Comments on: ஒரு முட்டாள் கதையால் என்ன இலாபம்?

By: sarang
Jenil

thank you so much for your reponse and idea. Your deep understanding of what A.Nee has written really impressed me.

i will immediately go to post office and send telegarms to all asking them to drop this story about a rock falling from Shri Hanuman’s hand or i will start an indefinite fast from August 19th (சனிக்கிழமை -சனிப் பொணம் தனியா போகாதுன்னு சொல்வாங்க) demanding one and all to forget this story (erase from the mind). if they still can’t forget, i will ask that they should operate their brain and remove the memory cells.

I hope you will be pleased with my action.

உங்களது படிப்பறிவை நினைத்து நினைத்து உளம் நெகிழ்கிறேன், பூரிப்பு அடைகிறேன், மயிர் கூசுகிறது போங்கள்.

அடுத்த ஐடியா செல் போன் விளம்பரம் நீங்கள் சொன்ன இந்த கருவை வைத்துதான் எடுக்க பட வேண்டும் என்று அபிசேக் பச்சனுக்கும் சொல்லிவிடுகிறேன்.

By: Jenil
There is NO question that we should know about the medicinal values of plants present in that particular mountain…I too agree that we should make use of those herbs and a scientific research has to be done so that we can cure many diseases which dont have cure now if it is possible. But here the discussion is it true that “The mountain was created because of a small rock fell from the big mountain hanuman was carrying ???” ….What sense this makes ??? Its absolute nonsense ….. Let us use the herbs for medicine but also come out of supersitious belief that Hanuman droped this mountain…Which is an absolute nonsense statement…

By: virutcham
இங்கே பல்லாவரம் அருகில் கிட்டத்தட்ட அனேக மலைகள்  உடைக்கப்பட்டு கல்லாக பின் ஜல்லியாக  மாறி விட்ட  நிலையில் திருநீர் மலையும் திரிசூல மலையும்  தப்பித்துள்ளது. சிவன் மலையாய் இருந்து தாமசாகி விட்ட தாமஸ் மலையும் தான்.  திருநீர் மலைக்கு  அருகில் வெடி வைத்து உடைக்கும் முயற்சியில் கோவிலில் விரிசல் விழுவதாகக் கூறி புகார்கள் கூட எழுந்தன.

நான் நம் மூட நம்பிக்கைகளை தொடர்ந்து காப்போம். அதை எல்லா மட்டத்திலும் பரப்புவோம்.

அண்ணாமலையும், பர்வதமலையும், வெள்ளை யன்கிரியும்  , சதுரகிரியும் குற்றால மலையும் இன்னும் அனைத்து மலையும் மரங்களும் ஆறுகளும்  குறித்த அனைத்துக் கதைகளையும் வெளியிடுங்கள்.

இன்றைக்கு வேம்பும் வில்வமும் ஆழமும் அரசும் கொஞ்சமேனும் தப்பிதிருக்கின்றன. வழக்கமாக பேய் மரமாக அறியப்படும் ஒரு புளிய மரத்தின் கதையில் புளிய மரத்தை அம்மன் ஆக்கி கொஞ்ச காலம் காத்த நிகழ்வு வரும்.  பேயோ தெய்வமோ மரம் பிழைத்தால் சரி.

முன்னே எல்லாம் வேம்புக்கு பாவாடை கட்டியிருந்தால் சிரிப்பேன்.  வேம்பின் மகத்தான மருத்துவக் குணம் புரிந்த பின் அதை வரவேற்கிறேன்.

By: Senthil kumar
‘We did not inherit this environment from our forefathers, but rather we borrowed it from our children’

By: snkm
அருமை! நமது பெருமைகளை நாமே உணராமல் இருந்தால் குழந்தைகளுக்கு எப்படி சொல்லித் தர முடியும்! தமிழ் ஹிந்து வழியாக பல விஷயங்களை தெரிந்து கொள்கிறோம்! எத்தனை நன்றி சொல்ல! எல்லா நண்பர்களையும் தமிழ் ஹிந்துவை படிக்க வைத்தாலே பல பேரைச் சென்று அடையும் பல விஷயங்கள்! நன்றி!

By: saathianarayanan
height of  superstition is to believe Hinduism is based on superstition!

sathianarayanan

By: Ramanan
அன்புள்ள அ.நீ.

வணக்கம். அருமையான கட்டுரை. 1979ல், போக்குவரத்து வசதி சரியில்லாத காலத்தில், பொத்தையடியிலிருந்து வயல் வெளிகளின் ஊடே நெடுக நடந்து சென்றிருக்கிறேன்.  மருத்துவ மலை இன்றும் நிலைத்திருப்பது, அந்தப் புராண “மூட நம்பிக்கை”யால்தான்!  இன்னொரு தகவல்.  சீன அரசு, திருக்கயிலையை மலையேற்றத்திற்காகத் திறந்துவிடத் தயாரானது!  “மூட நம்பிக்கை” கொண்ட உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மலையேற்ற நிபுணர்களின் பேரில்தான் அது கைவிடப்பட்டது. ‘பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்,’ என்றான் பாரதி.  இருக்கட்டும், சனாதன தர்மம் என்னும் அருள் மலை இந்த எலிகளால் புரண்டுவிடாது!

ரமணன்

By: kargil Jay
எல்லோரின் கருத்துக்களையும் படித்து அதில் சூபர் ப்ரெய்ன் யோகா வைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். சீனர்களும், அமெரிக்கர்களும் விஷத்தைக் கூட விற்பதில் வல்லவர்கள். தங்கத்துக்காகவே (gold rush ) அமெரிக்காவில் குடிபெயர்ந்து அங்கிருந்த செவ்விந்தியர்களை படுகொலை செய்தவர்கள். எதையும் திருடக் கூடியவர்கள். அதே சமயத்தில் நாம்தான் இதற்கெல்லாம் காரணம் . ஒரு ABCD டாக்டர் யோகா பைத்தியக்காரத்தனம் என்று அமெரிக்கச் சேனலில் கூறினார் . இப்படி நாமே தப்பெண்ணத்துடன் இருந்தால் வேறென்ன நடக்கும்.

By: balaji
அய்யா,

மருந்துவாழ் மலை, குமரிமாவட்டத்தின் ஆன்மீகத்தின் அடையாம். மாதம் ஒருமுறை தவறாமல் சென்று மலை உச்சியிலிருக்கும் கருவறையின்றி, தள்ளினில்லுய்யா என்ற குரல்களின் தொல்லையின்றி கிருஷ்ணனை கண்குளிர தரிசிக்கலாம். குமரியின் அழகே தனி அதைக்காண தலையின் நாற்ப்புறமும் கண்கள் வேண்டும். அங்கிருந்து வடகிழக்கே பார்த்தால் தேவேந்திர பொற்றை தெரியும். இந்திரன் தவம் செய்த மலை. அங்கே அவனுக்கு ஒரு கோயிலும் உண்டு. அபாயகரமான படிகளினூடெ தவழ்ந்து செல்லவேண்டும்.

நன்று,  முறையான பூசைகளோ, பூசாரிகளோ, பாரம்பரியக்கதைகளை எடுத்துச்சொல்ல இயக்கங்களோ இல்லை.

மேலும் கிரிவலம் ஒன்றை ஆரம்பித்தோம், பவுர்ணமி தோறும் நடக்கிறது. ஆனால்…. இரு சாதிக்காரர்கள்???? அல்ல இரு குளுக்களாக இப்போது வலம் வருகிறார்கள்.  அந்த இரு இனத்தை சேராததால் என்னால் தனிக்குளு அமைக்க முடியவில்லை.

கிரிவலம் மாதந்தோறும் தவறாமல் நடக்கிறது.

அன்புடன் பாலாஜி……

By: ஜயராமன்
அநீ ஐயா,

நன்றாகச்சொல்லுங்கள்.  அப்போதாவது நமக்கு உரைக்கிறதா என்று பார்க்கலாம்!

நான் தாத்தாவோடு கை பிடித்து வயக்காட்டுக்கு நடக்கும்போது எல்லாமே புனிதம்தான்.  வயக்காட்டில் செருப்பு போட்டு போகக்கூடாது.  பச்ச மரத்தை கிளையை ஓடிக்கக் கூடாது,  ஆத்துல எச்சி துப்ப கூட கூடாது என்பாருங்க.  இப்போ பாருங்க,  அதே வயக்காட்டுல ராவுல எல்லா கண்றாவியும் நடக்குது.   ஆத்துக்கரையோரம் எல்லாம் மூக்கைப் பிடிச்சு ஓட வேண்டியதாய் இருக்கிறது.   நம் சுற்றுச்சூழலைக் காப்பாத்தி வந்த அந்த “பேய்தத்துவம்” தாங்க.  இதில சந்தேகமே இல்லைங்க.