Comments on: காயத்ரி மந்திரத்தின் பொருள் என்ன? தத்துவம் என்ன?: பாகம் 1

By: arasaivadivel
காயத்ரி மந்திரம் தினம் 1008 முறை ஜபித்து பலனை அடைந்தவன் நான்.

இயல்பாக நான் சொன்ன வாக்குகள் எல்லாம் பலித்தது. ஜெபித்தல் எப்படி

முக்கியமோ,சித்திஆனபின் கவனமுடன் வாழ்தல் மிகமிக முக்கியம்.என்பதை

உணர்ந்தேன்….அரசைவடிவேல்சிவம்.

By: வினோத் ராஜன்
//தாங்கள் குறிப்பிட்டுள்ள மற்றும் படத்தில் உள்ள வடிவத்தில், மூன்றாவது சொல்லை स्व: என்று கொண்டு, முதல் இரண்டு சொற்களுக்கு மட்டும் சந்தி விதி பின்பற்றப் பட்டு, மூன்றாவது சொல் தனிச் சொல்லாக விடப்பட்டுள்ளது. (பூ⁴ர்பு⁴வ: ஸ்வ:). இலக்கணப் படி முற்றிலும் சரியாக இல்லாவிடினும், இதுவும் ஒரு பிரபலமான வடிவமே – குறிப்பாக வட இந்தியாவில் பெரும்பாலர் இந்த வடிவத்தையே பின்பற்றுகின்றனர்.//

நன்றி

மிகவும் பிரபலமாக அனுராதா பௌட்வால் அவர்களின்  காய்த்ரீ மந்திரம் பாடல் வடிவம். பூ⁴ர்பு⁴வ: ஸ்வ: என்றே கொண்டிருக்கும். பல ஆண்டுகளாக அதை கேட்டே பழகி விட்டேன்

http://www.youtube.com/watch?v=nDnamSM3Z3s

By: ஆசிரியர் குழு
நன்றி வினோத் ராஜன் அவர்களே.

நீங்கள் கூறும் வடிவில் சம்ஸ்கிருத மந்திரங்களைத்  தமிழிழ் எழுதுவது சிறந்த முறை.  இனி வரும் கட்டுரைகளில்  சம்ஸ்கிருதப் பாடல்கள் வருமானால் இம்முறையில் அவற்றை உள்ளிடுமாறு கட்டுரை ஆசியரியர்களிடம் கூறுகிறோம்.

// காயத்ரீ மந்திரம் கீழ்க்கண்ட வாறு இருத்தல் வேண்டும்: //

// படத்தில் உள்ள தேவநாகரி லிபியிலேயே அவ்வாறு தான் உள்ளது //

சம்ஸ்கிருத சொற்களின் சந்தி விதிகளின் படி பூ:, புவ: ஸுவ: என்ற மூன்று சொற்களும் சேரும்போது   “பூர்ப்புவஸ்ஸுவ:” என்று ஆகும்.  எனவே அது சரியான வடிவமே.

भू: + र्भुवः + सुव: = भूर्भुवस्सुव:

தாங்கள் குறிப்பிட்டுள்ள மற்றும் படத்தில் உள்ள  வடிவத்தில்,  மூன்றாவது சொல்லை  स्व: என்று கொண்டு, முதல் இரண்டு சொற்களுக்கு  மட்டும் சந்தி விதி பின்பற்றப் பட்டு, மூன்றாவது சொல் தனிச்  சொல்லாக விடப்பட்டுள்ளது.  (பூ⁴ர்பு⁴வ: ஸ்வ:).  இலக்கணப் படி முற்றிலும் சரியாக இல்லாவிடினும்,   இதுவும் ஒரு பிரபலமான வடிவமே – குறிப்பாக வட இந்தியாவில்  பெரும்பாலர் இந்த வடிவத்தையே பின்பற்றுகின்றனர்.

By: வினோத் ராஜன்
காயத்ரீ மந்திரம் மிகவும் அருமையான மந்திரம். ஏதோ ஒரு புத்தகத்தில் இந்த மந்திரத்தின் அதிர்வுகளுக்கு உயிர்ப்புக்கும் திறன் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நிறுவியதாக படித்த ஞாபகம். எங்கு படித்தேன் என்று நினைவில்லை

காயத்ரீ மந்திரம் கீழ்க்கண்ட வாறு இருத்தல் வேண்டும்:

ॐ भूर्भुवः स्वः

तत्सवितुर्वरेण्यं

भर्गो देवस्य धीमहि

धियो यो नः प्रचोदयात्

ஓம்² பூ⁴ர்பு⁴வ: ஸ்வ:

தத்ஸவதுர்வரேண்யம்²

ப⁴ர்கோ³ தே³வஸ்ய தீ⁴மஹி

தி⁴யோ யோ ந: ப்ரசோத³யாத்

(படத்தில் உள்ள தேவநாகரி லிபியிலேயே அவ்வாறு தான் உள்ளது )

சில யோசனைகள்:

சமஸ்கிருதத்தை தமிழில் Lossless Transliteration செய்ய துணை என்களை பயன்படுத்துவது ஒரு Standard முறை.

क –  க –  ka

ख –  க² – kha

ग –  க³ – ga

घ  – க⁴ – gha

என்றவாராக, அனுஸ்வாரத்தை குறிப்பிட எந்த நியமும் இல்லை   . இதை வேறுபடுத்தி காட்ட  ம்² என்று குறிக்கலாம்

இனி சமஸ்கிருதத்தை இத்தளத்தில் Transliterate செய்யும் போது இம்முறையை பயன்படுத்தினால், வாசகர்கள் சமஸ்கிருதத்தை திருத்தமாக உச்சரிக்க இது மிகவும் உபயோகமாக இருக்கும்.

மேலும், காயத்ரீ மந்திரத்தை தேவநாகரியில் மட்டுமல்லாது நம்முடைய பாரம்பரிய முறையான கிரந்த லிபியிலும் தந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

http://i291.photobucket.com/albums/ll301/vinodhrajan/Gayatri_Grantha.jpg

நன்றி