Comments on: ஓடிப் போனானா பாரதி? – 08

By: தஞ்சை வெ.கோபாலன்
நீங்கள் குறிப்பிடும் அந்த நூலையும், சீனிவாசன் கைது பற்றியும் முழுமையாகப் பல கோணங்களில் பார்த்திருக்கிறேன். நடந்தது என்ன தெரியுமா? அலுவலகம் முடிந்து பாரதி மாடிப்படி இறங்கி வருகிறார். அப்போது சிலர் (போலீஸ் உடையில் அல்ல) வந்து ஆசிரியர் இருக்கிறாரா என்கின்றனர். அப்போது பாரதிக்கு அவர்கள் போலீஸ் என்பதோ அல்லது அவர் தன்னைக் கைது செய்ய வந்திருக்கிறார்கள் என்றோ தெரியாது. சீனிவாசன் பெயர்தான் ஆசிரியர் என்று போட்டிருந்ததே தவிர ஆசிரியர் பனி அனைத்தையும் செய்தது பாரதிதான். என்றாலும் கூட, வந்தவர்கள் ஆசிரியர் இருக்கிறாரா என்று கேட்டதும், அவர்கள் சீநிவாசனைத்தான் கேட்கிறார்கள் என்று சொல்லிவிட்டுப் போனாரே தவிர, சீனிவாசனை மாட்டிவிட்டு ஓடிப்போகும் எண்ணத்தில் இல்லை. அது தவிர அன்று மாலையே வக்கீல் துரைசாமி ஐயர் மற்றொரு போலீஸ் நண்பர் இவர்கள் பாரதியிடம் போய் நடந்ததைச் சொல்லி, உனது நெருப்பு கக்கும் எழுத்துக்கள்தான் இதற்கெல்லாம் காரணம். நீ ஜெயிலுக்குப் போகக்கூடாது. புதுச்சேரிக்கு போய் உன் எழுத்துப் பணியைத் தொடரலாம் என்று சொல்லி அவரை சைதாப்பேட்டை ரயில்நிலையத்துக்கு அழைத்துச்சென்று ரயில் ஏற்றி விடுகிறார் துரைசாமி ஐயர். (இவர் முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் அவர்களின் மாமனார்). இதுதான் நடந்தது. போற்றுவார் போற்றட்டும், புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும். பாரதி புகழ் மங்கவே மங்காது. அவன் வீரன். கோழை அல்ல. வருவதை எதிர்கொள்ளும் ஆண்மை படைத்தவன்.

By: தஞ்சை வெ.கோபாலன்
மகாகவி பாரதி வாழ்ந்த நாட்கள் மிகக் குறைவு. அந்த வயதிற்குள் அவன் சாதித்தது மிக மிக அதிகம். அவன் படைத்த இலக்கியங்களை ஆயுட்காலம் முழுவதும் படித்தாலும் நிறைவடையாது. அவ்வளவு ஆழம் உள்ளது. திருவையாறு பாரதி இயக்கம் – பாரதி இலக்கியப் பயிலகத்தின் சார்பில் மூன்று ஆண்டுகளாக ஒரு இலவச அஞ்சல் வழிக் கல்வி நடத்துகிறோம். இதுவரை வெளியான பாடங்களை ஒரு Blog இல் வெளியிட்டிருக்கிறோம். விரும்பினால் படியுங்கள். கருத்துக்களை எழுதுங்கள்: http://www.ilakkiyapayilagam.blogspot.com மற்றொன்று  http://www.bharathipayilagam.blogspot.com. நன்றி.

By: ஆசிரியர் குழு
// திரு.ஹரிகிருஷ்ணன் அவர்களின் இந்தத்தொடரை ஆவலுடன் படித்துவரும் ஆயிரக்கணக்கானவரில் நானுமொருவன். தொடருமாறு வேண்டுகிறேன். //

விரைவிலேயே அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகத் தொடங்கும் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.

By: Kumar
தமிழ் இந்து தளம் மீண்டும் உயிர்பெற்று புதுப்பொலிவுடன் மிளிர்வது சோர்ந்திருந்த நெஞ்சத்துக்கு இதமாயிருக்கிறது. திரு.ஹரிகிருஷ்ணன் அவர்களின் இந்தத்தொடரை ஆவலுடன் படித்துவரும் ஆயிரக்கணக்கானவரில் நானுமொருவன். தொடருமாறு வேண்டுகிறேன்.

By: சே. ராஜகோபாலன்
நடுவில் சில நாட்கள் தமிழ் ஹிந்து டாட் காம் இல்லாதிருந்ததால் மிகவும் வருத்தப்பட்டேன். புதுப் போலிவுடன் கண்டு மிக்க மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் கட்டுரைத் தொடர்ச்சியைக் காணாதது கண்டு இன்னும் மகிழ்ச்சி உண்டாயிற்று.

தொடருங்கள் தொடருங்கள். பலே! பலே!

ராஜகோபாலன்

By: raj
ஐயா,

உங்களின் இந்த கட்டுரையை மிக ஆர்வமாக படித்து வருகிறேன். தங்களின் உழைப்பிற்கு நன்றி.

அன்புடன்,

ராஜ்

By: ப.இரா.ஹரன்.
கேள்விகளுக்கு விடை காண ஆவலாய் இருக்கிறேன். தொடரட்டும் உங்கள் பணி.

நன்றி, அன்புடன்

ப.இரா,ஹரன்.