Comments on: மஹாகவி பாரதியாரின் கதைகள் – காக்காய் பார்லிமெண்ட்

By: R.Sridharan
கதையில் வரும் காக்கைகளுக்கு உள்ள சொரணை கூட இன்று அரசியல் கட்சிகளில் உள்ள பல தலைவர்கள மற்றும் தொண்டர்களுக்கு இல்லையே?

தலைவனும் அவன் குடும்பமும் எவ்வளவு கொள்ளை அடித்தாலும் அவர்கள் பின்னால் ஓடுகிறார்களே?

இதில் இன்னொன்று கவனிக்க வேண்டியது.

ரஷ்யாவில் ஒரே போராட்டம், பூசல். ஆனால் இந்திய தேசம் அமைதியாக இருந்தது என்று பாரதியார் சூசகமாக  அறிவிக்கிறார்

ஆனால் இன்று அங்கெல்லாம் அமைதி  நிலவுகிறது

ஆனால் இங்கோ- இஸ்லாமிய பயங்கரவாதம்,காஷ்மீர் வன்முறை, மாவோயிஸ்டுகளின்  வன்முறை,அரசியல் கொலைகள், கொள்ளைகள்.

எல்லாம் காங்கிரசின் உபயம்.நல்ல தேசத்தை கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கி விட்டனர்.

By: நடராஜன்
ஆஹா!

பதித்தமைக்கு நன்றி.

நடராஜன்.

By: பாலா
தன் குடும்பத்தாருக்கென சொத்து சேர்க்க ஆசைப்பட்ட காக்கைக்குகூட எதிர்ப்பு.காக்கைகளுக்கு இருக்கும் ரோஷம் நம்ம ஆளும் கட்சிக்காரங்களுக்கு எப்போது வரும்?

By: சே. ராஜகோபாலன்
மிகவும் ஜோராகா இருந்தது. கற்பனை சிறகுகளைக் கொண்டு பறந்து எங்களுக்கு உங்கள் வெளியீடுகளை அவ்வப்போது தந்து கொண்டிருக்கவும்

“மற்றொரு காகம் என்னைச் சுட்டிக்காட்டி: “அதோ அந்த மனுஷ்யனுக்கு நாம் பேசுகிற விஷயம் அர்த்தமாகிறது. ஆதலால் நாம் இங்கே பேசக்கூடாது. வேறிடத்துக்குப் போவோம்” என்றது. உடனே எல்லாக் காகங்களும் எழுந்து பறந்து போய்விட்டன.”

இந்த மனிதர்களே அப்படித்தான். சமயத்தில் புகுந்து உசுப்பி தொந்த்ரவு செய்யும் விஷ்மமான பிராணிகள்

By: Bala
அவன் மகா கவி… மா மேதை….

By: Bharathaputhran
மஹாகவி பாரதியர் அந்தக்காலத்தில் நடந்த விஷயங்களை மக்களுக்கு புரியும் வகையில் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறர். அதிலும் நகைச்சுவை உனர்வுடன்.. காக்காய் பார்லியமெண்ட் நன்றாக இருந்தது.. இன்னும் நிறைய கதைகளை வெளியிடுங்கள்.