Comments on: நகரம் நானூறு – 8

By: ப. இரா. ஹரன்.
//ஒவ்வொரு நாளும் யானை சுமக்கும் வேடம் அனேகம்.//

யானை வேடத்தை மட்டுமா சுமக்கிறது? பல சமயம் வேடதாரிகளையும் அல்லவா சுமக்க வேண்டியுள்ளது? [(:-)))

அனைத்து ஆனைக் கவிதைகளும் அருமை ஹரிகி அண்ணா!

அன்புடன்

ப. இரா. ஹரன்.

By: சேதுபதி அருணாசலம்
//சாளரம்தோறும் தோன்றும் சந்திர உதயம் கண்டார்//

வாவ்! என்ன அழகான வரி! நன்றி ஹரிகி.

By: ஹரி கிருஷ்ணன்
நன்றி ஜெயக்குமார்.

சேது, என் கவிதையில் உங்களுக்கு ஞானக்கூத்தன் தென்பட்டால், எனக்கும் அவருக்கும் உள்ள பொதுக்காரணி கம்பன் என்பதைச் சொல்லியாகவேண்டும்.  கம்பனைப் பயின்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மேலெல்லாம் ஆக்கிரமித்துக் கொள்ளும் ஆளுமை கம்பனுடையது.

நீங்கள் குறிப்பிட்டள்ள பாடலை எழுதும்போது உணரவில்லை என்றாலும், இப்போது (சில வருடங்கள் கழித்து) திரும்பிப் பார்க்கும்போது தோன்றுகிறது, இந்தப் பாடலின் வேர் கம்பனில் இருக்கிறது.

வாளரம் பொருத வேலும், மன்மதன் சிலையும், வண்டின்

கேளொடு கிடந்த நீலச் சுருளும், செங் கிடையும், கொண்டு,

நீள் இருங் களங்கம் நீக்கி, நிரை மணி மாட நெற்றிச்

சாளரம்தோறும் தோன்றும் சந்திர உதயம் கண்டார்.

ராம லக்ஷ்மணர்கள், விஸ்வாமிததிரனோடு மிதிலைக்குள் நுழையும்போது சொல்வது.  ‘சாளரம் தோறும் தோன்றும் சந்திர உதயம்‘‘.  இதைப் போலவே அடிஓட்டமாக ஓடும் நகைச்சுவைக்காகவும் கம்பனுக்குக் கடன்பட்டிருக்கிறேன்.

By: சேதுபதி அருணாசலம்
நல்ல கவிதைகள் ஹரிகி. யானையின் நகர வாழ்வை எழுத்தாக்கியிருக்கிறீர்கள். கவிதைகளில் இருக்கும் பார்வையும், ஹாஸ்யமும் ஞானக்கூத்தனை நினைவுபடுத்துகிறது. தொட‌ர்ன்து இதுபோல‌ ந‌க‌ர‌வாழ்க்கையை உங்க‌ள் க‌விதைக‌ளில் ப‌திவு செய்ய‌ வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

முன்னே மணியொலித்து மோதி அறிவிக்கச்

சின்னதாய் ஆனை தெருவந்தால் – சன்னலெல்லாம்

பிஞ்சு முகம்முளைக்கும் பேட்டை கலகலக்கும்

குஞ்சிரிப்புக் கென்ன குறை.

எனக்கு மிகவும் பிடித்த கவிதை இது.

By: ஜெயக்குமார்
யானைக் கவிதைகள் அருமை. இந்தக் கவிதைகளின் இலக்கணம் பற்றி தெரியாவிட்டாலும் தெருவில் யானை வந்தததும் தெருவில் நடக்கும் ரசமாற்றங்களைச் சொல்லும் முதல் கவிதையும், யானைக்கு வேடமிட்டு அதை காசு வசூலிக்கவும், காசு கிடைக்குமென்பதால் அதற்கு எந்த வேடமும் போடும் யானைப் பாகனும் வரும் மூன்றாம் கவிதையும், தண்ணீர்ப் பஞ்சத்தை நம்முடன் சேர்ந்து அனுபவிக்கும் நான்காம் கவிதையும் அருமை.