“தொன்று நிகழ்ந்தனைத்தும் உணர்ந்திடும்” என்று தொடங்கும் பாரத்தாயின் புகழ் பாடும் இப்பாடலை திருமதி நித்யாஸ்ரீ அவர்களின் இனிய குரலில் கேளுங்கள்! இயற்றியவர் மகாகவி பாரதியார்.
[youtube]http://www.youtube.com/watch?v=RQ__IaKxXR4[/youtube]
பாடல் இதோ:
தொன்று நிகழ்ந்த தனைத்து முணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும் – இவள்
என்று பிறந்தவ ளென்றுண ராத
இயல்பின ளாமெங்கள்தாய்.யாரும் வகுத்தற் கரிய பிராயத்த
ளாயினு மேயெங்கள்தாய் – இந்தப்
பாருளெந் நாளுமோர் கன்னிகை யென்னப்
பயின்றிடு வாளெங்கள்தாய்முப்பது கோடி முகமுடை யாளுயிர்
மொய்ம்புற வொன்றுடையாள் – அவள்
செப்பு மொழிபதி னெட்டுடையாள், எனிற்
சிந்தனை யொன்றுடையாள்.நாவினில் வேதமுடையவள் கையில்
நலந்திகழ் வாளுடையாள் – தனைச்
மேவினர்க் கின்னருள் செய்பவள் தீயரை
வீட்டிடு தோளுடையாள்.அறுபது கோடி தடக்கைக ளாலும்
அறங்கள் நடத்துவள்தாள் – தனைச்
செறுவது நாடி வருபவ ரைத்துகள்
செய்து கிடத்துவள்தாய்பூமியினும் பொறை மிக்குடை யாள்பெரும்
புண்ணிய நெங்சினள்தாய் – எனில்
தோமிழைப் பார்முன் நின்றிடுங் காற்கொடுந்
துர்க்கை யனையவள்தாய்.கற்றைச் சடை, மதி வைத்த துறவியைக்
கைதொழு வாளெங்கள்தாய் – கையில்
ஓற்றைத் திகிரிகொண் டேழுல காளு
மொருவனை யுந்தொழுவாள்.யோகத்தி லேநிக ரற்றவ ளுண்மையு
மொன்றென நன்றறிவாள் – உயர்
போகத்தி லேயு நிறைந்தவ ளெண்ணரும்
பொற்குவை தானுடையாள்.நல்லற நாடிய மன்னரை வாழ்த்தி
நயம்புரி வாளெங்கள் தாய் – அவர்
அல்லவ ராயி னவரை விழுங்கிப்பின்
ஆனந்தக் கூத்திடுவாள்.வெண்மை வளரிம யாசலன் றந்த
விறன்மக ளாமெங்கள் தாய் – அவன்
திண்மை மறையினுந் தான்மறை யாணித்தஞ்
சீருறு வாளெங்கள் தாய்.
![ஆயி மகமாயி [பாரதி பிறந்ததின சிறப்புச் சிறுகதை]](http://www.tamilhindu.com/wp-content/uploads/bharath-matha2-150x150.jpg)
ஆயி மகமாயி [பாரதி பிறந்ததின சிறப்புச் சிறுகதை]
திராவிட இனம் – வரலாற்று உண்மையா?
இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம்-05
இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 04
இதுவும் அறம்தான்
இந்துத் தீவிரவாதமா, சுயநலமிகளின் சந்தர்ப்பவாதமா?![பாரதியின் சாக்தம் – 5 [நிறைவுப் பகுதி]](http://www.tamilhindu.com/wp-content/uploads/shakthi.jpg)
பாரதியின் சாக்தம் – 5 [நிறைவுப் பகுதி]
விதி: “நீயா நானா”-வில் கூறப்பட்ட சில கருத்துகள்
சென்னையில் தெருக்கோயில்கள் இடிப்பை எதிர்த்து 14-ஜூலை அன்று கண்டன ஆர்ப்பாட்டம்
நித்யானந்தா இப்போது என்ன செய்யவேண்டும் – 2 (ராஜீவ் மல்ஹோத்ரா)
ஓடிப்போனானா பாரதி? – 11
சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள்
மஹாகவி பாரதியாரின் கதைகள் – சும்மா
ஓம் சாந்தி!
டோக்கியோவில் தமிழ்ப் புத்தாண்டு விழா
காவடி ஆட்டம் – ரிச்மண்ட் தமிழ்ச் சங்கம்
“சூப்பர் பிரெய்ன் யோகா”
ஆலயம் என்னும் அற்புதம்
போகப் போகத் தெரியும் – 9
வீடியோ: திருவாசகம்
வெறுப்பை வளர்க்கும், தனிமனித துதிபாடும் மதங்களை நிராகரிப்போம்
Jihadi terror in Mumbai, India – BBC
இஸ்லாமிய ஷரீயா – பிரிந்த மலேஷிய தமிழ்
அல்ஜசீராவில் உதயகுமார் பேட்டி
மறைக்கப்படும் இந்திய வரலாறு


