Comments on: அமெரிக்காவில் தமிழ்ப் புத்தாண்டு விழா

By: லோகநாதன். எஸ்
வணக்கம் ,

தமிழ் நாட்டிலேயே தமிழ்ப் புத்தாண்டைச் சித்திரைத் திருநாளன்றுக் கொண்டாடாமல் போனது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. தமிழ் மக்களின் விருப்பத்தைச் சிறிதும் விசாரிக்காமல் அவரவர் தம் விருப்பபடித் தமிழ்ப் புத்தாண்டு தினத்தை மாற்றுவதற்கு அவர்களுக்கு யார அதிகாரம் கொடுத்தது? என் கண்டனத்தை எப்படியேனும் வெளிப்படுத்த வேண்டும் என்றெண்ணியே நான் இந்த இ-மெயில் -ஐ அனுப்புகிறேன்.

நன்றி.

உங்கள் நேயன்,

லோகநாதன்.