கன்யாகுமரி மாவட்டத்தில் இந்துக்கள் படும் பாடு

கன்யாகுமரி மாவட்டம் கிறிஸ்தவ மதமாற்றம் பெருமளவில் நடந்து வரும் தென்மாவட்டங்களில் ஒன்று. அங்கேயுள்ள பெருமாள்புரம் கிராமத்தில் ஒரு 20 குடும்பங்கள் கிறிஸ்தவர்கள் ஆனதும் அவர்கள் நேற்றுவரை சகோதரர்களாக இருந்த இந்துக்கள் மீதும் இந்துக் கோவில்கள் மீதும் வன்முறையை ஏவி விடத் தொடங்கிவிட்டனர். அப்பாவி இந்துக்கள் வருந்திச் சொல்வதைக் கேளுங்கள்:

[youtube]http://www.youtube.com/watch?v=i0gkD16-_GY[/youtube]

Tags: , , , , ,

 

6 மறுமொழிகள் கன்யாகுமரி மாவட்டத்தில் இந்துக்கள் படும் பாடு

 1. களிமிகு கணபதி on March 27, 2009 at 2:45 pm

  எங்கள் வாழ்க்கையையும், எங்கள் மரியாதையையும், எங்கள் பக்தியையும் அழித்துவரும் காட்டுமிராண்டித்தனத்தை சமூகத்திற்கு தெரிவித்த தமிழ் இந்து தளத்திற்கு மிக்க நன்றி.

  சுயமரியாதைக்காகப் போராடிய தமிழ் இந்துக்களின் முன்னோர்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். தொடரட்டும் உங்களது பணி.

 2. பா.சுவாமிநாதன் on March 27, 2009 at 4:57 pm

  மிக நல்ல பணி. இது போன்ற ஆவணப்படுத்துதல்கள் தான் இப்போதைய தேவை. பல்வேறு எதிர்ப்புகளையும், தடைகளையும் மீறி அதைச் சாதித்திருக்கும் தங்களுக்கு என் வாழ்த்துகள்! எப்ப‌டியாவ‌து இந்துக்க‌ளின் அவ‌ல‌ நிலைக‌ள் மாறி, அவ‌ர்க‌ள‌து வாழ்க்கை உய‌ர்விற்கு இது வ‌ழி வ‌குக்க‌ வேண்டும். இது போன்ற மக்கள் பிரச்சனைகளை தைரியமாக முன்னெடுத்துச் செல்லும் தமிழ் இந்துவின் வெற்றிப் பணி தொடரட்டும்.

 3. shan nalliah,gandhiyist norway on May 3, 2009 at 12:31 pm

  Great service to hindus….well done …save hindus in srilanka from brutal sinhala regime!

 4. sivakonar on September 28, 2009 at 1:55 pm

  nandri
  nanba neengal enakuu oru narseiythi sonierkal

 5. K.R.MOHAN KUMAR on October 20, 2009 at 8:41 pm

  when the resurgence was built among hindus, it was misused by bogus hindu leaders in K.K.DISTRICT.

 6. uraiyuraan on November 27, 2009 at 1:22 pm

  The Picture quality and the sound effect is still to be improved. Congratulations to the efforts taken. This should continue.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*