Comments on: நம் முற்றங்களில் குவியும் சீனக் கூளம்

By: Ravikumar
சீன பொருட்கள் விலை குறைவாக இருப்பதற்கு  அங்கு உற்பத்தி விகிதம் அதிகம் இருப்பது முக்கிய காரணம். நமது நாட்டு தொழிலாளர்களுக்கு உரிமைகள் கேட்டு போராடும் காம்ரெடுகள், உற்பத்தி திறன் பற்றி வாய் திறக்க மாட்டர்கள். உண்மையில் நமது நாட்டை விட மனித உரிமை குறைந்த நாடுதான் சீனா. இங்கு காம்ரேடுகள் முழங்கும் எழுத்து, பேச்சு, கருத்து, மத உரிமை இந்தியாவை விட சீனாவில் குறைவு தான். உதாரணம்‍ : டினாமன் சதுக்க நிகழ்வுகள். ஒரே வித்யாசம். நமது காம்ரேடுகளை விட சீன காம்ரேடுகள் தேச பக்தர்கள் என்பது தான். சீன படைகள் நமது புனித பாரத மண்ணை ஆக்கிரமித்த போது, சீன படைகளை ‘விடுதலை படை’ என்று கூறி, வரவேற்க முனைந்த நமது காம்ரேடுகளின் தேச பக்தி மறக்கக் கூடியதா? திபெத் சீனாவின் ஒரு பகுதி என அறிவிக்க வேண்டும் என மத்திய அரசை வற்புறுத்திய அதே காம்ரேடுகள், காஷ்மீர் பிரச்சினையை, பாக்கிஸ்தானுடன் பேசி முடிவு செய்யலாம் என கூறியது மறக்கக் கூடியதா? உண்மையை கூற வேண்டுமானால், கம்யூனிஷ்டுகளின் பாசம் சீனா, ரஷியா மீதுதான்.

By: களிமிகு கணபதி
தமிழ் ஹிந்துவில் வெளியாகியுள்ள மற்றொரு அருமையான கட்டுரை. நிகழ்காலத் தொடர்புடையதாக இருப்பதால் உபயோகமான கட்டுரை.

ஜடாயு எழுதியபடி இந்த சீன இறக்குமதி, இந்திய உற்பத்தியை பாதிக்கும் ஒரு மிகப் பெரிய கொடுமை. கொக்கக் கோலாக்கள் நம்மூர் காளிமார்க் சோடாவை அழித்ததுபோல இவை நமது உள்ளூர் உழைப்பை அழிக்கின்றன. பெப்ஸியையும், கொக்கக் கோலாவையும் எதிர்க்கும் நமது காம்ரேடுகள் இவற்றைக் கண்டுகொள்வதில்லை.  இந்தியர்களுக்கு ஆதரவாக நடந்துகொள்ளாமல் சீனாவிற்கு ஆதரவாகச் செயல்படுகிறார்கள்.

இந்த அளவுப் பொருட்களை இவ்வளவு குறைந்த விலையில் சீனாவால் எப்படி தயாரிக்கமுடிகிறது?

உலகில் மனித உரிமையற்ற ஒரு நாட்டினைத் தேடினால் அதில் சீனா முதலிடம் வகிக்கும். சீன மக்களின்மீது அதீதமான வேலைப்பளுவை சீன கம்யூனிஸ்ட் கட்சி சுமத்துகிறது. பாட்டாளிகள் சுவர்க்கத்தை அனுபவிப்பார்கள் என்று சொல்லிக்கொண்டு, ஒரு நாளில் ஏறத்தாழ 18 ‍ முதல் 20 மணி நேரங்கள் அவர்களிடம் வேலை வாங்குகிறது சீன அரசாங்கம். பெரும்பாலான சீனத்துப் பொம்மைகள் மற்றும் மற்ற பண்டங்கள் இப்படி பாட்டாளிகளின் ரத்தத்தில் விளைந்த பிண்டங்கள் மட்டுமே.

கேள்வி கேட்டால், நாட்டின் முன்னேற்றத்திற்காக இத்தகைய உழைப்பு நாட்டுப் பற்றின் மிகக் குறைந்த வெளிப்பாடு என்று சீன பொலிட்பீரோ சொல்லிவருகிறது. உண்மையில், அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளுக்குத் தேவையான பொருட்களை மிகக் குறைந்த செலவில் செய்துதந்து தனது பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்வதுதான் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நோக்கம். அரசாங்கத்திற்காக மக்கள் சாகவேண்டும் என்பதே கம்யூனிச ஆட்சியாக எல்லா கம்யூனிச நாடுகளிலும் இருக்கிறது. கம்யூனிசம் என்பது வெறும் இரக்கமற்ற ”அரசாங்க கேப்பிட்டலிசம்” மட்டுமே.

இவை தெரியாததால், சீனத்துப் பொருட்களை வாங்கும்போது அவை மனிதர்களை அடிமையாக்கிய ஒரு சுடுகாட்டில் விளைந்த பொருட்கள் என்பது நமக்குத் தெரியாமல் போகிறது.

மேலும், தரமற்ற முறையில் தயாரிக்கப்படும் குழந்தைகளுக்கான பொம்மைகள் நச்சுத்தன்மை வாய்ந்தவை. சீனத்துப் பொம்மைகளுக்கு toxic toys என்றே பெயர். அமெரிக்க அரசாங்கம் சீனத்துப் பொம்மைகளை தடை செய்துவிட்டது. அவர்களுக்கு அவர்கள் குழந்தைகள் முக்கியம். நமக்கு?

By: களிமிகு கணபதி
அருமையான கட்டுரை.

இதுகுறித்த எனது முந்தைய கருத்தை மீண்டும் பதிப்பிக்க முயல்வேன்.

By: paamaran
வணக்கம்,

இதை எப்படி தடுப்பது? ஒரு புத்தகக் கடையில் கம் ஸ்டிக் வாங்கச் சென்ற பொழுது அனைத்தும் வெளிநாட்டு தயாரிப்புகள். ஜெர்மனியின் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு (கம் ஸ்டிக்‍‍_ல் ‍இந்திய தொழில் நுட்பம் என்ன செய்து கொண்டிருக்கிறது என தெரியவில்லை) பாரத நிறுவனம் சந்தைப்படுத்தும் ஒரு கம் ஸ்டிக்_ன் விலை:ரூ.30, ஆனால் அதைவிட அளவில் அதிகமாக உள்ள சீன தயாரிப்பின் விலை வெறும் ரூ.10 மட்டுமே.

நான் தேசபக்தியைக் காட்ட ரூ.30 கொடுத்து நம் நாட்டு நிறுவனம் சந்தைப்படுத்திய கம் ஸ்டிக்_கையே வாங்கினேன்.

இதற்கெல்லாம் என்ன வழி? சீனத் தயாரிப்புகள் விற்பனை செய்யும் இடத்தில் ஏன் இந்தியப் பொருள்கள் கிடைப்பதில்லை?

யாரேனும் கேட்டுச் சொல்லுங்களேன்!!

By: Jeyakumar
இந்தி.. சீனி பாய் பாய் என்று சொல்லிச் சொல்லியே நமது மக்களை காங்கிரஸ் கேனையர்கள் ஆக்கியது, இந்திய நிலப்பரப்பை சீனா கைப்பற்றியதையும் அந்த நிலங்கள் நம்மிடம் இல்லை என்பதையும் நமது குழந்தைகளுக்கு சொல்வதில்லை.  சீனா ஒருபோதும் நமக்கு சாதகமாக செயலபட்டது கிடையாது. ஆனால் இன்றும் சீனா நமது நன்பன் என மக்களை நம்ப வைக்க முயல்கிறது ஒரு கூட்டம். சீனாவுக்காக நமது நாட்டு தொழில்களை நசுக்கவும் தயாரகிவிட்டோம். கொடுமை.. சீனாவிற்கு ஒற்று வேலை பார்க்கும் சில அரசியல்வாதிகளுக்கும், கம்யூனிசத்திற்க்காகவும், போலி மதச்சார்பின்மைக்காகவும் நாட்டையே காட்டிக்க்கொடுக்கத் தயங்காத வெளிநாட்டு ரத்னாக்களும், தோழர்களும் சீனக் குப்பைகளினால் விளையும் சேதாரங்களைப் பற்றிப் பேசுவதில்லை. அவர்களுக்கு அவர்களது கொளுகைதான் முக்கியம். நாட்டை நேசிக்கும் மக்கள் ஆட்சிக்கு வரவேண்டும். அப்போதுஇதான் இதுபோன்ற விஷயங்கள் தடுத்து நிறுத்தப்படும். அருமையாக தலைப்பிட்டுள்ளார் ஜடாயு அவர்கள்.

By: Jeyakumar
மைத்ரேயனின் கவலைகளை நானும் பகிர்ந்து கொள்கிறேன். உண்மையில் சீனக் குப்பைகளை விற்க இந்தியாவை விட சிறந்த சந்தை வேறு எங்கும் கிடையாது. தரவேண்டியதை தரவேண்டிய ஆட்களுக்குத் தந்துவிட்டால் விஷம் கலந்த பாலைக்கூட விற்று விடலாம் நம் நாட்டில். அதுதான் நிலைமை. இந்த அளவு தமது கோரப்பற்களை நீட்டி இந்தியாவின் பொருளாதாரத்தையும்,. உள்ளூர் தொழில் முனைவோர்களையும் நசுக்கும் இந்த சீனப் பொருட்களை தடை செய்வதே இந்தியக் குழந்தைகளுக்கும், நமது தொழில் துறைக்கும் நன்மைபயக்கும் செயலாக இருக்க முடியும். அரசு சிந்திக்க வேண்டும்.

By: maithreya
உருப்படியான கட்டுரை. சரியாகக் குறிவைத்து எழுதி இருக்கிறீர்கள்.  சீனா இந்தியாவிற்கு ஒரு பெரும் அபாயம், நம்மைப் பலவிதங்களில் வியூகம் வைத்து அழிக்க முனைகிறது சீனக் கொடுங்கோல் அரசு.  நம் நாட்டிலோ ஏகப்பட்ட ஐந்தாம்படைகள் அவர்களுக்காகக் கைக்கூலி வேலை செய்ய வேண்டி விரும்பிப் பணியை மேற்கொள்கின்றன.  மத்தியிலோ நாட்டுக்கு என்ன ஆகப் போகிறது, அதை எப்படித் தடுப்பது, நாட்டை எப்படிக் காப்பது என்பது குறித்து எந்தக் கவலையும் இல்லாது, எந்தத் திட்டமும் இல்லாது தம்மைக் கொழுக்க வைப்பதிலே மட்டும் அக்கறை செலுத்தும் ஒரு கூட்டம் அதிகாரத்தில் இருக்கிறது.

இந்தியருக்கோ அன்றாட வாழ்வுப் பிரச்சினையில் இருந்து தலை நிமிர்ந்து வானில் உள்ள செயற்கைக் கோளைக் கூடப் பார்க்க முடியவில்லை.

எதிர்காலம் என்று ஒன்று இந்தியாவுக்கு உண்டா?

மைத்ரேயா

By: ramkumaran
இவை மட்டுமல்ல பாகிஸ்தான் மூலம் நமக்கு ஏதாவது பிரச்சனை உண்டாக்கிகொண்டே இருப்பது, அனுசக்தி ஒப்பந்தத்திற்கு நியூக்ளியர் சப்ளையர்ஸ் குரூப்பில் இல் நமக்கு எதிராக செயல்பட்டது, உறவாடி கொண்டே முதுகில் குத்தியது என சீனாவின் கைங்கரியங்களை அடுக்கி கொண்டே போகலாம். பாகிஸ்தானையாவது நம்பலாம், ஆனால் நன்பன் போல் இருந்து நயவஞ்சகம் புரியும் சீனாவை நம்பவே கூடாது.