Comments on: மலைக்குல மயில்

By: rama
பல்லாயிரம் ஆண்டுகள் கழிந்த பின்பும் ராமாயணம் இன்னும் நிலைத்து நிற்ப்பதற்கு காரணம் என்ன?

அது பலவிதங்களில் பலநாடுகளில்,பலவாறு மாற்றியமைக்க பட்டபின்பும்

அதன் நோக்கம் மாற்ற இயலா தன்மையுடையாதாக இருப்பதுதான்.

தவறு செய்தவன்,தர்மத்திற்கு  மாறாக செயல்படுபவனை அவனை படைத்த  இறைவனே வந்தாலும் காப்பாற்றமுடியாது என்று பறை சாற்றுவதுதான்.

இறைவனின் அருள் பெற்ற ராவணன் தவறிழைக்கும்போது அதே இறைவனே அவனுக்கு எதிரிஆகிவிடுகிரான்

அதே கதிதான் வாலிக்கும்

அதே கதிதான் இறைவனையே மகனாக பெற்ற தசரதனுக்கும்

அதனால்தான் ராமபிரானை தர்மத்தின் வடிவம் என்று வணங்குகிறோம்

ராமாயணத்தில் சக்கைகளை மட்டும் எடுத்துக்கொண்டு சர்ச்சை செய்பவர்கள் பலாப்பாழத்தில் பலாச்சுளைகளை  விட்டுவிட்டு முட்கள் கொண்ட மேல் தோலை மட்டும்  தின்பவர்களுக்கு ஒப்பானவர்கள்.

By: jayabalu
உஙகள்  கட்டுரை  பிரமாதம்.  I really  enjoyed  the debate  on thara  and tharey.   We  could  learn more about the fact  on the  subject.

ர‌மாயண தொடர்புடைய சீதைக்கும் ,மண்டோதரிக்கும் நடுவில் வைத்ததிலிருந்து நோக்கும் போது வாலியின் மனைவி தாரையாக இருக்க‌லாம் என்று எனக்கும் தோன்றுகிறது.

Anyway  it  is  a good  effort  and  nice too.

All the best

Jaya-Nanganallur

By: rama
ஆத்திரப்படுவதால் பயன் ஒன்றும் இல்லை. அதனால் அறிவில் தெளிவு போய்விடும் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்து மதத்தின் மீது நீங்கள் அளவு கடந்த பற்று வைத்துள்ளது உங்கள் எழுத்திலிருந்து தெரியவருகிறது.

அய்யா மாற்று மதத்தினரின் மத மாற்றத்தை தடுக்க தாங்கள் என்ன செயல் திட்டம் வைத்திருக்கிறீர்கள்?

இல்லை. மாற்று மதத்தினர் செய்யும் தில்லு முல்லு வேலைகளை அம்பலபடுத்திவிட்டால் மதம் மாற்றும் பணி அதுவாகவே நின்று போகும் என்று நினைகிறீர்களா?

மக்களை மதம் மாறுவதற்கு அடிப்படை காரணம்  எது என்று கண்டுபிடித்து அதை நீக்க ஏதாவது நடைமுறை திட்டம் வைத்திருக்கிறீர்களா?

ஒரு எதிர்ப்பை சந்திக்க வேண்டுமென்றால் போர் வீரர்களுக்கு பயிற்சி தேவை

அவர்களை ஒன்று சேர்த்து போராட ஒரு திறமையான, தன்னபிக்கையை இழக்காத, சுயநலமற்ற ,தியாக சிந்தனை கொண்ட  தலைவன் தேவை

அதைத்தான் நான் சுட்டி காட்டினேன்.

அடித்தட்டு மக்கள்தான் லட்சக்கணக்கில் மதம் மாறிகொண்டிருக்கிறார்கள்

அதற்க்கு காரணம் இந்துக்களிடையே  உள்ள சுயநலமும், ஜாதி வெறியும் தீண்டாமையும், உட்பிரிவு சண்டைகளும் ,ஏழை பணக்காரன் ஏற்றத்தாழ்வுகளும்.தான்

இந்து சமயத்தை பற்றிய சரியான வழிகாட்டுதல் ,புரிந்துணர்வு இல்லாமை அடித்தட்டு மக்களிடயே உள்ள வறுமை,படிப்பறிவின்மை போன்றவை

அவைகளை சரி செய்தால் மாற்று மதத்தினரின் ஜம்பம் பலிக்காமல் போகும்

மாற்று மதத்தினர் ஒரு குறிப்பிட்ட சில கருத்துகளை மட்டும் பாமர மக்களிடம் பரப்பி அவர்களை குழப்பமடைய செய்து சில அடிப்படை உதவிகளை செய்து சுலபமாக மதம் மாற்றிவிடுகின்றனர்.

இந்து மதத்தில் பல கோடீஸ்வரர்கள் இருந்து என்ன  பயன்?

கோயிலில் முதல் மரியாதை மட்டும் எதிபார்ப்பார்கள்

கருப்பு பணத்தை உண்டியில் போடுவார்கள்

தரித்திர நாராயணனை அவர்கள் கவனிக்காவிட்டால் நாராயணன் நசீமாகவோ அல்லது ஆனந்தன்ஆபிரகாமாகவோ போய்விடுகிறான்

அவர்கள் நம் மததிர்க்க்காக ஒன்றும் செய்வதில்லை, ஒரு சிலரைதவிர

படித்தவர்கள் மட்டும் புராணங்களை ஆய்வு செய்து என்ன பயன்?

பாமரர்களின்  ஆதரவு இல்லாமல் எந்த மதமும் நிலைத்து நிற்காது.

அவர்களுக்கு பக்தி மட்டும்தான் தெரியும்

அதில் அவர்களை உறுதியாக இருக்கசெய்யும் நடவடிக்கைகளை மேற்க்கொள்ளவேண்டும் என்றுதான் நான் தொடர்ந்து குறிப்பிட்டுவருகிறேன்.

மாற்று மதத்தினர் எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் திரித்து எழுதிக்கொள்ளட்டும்.அவைகளால் ஒன்றும் ஆகாது.

மக்களிடையே இந்து மதத்திற்கு ஆபத்து இருப்பதாக கருதாமை காரணமாக  தொடர்ந்து இந்து மதத்திற்கு எதிராக செயல்படும் வர்க்கத்தினரையே தங்களை ஆளுவதற்கு தேர்ந்தெடுக்கின்றனர்.

இவர்களில் பொய் பிரசாரங்களையும் மீறி இன்று கோயில்கல் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றன,பல ஆயிரக்கணக்கான ஆலயங்கள்  புதுப்பிக்கப்பட்டு வந்துள்ளன.

அவரவர் குல வழக்கப்படி வழிபாடுகளையும், தீர்த்த யாத்திரைகளையும் செய்துகொண்டுதான் இருக்கின்றனர்.

அந்த நடவடிக்கைகளை உறுதிபடுத்தவேண்டும் என்றுதான் என்று மீண்டும் சொல்கிறேன்.

நீங்கள் உங்கள் வழியில் போராடுங்கள். எல்லோருக்கும் பொதுவான  இறைவன் உங்களுக்கு வெற்றியை அளிக்க பிரார்த்திக்கிறேன்.வணக்கம்.

முதலில் இந்துக்களுக்காக போராடும் அமைப்புகளிடையே ஒற்றுமை இல்லை

மததலைவர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை

முதலில் அவர்களை இன்று சேருங்கள்

ஒரு கூட்டமைப்பு அமைத்து பொதுவான கருத்தை எட்டப்படவேண்டும்

ஒரு கிராமம் என்றால் அதில்  உள்ள அனைத்து இந்துக்களும் ஒன்றுபடுத்தப்படவேண்டும்

அதை செய்ய முடியுமா?

ஏனென்றால் எங்கு எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் ஒவ்வொருவரும் முதல் மரியாதை எதிர்பார்ப்பவர்கள். விளம்பரபிரியர்கள்.

புராணங்களில் வரும் கதா பாத்திரங்களின் குண நலன்கள் இலக்கிய்சுவைக்காக அணுகுவது வேறு

அதில் சர்ச்சையை புகுத்தினால் இது போன்ற வாக்குவாதங்கள் தவிர்க்க இயலாததாகிவிடும்.

அதை தெளிவுபடுத்துவதில்தான் வெற்றி இருக்கிறதே தவிர அதை அப்படியே மூடி மறைப்பதில் என்ன பயன்

By: கந்தசாமி இரா
//உண்மைக்கு புறம்பான பல கருத்துக்களை கொண்ட புராண புரட்டு கதைகளை தெய்வீகம் என்று நம்பவைக்கும் உண்மையை உணராத புராண உபந்யாசகர்கள் இருக்கும்வரையிலும் //

என்று சொல்லும் நீங்களே

//அவதார புருஷர்களால் மட்டுமே இந்த நிலையை மாற்ற முடியும்.//

என்றும் சொல்கிறீர்கள்!

தீமையை அழிப்பதற்காக பூவுலகுக்கு வந்த அவதாரங்களின் வரலாறுகள்தாமே புராணங்கள்! ராமனும் கிருஷ்ணனும் அவதாரங்கள் என்றால் வாமனனும், நரசிம்மனும்கூட அவதாரங்கள்தாம். இவர்களது அருட்செயல்களையும் பராக்கிரமங்களையும் புராணங்கள் கூறுகின்றன. நீங்கள் சொல்வதிலுள்ள சுய‍முரண் உங்களுக்கே தெரியவில்லை போலும்.

சரி போகட்டும், அவதாரங்கள் வரும்வரை நீங்கள் காத்துக் கொண்டிருங்கள். வெளிதேசங்களிலேயிருந்து இங்கு வந்து பிற மதங்கள் செய்யும் அட்டூழிங்களைக் கண்டும் காணாதது போல உங்களைப் போன்ற தைரியசாலிகள் இருந்துகொள்ளுங்கள். அஞ்சுகிற நாங்கள் தமிழ் இந்துவில் வருகின்ற கட்டுரைகளால் விழிப்புணர்வு அடைந்து கொள்கிறோம். உங்கள் உபந்யாசம் எங்களுக்கு வேண்டாம்.

By: rama
உண்மையை ஏற்றுக்கொள்ள மறுக்கும் ஹிந்து சமுதாயம் இப்படிதான் உதைபட்டுக்கொண்டிருக்கும்

உண்மைக்கு புறம்பான பல கருத்துக்களை கொண்ட  புராண புரட்டு கதைகளை தெய்வீகம் என்று நம்பவைக்கும் உண்மையை உணராத புராண உபந்யாசகர்கள்  இருக்கும்வரையிலும் எல்லாவற்றையும் ஆராயாமல் நம்பும்,படித்த பாமர   மக்கள் இருக்கும்வரை இந்துமதம் மற்றமதத்தினரின் விமரிசனத்திற்கும் தாக்குதலுக்கும் உள்ளாகி கொண்டிருக்கும்.

அவதார புருஷர்களால் மட்டுமே இந்த நிலையை மாற்ற முடியும்.

உண்மையை கூறினால் இந்துமதம் அழிந்துவிடுமோ என்ற பயம் ஏன்?

பயந்தால் நம்மை அழிக்க வேறு யாரும் தேவையில்லை. அதுவே நம்மை அழித்துவிடும்.

By: S.R.Kuppuswamy
An excellent discussion though the final outcome(if there is a final one in such matters) is awaited with utmost interest.

By: Geetha Sambasivam
ஆரம்பித்து வைத்த நானே முடித்தும் வைக்கிறேன். பலரையும் கேட்டதில் இரு வேறு கருத்துகள் இருப்பதாகவே தெரிகின்றது. ஆனால் வாலியின் மனைவி தாரையைத் தான் பெரும்பாலோர் எடுத்துச் சொல்கின்றனர். அதற்குக் காரணம், “சுபாஷிதம்”. அவள் எடுத்துச் சொன்ன நீதியும், நேர்மையும், சமயோசிதமாக நடந்து கொள்ளும் திறமையும், தன் கருத்தை இனிமையான வார்த்தைகளால் சொல்லும் திறமையும் என்று சொல்லப் படுகின்றது. எனினும் குருவின் மனைவி தாராவையும் ஏன் சொன்னார்கள் என்பதையும் விரைவில் அறிந்து சொல்கின்றேன். நன்றி, அனைவருக்கும்.

By: Senthilvel MK
இராமாயண தொடர்புடைய சீதைக்கும் ,மண்டோதரிக்கும் நடுவில் வைத்ததிலிருந்து நோக்கும் போது வாலியின் மனைவி தாரையாக இருக்க‌லாம் என்று தோன்றுகிறது.

க‌ன்னி / கற்பு விளக்க‌ம் தேவை.

திரு ராமகுமாரன் & பட்டாபிராமன்,

திரௌபதி Missing!

By: t.r.pattabiraman
கேள்வி பிறந்துவிட்டது

உண்மை வெளிப்பட்டுத்தான் ஆகவேண்டும்.

By: raju
ஐயா, நான் மலேசியாவில் பயின்று கொண்டிருக்கும் ஒரு தமிழின மாணவன். கடந்த சில மாதங்களாக எனக்கொரு ஐயம்  எழுந்துள்ளது. அதாவது, பண்டை கால தமிழர்களின் மதம் என்ன? பண்டை கால தமிழர்கள் ஹிந்து மதத்தினை சார்ந்தவர்களா? அல்லது இடையில்தான் ஹிந்து மதத்திற்கு மாற்றம் கண்டவர்களா? இவ்வினா சிறுபிள்ளை தனமாக இருக்கலாம், இருப்பினும் என் ஐயத்தை தீர்த்து வைப்பீர்கள் என நம்புகிறேன்.