Comments on: கிடார் பிரசன்னாவுடன் ஒரு மாலை

By: ஜடாயு
சேதுபதி, நன்றாக எழுதியிருக்கிறீர்கள். கச்சேரி விமர்சனம் என்பதோடு பல ரசமான செய்திகளையும் உடன் வழங்கியது சிறப்பு.

// க‌ச்சேரிக்கு அதிகபட்சம் இருபது பேர் வந்திருந்தார்கள். உடன் வந்திருந்த நண்பர் ‘இது பரவாயில்லை. இதற்கு முன் நான் சென்ற பிரசன்னாவின் கச்சேரிக்கு இதைவிடக் குறைவான கூட்டம் வந்திருந்தது. வீணை காயத்ரியின் கச்சேரிகளுக்கு அதைவிடக்குறைவான கூட்டம் வரும்.” என்றார். //

அடடா! விளம்பரம் சரியாக இல்லை என்று தோன்றுகிறது. சென்னை போன்று இசை ரசிகர்கள் பெருகிய ஊரிலேயே இப்படியா?  சமீபத்தில் பெங்களூரில் அல்சூரில் வீணை காயத்ரி கச்சேரிக்கு நல்ல கூட்டம் வந்தது (200 பேர்) என்று நண்பர் சொன்னார்.

கிடார் பிரசன்னாவின் சக்தி என்ற ஆல்பம் கேட்டிருக்கிறேன். அதில் தீட்சிதர் மீட்ஸ் பாக் என்ற ‍அழகான ஃப்யூஷன் நெஞ்சை அள்ளும் ஒன்று.

By: சேதுபதி அருணாசலம்
மறுமொழியிட்ட அனைவருக்கும் நன்றி.

திரு.ஷங்கர் உங்களுடைய வருகைக்கு நன்றி. பிரசன்னாவின் கல்லூரி நாட்கள் சுவாரசியமாக இருந்திருக்கும் என்பதை உங்களுடைய அந்த சிறு தகவலிலிருந்து தெரிந்து கொள்ளமுடிகிறது. டில்லி என் மீதிருக்கும் ஏதோ கோபத்தால் நான் ஒரு கிடார் கலைஞன் என்று ஒரு புரளியைக் கிளப்பியிருக்கிறார். ம‌ற்ற‌ப‌டி யாராவது ‘கிடார்’ என்று எழுதினால் அதை நான் பிழையில்லாமல் ந‌ன்றாக‌  வாசிப்பேன்.

By: shankar
அருமையான கட்டுரை. பழம்பெரும் கலையைப் பற்றி இளமை ததும்பும் மொழியில் சேதுபதி எழுதியிருக்கிறார். பிரசன்னா ஒரு அபூர்வமான கலைஞர். ஐ.ஐ.டியில் என் பேட்ச் மேட். அப்போது ஒரு சக மாணவர், நண்பர் என்ற முறையில் பார்த்தாலும் அவருடைய அபார இசையறிவு எங்களுக்கெல்லாம் புரிந்தே இருந்தது. இளையராஜாவின் ‘நின்னுக்க்கோரி வர்ணம்’ என்ற அக்னிநட்சத்திரம் படப்பாடலை அடிப்படையாக வைத்து மோகன ராகத்தில் ‘சரஸ்வ்தி’ என்ற ஃபூயஷனை அப்போதே அவர் வடிவமைத்த்ருந்தார். இதில் குறிப்பிட்டுச்சொல்ல வேண்டிய இன்னொரு அம்சம் மேற்கத்திய இசையின் சில அசாத்திய கலைஞர்களும், படைப்ப்பாளர்களும் நான் உட்பட எங்கள் காலேஜின் இசைப்பித்து பிடித்த நண்பர்களுக்கு தெரிந்திருந்தது. அதைவிட எங்களுக்க் ஆச்சரியம் அப்படிப்பட்ட சிறந்த கலைஞர்களின் இசை வெளிப்பாடுகளுக்கு சிறிதும் குறைவில்லாமல் இளையராஜா சிறந்த ஃபூயஷனைத் தந்தார். பல உலகக் கலைஞர்கள், பண்ணைப்புரம், ஐ.ஐ.டி, பிரசன்னா எல்லோரும் ஒரே புள்ளியில் இணைய முடிந்ததும் அதன் ஒரு துளித்தெறிப்பில் நான் நின்றதும் சந்தோஷ அனுபவம்.

இஙே வந்திருக்கும் ஒரு ஃபீட்பேக்கிலிருந்து சேதுபதியும் ஒரு கிடார் கலைஞர் என்றும், இளைஞர் என்றும் அறிகிறேன். இத்தளத்திலிருக்கும் பிற கட்டுரைகளிலிருந்து கரண்ட் டே ட்ரெண்டான, எனக்கு மிகவும் அருவருப்பூட்டும் இணைய இறக்குமதி செய்து போலி பம்மாத்து செய்யாத,  சென்ஸிபிளான உண்மையான கலைஞர் இவர் என்றும் தெரிந்து மகிழ்ச்சி. தமிழ் இலக்கியம், அரசியல், திரைப்படம், பெய்ன்மன் என பல திசைகளில் இயங்குவடும் அபூர்வம். இவரைப் பற்றி மேல் விவரங்கள் தெரிந்தால் மகிழ்வேன்.

By: dilli
பதி,

நல்ல சுவார‌ஸ்ய‌மான நடை , கொசுரு தகவல்கள் மற்றும் உன் இசை வல்லமையோடு பிரசன்னாவின் கிடார் மற்றும் கர்னாடக இசையின் ஆளுமையை அழகாக தொகுத்து அளித்திருக்கிறாய்.வாழ்த்துக்கள்!

“இந்தியாவுக்கு வருவதற்கு சிலநாட்களுக்கு முன் இந்தோனேஷியாவில் நடக்கும் ஜாவா ஜாஸ் இசைத்திருவிழாவில் ஜாஸ் வாசித்திருக்கிறார். சென்ற வாரம் மும்பையில் Hard-Rock Cafe-இல் நடந்த விழாவில் இவர் இசைத்தது ராக் மற்றும் ஜாஸ். சனிக்கிழமை சென்னை வில்லிவாக்கத்தில் கர்நாடக இசைக்கச்சேரி.”

இத‌ன்பின் பிரசன்னா ,sunday leave விட்டுவிட்டு ம‌றுப‌டியும் திங்க‌ள‌ன்று ம‌யிலையில் PS ப‌ள்ளியில் மீண்டும் ஒரு க‌ர்னாட‌க‌ இசை விருந்து அளித்தார்.

அன்று பில‌ஹ‌ரி ராக‌த்தில் RTP highlight ஆக‌ அமைந்த‌து. கிட்ட‌த‌ட்ட‌ 40 நிமிட‌ங்க‌ள் இந்த‌ RTP யை மிக‌ விரிவாக‌ வாசித்தார்.சுத்த‌மாக‌ க‌ர்னாட‌க‌ இசை ப‌ற்றிய‌ அறிவற்ற என‌க்கு கூட‌ RTP யின் க‌ண‌க்கு வ‌ழக்கு சிறிது சிறிது அன்றுதான் புறிய‌ ஆர‌ம்பித்த‌து.

மேலும் படிப்படியாக கீழ் string களில் இருந்து மேலே போவதை பார்க்கவும் கேட்கவும் உண‌ர்ச்சி பூர்வமாக இருந்தது. BASS string களில் தனியே சில நிமிடங்கள் அருமையாக விளையாடினார்.

வில்லிவாக்க‌ம் போல் இல்லாம‌ல் , மயிலையில் 75% ஹால் நிர‌ம்பி இருந்தது.

தென்சென்னைக்கே உரித்தான‌ க‌ர்னாட‌க‌ இசை பிரிய‌ர்க‌ள் இந்த நிக‌ழச்சிக்கும் வ‌ந்திருந்தார்க‌ள்.ஆனால் கிடார் இசைக்கு நான் இவ்வளவு எதிர் பார்க்க‌வில்லை.(முரளிதரன் Sir போல் பிரசன்னாவின் “கிடாரில் கர்னாடக இசை”யை முன்பே புரிந்தவர்கள் போலும்.)

உன‌க்கு (அ) உங்களுக்கு ஓரு suggestion,

இசை பற்றிய‌ உன‌து அடுத்த‌ ப‌திவாக‌ , “இளையராஜாவின் இசையில் கிடார்” என்று concept – ஐ வைத்துக்கொண்டு எழுத‌லாம்.

ஏன் என்றால், இளையராஜாவின் ர‌சிக‌னாக‌வும் மேலும் நீயே ஒரு கிடார் மாணவனாக‌வும் (அ) கலைஞ‌னாகவும் இருப்ப‌தால் இது உனக்கு நல்ல‌ முறையில் சாத்திய‌ப்ப‌டும் என்று நினைக்கிறேன்.

உனது “இசையில் தொட‌ங்குத‌ம்மா பாக‌ம் 2 ” ஆக‌ கூட‌ இதை அமைத்துக்கொள்ள‌லாம்.

- dili

By: Jeyakumar
// “எனக்கு இருபதாயிரம் பேருக்காக ஒரு ஸ்டேடியத்தில் வாசிப்பது, இது போன்ற ஒரு கச்சேரியில் வாசிப்பது இரண்டும் ஒரே விதமாகத்தான் இருக்கிறது. நேற்று முன்தினம் மும்பையில் ஒரு பெரிய கூட்டத்துக்காக வாசித்த ராக் இசையில் கிடைத்த மகிழ்ச்சியும், இங்கே தனிப்பட்ட முறையில் ஒரு சிலருக்காக கர்நாடக சங்கீதம் வாசிக்கும்போது கிடைக்கும் ஆத்ம திருப்தியும் ஒன்றாகவே இருக்கின்றன. //

இதே கருத்தை வாழ்க்கையில் உறுதியாக கடைப்பிடித்தவர் இசையரசி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்கள் என்று பலர் எழுதிப் படித்திருக்கிறேன். நல்ல கலைஞர்களுக்கு அவர்கள் எப்போது எங்கு யாருக்காக வசித்தாலும் ஒரே மாதிரி வாசிப்பார்கள், அல்லது பாடுவார்கள். அது பத்து பேராக இருந்தாலும் சரி, அரங்கு நிறைந்த சபையாக இருந்தாலும் சரி. ஒரே மாதிரிதான்..

உங்களது எழுத்து லாவகம் அருமை.. இசையைத் தேடி தேடிச்செல்லும் உங்கள் கட்டுரைகளுடன், அங்கதமான நடையுடன் எழுதப்படும் கட்டுரைகளும் ரசிக்க வைக்கின்றன. அனால் இசை விமர்சகர் ஆவதற்கான முகாந்திரங்கள் தென்படுகின்றன உங்கள் எழுத்தில்.. அதில் உச்சம் அடையவும், இதர விரும்பும் கலைகளிலும் உச்சம் அடைய வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

By: களிமிகு கணபதி
சேதுபதியின் பல்துறை வித்தகம் வியக்கச் செய்கிறது. வாழ்க. வளர்க.

By: muralidharan
முதலிலேயே ஒரு விஷயத்தை சொல்லி விடுகிறேன். எனக்கு கிடாரில் கர்நாடக சங்கீதம் என்ற விஷயமே அவ்வளவாக ருசிக்கவில்லை. என் தலைமுறை போல வருமா, எதோ ஒரு சின்ன பையன் வசிக்கிறான், ஒரு சின்ன பையன் அதைக் கேட்டு சிலாகித்து எழுதுகிறான் என்றுதான் நினைத்தேன். (ஒரு நண்பரின் சிபாரிசின் பேரில் இதைப் படித்தேன்). நல்ல வேலை நீங்கள் அந்த சமயமிதே கிர்த்தனையை உங்கள் கட்டுரையிலேயே கேட்கும்படி செய்திருந்தீர்கள். அப்பா, என்ன வேகம், லாவகம். கிடாரிலா அப்படி ஒரு கர்நாடக இசை? சில முன்முடிவுகளை நான் இனி மறு பரிசீலனை செய்து கொள்ள வேண்டும். மேலும் இந்தக் கீர்த்தனையை வேதவல்லியோ யாரோ பாடி பல வருடங்களுக்கு முன் கேட்டிருக்கிறேன். அந்த உணர்வை நான் பிரசன்னா வாசித்துக் கேட்டபோதும் மீண்டும் அடைந்தேன்.

பிரசன்னாவுக்கு என் பாராட்டுகளும், அறிமுகப் படுத்திய சேதுபதிக்கு என் நன்றிகளும்!

-முரளிதரன்

By: Karthik.V
Dear Sethupathi Arunachalam,

From your article it seems like you have wide range of musical interests, like Prasanna himself. People like you should involve yourself in music more. In my opinion, Music transcends religion, region, race et al. Music alone can be the saviour of all the troubles that surround us today!

Regards,

Karthik.V

By: பி.எஸ்.ரமணன்
சேதுபதி,

நல்ல கட்டுரை. பிரசன்னாவின் எளிமையையும், அவரது இசை அறிவையும் மிக அழகாகக் கட்டுரைப்படுத்துயுள்ளீர்கள். நான் முன்பே சொன்னதுதான், உங்களுக்கு நகைச்சுவை இயல்பாக வருகிறது. அதை இந்தக் கட்டுரையிலும் பார்க்க முடிகிறது. மிக்க மகிழ்ச்சி. இது போன்ற கட்டுரைகளில், சமயங்களில் ஆங்கில வார்த்தைகளைத் தவிர்க்க முடியாது என்பது என் கருத்து. இசையில் தொடங்குதம்மாவின் மற்ற பாகங்களை மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.நல்ல படைப்புகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் தமிழ் இந்து ஆசிரியர் குழுவினருக்கு வாழ்த்துகள்!

By: maithreya
ஆங்கிலச் சொற்களைக் கூடிய மட்டில் தவிர்த்து எழுதினால் வாசிப்புக்குத் தடை குறையும் என்று சில பத்தாண்டுகள் முன் திரு. சுந்தர ராமசாமி என் கட்டுரை ஒன்றுக்கு மறுவினை தெரிவித்திருந்தார்.  அதை நான் வெகுநாட்களாய் நினைவு வைத்திருக்க ஒரு காரணம் அந்தக் கட்டுரை முதல் தடவை நான் எழுதிப் பிரசுரமான ஒரு கட்டுரை.

அதே கருத்தை நான் நிறைய பேரிடம் சொல்லி வந்திருக்கிறேன்.  ஆங்கிலத்தை விலக்கித் தமிழைச் சுத்திகரிக்கும் நோக்கம் இல்லை.  தமிழில் சொல்வளம் பெருகி அது ஒரு ஜீவநதியாய்க் கரை புரண்டு ஓடும் அற்புத நதியாய் ஆகவேண்டும் என்ற பேராசைதான்.  எல்லாரும் சுட்டும் கதைகளான ஜப்பானியர் ஜப்பானிய மொழியிலும் சீனர் சீன மொழியிலும் கொரியர் கொரிய மொழியிலும் படித்து உலகரங்கில் நடமிடவில்லையா, நாம் ஏன் தமிழில் கற்று, யோசித்து உலகரங்கில் உலாவக் கூடாது என்ற கேள்வியை நானும் எழுப்பத் தேவை இல்லை.  வெறும் மொழியைக் கற்றுப் பேசினால் உலகரங்கு கை வசப்படாது.  சொற்கள் எதார்த்த உலகைக் கைப்பற்றுமளவு காத்திரமாகவும், கறாராகவும், எளிமையாகவும் பல துறைகளில், பல தரங்களில், பல வகைச் சமூகத் தள மனிதரிடையேயும் உலவும் வகையில் நம்மிடம் ஏராளமாக இருந்தால் மொழி தன்னளவிலேயே உலகெங்கும் புகழுடன் மிளிரும்.

இதைக் குறையாகச் சொல்லவில்லை.  விடுவிடுவென எழுதிப் பல வகை வாழ்வம்சங்களைக் கட்டுரையில் வடித்து வாசகருக்கு மகிழ்வூட்டும் நீங்கள், இந்த ஒரு அம்சத்தையும் சேர்த்துக் கவனித்தால் சொல்லாக்கத்திற்காகவும் பெயர் பெற்று விட வழி உண்டு என்று சுட்டவே எழுதினேன்.

மேலே Fingering techniqஉஎ என்று எழுதியதைத் தமிழாக்கினால் பின்னால் உங்களுக்கே உதவும்.  அதே போல charged up  என்ற சொல்லும் அதே வழியில் தமிழாலேயே நல்லபடியாக வரும்.

500 சொற்களில் இரண்டுதான் ஆங்கிலம் அதற்குப் பொய் இத்தனை நீளமாகக் குறை சொல்ல வேண்டுமா என்று கேட்க மாட்டீர்கள் என நம்புகிறேன்!

தந்தி வாத்தியங்கள் நம் இசையிலும் உண்டு.  வீணை, சிதார், சரோட், சந்தூர், வயலின்.  இவற்றை வாசிப்பவர் விரல் பிரயோகங்களை எப்படிக் குறிக்கிறார் என்று கேட்டறிந்தால் அங்கு புழக்கத்தில் உள்ள சொல் கிட்டும்.

மற்றபடி பல விவரங்களைப் பல இடங்களில் இருந்து இழுத்து இணைத்துக் கதை போலச் சொல்வது நல்ல உத்தி.

மைத்ரேயா