துவம் ஒத்துக்கொள்கிற அறிவியக்கப் பாதையைப் பின்பற்றவில்லை. அவரது பாதை முற்றிலும் இயற்கையோடு ஒன்றிணைந்த வழியாக இருந்தது. அதாவது, கிருத்துவ மதத்திற்கு முந்தைய பாகன் மரபு பின்பற்றிய வழியாகவே இருந்தது. இவரது வாழ்க்கையும், அறிவியக்கமும் கிருத்துவ மதத்தால் கடுமையாக எதிர்க்கப்பட்டதால் அவர் தன்னுடைய கண்டுபிடிப்புகளை வெளியிடவே இல்லை. அவரால் வெளியிடப்பட்ட அவருடைய படைப்புகள் மறைமுகமாகவே தகவல்களைச் சொல்லிவந்தன. இவை இயற்கையை எதிர்க்காத விஞ்ஞான அறிவியக்கங்களை ஒத்திருந்தது. அதாவது, கிருத்துவத்திற்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த அறிவியக்கங்கள், மற்றும் கிருத்துவம் அல்லாத பாகன் நாடுகளின் (உதாரணம்: இந்தியா, சீனா, அரேபியா) கொண்டிருந்த அறிவியக்கங்களோடு டாவின்ஸியினுடைய அறிவியக்கம் ஒத்துப் போகிறது.

இந்த மாறுபட்ட அறிவியல் திறக்கை டாவின்ஸி மேற்கொள்ளக் காரணம் என்ன? கீழைத் தத்துவங்களோடு டாவின்ஸிக்கு ஏதேனும் உறவு இருந்ததா?

இந்தக் கேள்விகளுக்கு இந்தப் புத்தகம் விடைதருகிறதா?

கீழைத் தத்துவங்களோடு உறவு இருந்தால்தான் இந்தத் திறக்கில் அறிவியக்கம் நடக்கும் என்று நான் சொல்லவில்லை. ஏனெனில், ஸ்ட்ரிங் தியரி போன்ற இயற்பியல் தத்துவங்களை உருவாக்கியவர்கள் கீழைத் தத்துவங்களை அறிந்திருக்கவில்லை. ஆனால், அவர்களின் ஆய்வு முடிவுகள் கீழைத் தத்துவங்களின் முடிவுகளோடு ஒத்துப் போகின்றன. ஒருவேளை டாவின்ஸி இயற்கையை முற்றிலும் திறந்த மனத்தோடு ஆராய்ந்ததால் கீழைத் தத்துவங்களையொட்டிய இயற்கை சார்ந்த முடிவுகளுக்கு வந்திருக்கலாம். ஆனால், இது குறித்தத் தகவல்களை காப்ரா இந்தப் புத்தகத்தில் தருகிறாரா என்றறிய ஆவலாக உள்ளேன்.

டாவின்ஸிக்குப் பின்வந்த ந்யூட்டன், பாகன் போன்றவர்கள் கிருத்துவ மதம் ஏற்றுக்கொள்ளக்கூடிய முறையில் இயற்கையை அடக்குமுறைக்கு உட்படுத்தும் நோக்கத்திற்கு உதவும் கருத்துக்களைக் கொண்டு வந்தார்கள். கிருத்துவ அறிவியக்க வரலாற்றில் இவர்களுடைய கண்டுபிடிப்புகளே கிருத்துவ மதத்தால் பெரிதும் ஒத்துக்கொள்ளப்பட்டன. கிருத்துவம் வேறு எந்த அறிவியல் ஆய்வுமுறையையும் இந்த அளவு ஒத்துக்கொள்ளவில்லை–அரிஸ்டாட்டிலின் அனைத்து அறிவுப் படைப்புகளையும்கூட அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மனிதப் பண்பை (ethics), கிருத்துவ இறையியலுக்குச் சாதகமாக வரையறுக்க மட்டுமே அரிஸ்டாட்டில் உடைய மனிதப் பண்பு குறித்த அடிப்படை விதிகள் திரிக்கப்பட்டுப் பயன்படுத்தினர். அரிஸ்டாட்டிலுடைய வேறு எந்தவித அறிவியக்கத்தையும் கிருத்துவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால்,  இயற்கையைக் கட்டுப்படுத்தும் பலனுக்காக ந்யூட்டனையும், பாகனையும், கார்ட்டீசிய முறைகளையும் அவர்கள் பெரிதும் ஏற்றுக்கொண்டார்கள். இதுவே கிருத்துவ மதத்தின் கட்டுப்பாட்டில் இருந்த, காலனியாதிக்கத்தை ஆரம்பித்த மத்திமக் காலத்தின் நிலை.

சாக்கடைப் பன்றி ஒரு நன்னீர் குளத்தில் விழுந்தால் பன்றி சுத்தமாவதும், குளம் அசுத்தமாவதும் போல கிருத்துவச் சாக்கடை அப்பிக்கொண்டு, கீழை மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் குதித்த யூரோப்பிய நாடுகள் பலன் பெற்றன. ஆக்கிரமித்தவர்களின் தரம் உயர்ந்தது. ஆக்கிரமிக்கப்பட்ட மக்களின் தரம் தாழ்ந்தது.

இந்தியா போன்ற கீழை நாட்டுச் செல்வங்கள் மட்டுமல்லாது, தத்துவங்களும், இயற்கையை ஏற்றுக்கொள்ளும் அறிவியல் முறைகளும் யூரோப்பிய நாடுகளுக்குச் சென்றன. இதனால் தோன்றியதுதான் யூரோப்பிய மறுமலர்ச்சிக் காலம். கட்டுரை ஆசிரியர் மிக அழகாகச் சொல்லுவது போல கிருத்துவத்திற்கு முந்தைய வேர்கள் மறுபடியும் மலர்ந்த மறு மலர்ச்சிக் காலம் இது. இந்த மறுமலர்ச்சி அறிவியல் துறையில் இருந்த கிருத்துவ ஆதிக்கத்தை முற்றிலும் அழித்தது. கிருத்துவ மதக் கட்டுப்பாட்டினை உடைத்ததாலேயே பல அறிவியல் முன்னேற்றங்கள் இந்தக் காலக்கட்டத்தில் ஏற்பட்டன.

கட்டுரையாசிரியர் மிக நாசுக்காக இதைக் கோடி காட்டிவிட்டுச் செல்லுகிறார். கனமான விஷயத்தை எளிதாகப் புரியும்படி சொல்லும் அவருடைய எழுத்து நடை ரசிக்கும்படியாக இருக்கிறது.

சுருக்கமான வாக்கியங்களை அவர் பயன்படுத்துவதுதான் இந்த வெற்றிக்குக் காரணம் என நினைக்கிறேன். சுருக்கமாக இருப்பதால் அவை கருத்தைச் சட்டெனச் சொல்லிவிடுகின்றன. குறள் போல. மிக நீண்ட வாக்கியங்களைப் பயன்படுத்தியிருந்தால் படிப்பது வேதனையாக இருந்திருக்கும். பைபிள் போல.

அருமையான இந்தக் கட்டுரை, கிருத்துவ மதத்தின் பிடியில் இருந்து அறிவியக்கம் விடுபட்டதைச் சொல்லுகிறது. இந்த விடுதலையின் தொடர்ச்சியாகவே, கிருத்துவ மதத்திடம் இருந்து அரசாட்சி விடுபடவேண்டும் என்ற நல்லறிவும் யூரோப்பிய-அமெரிக்க நாடுகளிடம் ஏற்பட்டது. அதனால் மதவெறியில் இருந்து அவை ஓரளவு மீண்டன. வளம் பெற்ற நாடுகளாக மாறின.

ஆனால், இஸ்லாமிய மதத்திற்கு முந்தைய அறிவியக்கத்தை இஸ்லாமிய நாடுகள் முற்றிலுமாக அழித்தன. ஹிந்துஸ்தானம், சீனா போன்ற மற்ற கீழை நாடுகளிடம் இருந்து அறிவுச் செல்வத்தையும் பெறாததால் மறுமலர்ச்சி என்ற ஒன்று இஸ்லாமிய நாடுகளில் ஏற்படவே இல்லை. உலகில் உள்ள வறுமையான நாடுகளில் பெரும்பாலானவை இஸ்லாமிய நாடுகளாக இருப்பதன் காரணம் இதுவே. அந்த நாடுகளில் இஸ்லாம் உறுதியாகத் தனது இருப்பை நிலை நாட்டி வைத்திருப்பதற்கும் காரணம் இதுவே.

இந்த இஸ்லாமிய நாடுகளைப் போலன்றி, ஆபிரகாமிய மதத்தை (அறிவியக்கத்தில் இருந்தும், அரசாட்சியில் இருந்தும், தனிமனித வாழ்வில் இருந்தும்) விரட்டிவிட்டதால்தான் யூரோப்பிய நாடுகளும், மனிதர்களும் வாழ்வில் அதிக விடுதலைப் பெற்ற மனிதர்களானார்கள். கிருத்துவ மதம் தங்களது சொந்த வாழ்வில் தலையிடாமல் பார்த்துக்கொண்டார்கள்.

ஆனால், மற்ற நாடுகளைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க, கிருத்துவ மதத்தைப் பயன்படுத்துகின்றனர். பன்றியின் நன்றி.

By: Srithar
தமிழ் இந்து தளத்தில் இதுபோன்ற அறிவியல் கட்டுரைகளும், மானுட சமுதாயத்திற்காக வாழ்ந்த நல்ல நல்ல அறிஞர்களையும் அறிமுகப்படுத்த வேண்டுகோள் வைக்கிறேன்.அரவிந்தன் நீலகண்டனின் இந்த அருமையான கட்டுரை டாவின்சி என்ற ஓவியனாகவே எல்லோருக்கும் தெரிந்த ஒரு பன்முக ஆராய்ச்சியாளனை, மானுடத்தை, இயற்கையை நேசித்தவனை அறிமுகம் செய்கிறது. அருமை. வாழ்த்துக்கள் அரவிந்தன்.