Comments on: காயத்ரி மந்திரம் அனைவருக்கும் உரியதா?

By: பெருந்துறையான்
வெகு ஜனனகளுக்குச் சென்று சேர வேண்டிய கட்டுரை.

சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ள ‘காயத்ரி மந்த்ரம்’ (சந்தயாவந்தனம்) தொடர்பான நூல் இம்மந்திரத்தை மூவர்ணத்தாருக்கு உரியதாகச் சொல்லியிருக்கிறது. இக்கட்டுரையின் அடிநாதத்தை அது பிரதிபலிப்பதாக ஒரு அடிக்குறிப்பைச் சேர்க்கலாமே…!

By: சிவஸ்ரீ. விபூதிபூஷன்
காயத்ரி மந்திரம் அனைவருக்கும் உரியது என்பதில் அணு அளவும் சந்தேகம்  இல்லை. வேதத்தின் சாறாக உள்ளது காயத்ரி மந்த்ரம். வேதமாதாவாக காயத்ரி கருதப்படுவதாலும்  அன்னை கலைவாணி சரஸ்வதி கையில் வேத சுவடிகளைக் கொண்டிருப்பதாலும் பெண்கள் காயத்த்ரி ஜபம் செய்யக்கூடாது என்பது தவறு. யார் உபநயனம் காயத்ரி தீக்ஷை செய்விக்கப்படு கிறார்களோ அவர்களே பிராமணர் அன்றி பிறப்பால் யாரும் வைதீகர் ஆகிவிட முடியாது.

காயத்ரி மந்த்ரம் ஒருசிலருக்கே அளிக்கபபட்டதனால் ஹிந்து மக்கள் அல்லலுறுகின்றனர்.

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் சுவாமி சித்பவானந்தர் அவர்களின் காயத்ரி என்னும் நூலை  படிக்கும் பாக்கியம் அடியேனுக்கு கிடைத்தது. அதன் பயனாக உபநயனம் இன்றியே காயத்ரி மந்திரம் ஜபித்து வந்தேன். பின்னாளில் உபதேசமும் கிடைத்தது. காயத்ரி ஜபம் ஆன்ம விழிப்பை ஏற்படுத்த வல்லது இஷ்ட தெய்வத்தின் உபாசனையோடு இதனையும் செய்வது பன்மடங்கு பலனளிக்கும்.  இன்னும் சொல்லப்போனால் குழந்தைகளுக்கு ஏழு வயதுக்கு பின்னால் காயத்ரி கற்றுக்கொடுத்தல் மிக அவசியம். இதனால் அவர்தம் விழிப்புணர்வு அதிகரிக்கும்.  இக பர சௌக்கியம் வழங்கும் காயத்ரி ஜபம் அனைவரும் செய்வோம். அனைவருக்கும் காயத்ரி தீக்ஷை வழங்கும் காயத்ரி பரிவார் போன்று இன்னும் உள்ள வைதீக நிறுவனங்களும் ஆர்வலர்களுக்கு பிரம்மோபதேசம் செய்வித்தல் நன்று.

By: M.G.Bala
தஞ்சை பெரிய கோயிலை கட்டிய சித்தர் கருவூறார் அருளிய சத்தி

காயந்திரி மந்தரத்திற்கு முதன் முதலாக இசை அமைக்கப்பட்டுள்ளது

சித்தர் அடியார்கள் சோழ தேச வரலாற்று அன்பர்கள் வாங்கி பயனடையவும்

தொடர்புக்கு: M G  பாலா 9345342424

By: Baskar T
காயத்ரி மந்திரத்தையும் அதன் உச்சரிப்பையும் கொடுத்திருக்கலாம் கட்டுரை ஆசிரியர்…

By: ஆசிரியர் குழு
வினோத் ராஜன்  June 20th, 2009 12:16 pm —>

// சொல்லின் முதல் எழுத்தாக வரும் நிலையில் ‘க்ஷ” என்ற சம்யுகதாக்‌ஷர வடிவத்தை பயன்படுத்துவது நல்லது //

சுட்டிக் காட்டியதற்கு நன்றி. இத்திருத்தம் செய்யப் பட்டு விட்டது.

Bharathaputhran  June 20th, 2009 4:05 pm ——>

// காயத்ரி மந்திரத்தையும் அதன் உச்சரிப்பையும் கொடுத்திருக்கலாம் கட்டுரை ஆசிரியர்…//

அடுத்த பாகத்தில் வருகிறது.

By: Bharathaputhran
காயத்ரி மந்திரத்தையும் அதன் உச்சரிப்பையும் கொடுத்திருக்கலாம் கட்டுரை ஆசிரியர்…

By: Bharathaputhran
எல்ல மந்திரங்களுக்கும் தாயான காயத்ரி மந்திரத்தை எல்லோரும் உச்சரித்து நல்வாழ்வு எய்துவோம்.

By: வினோத் ராஜன்
//க்‌ஷீணதசை//

சொல்லின் முதல் எழுத்தாக வரும் நிலையில் ‘க்ஷ” என்ற சம்யுகதாக்‌ஷர வடிவத்தை பயன்படுத்துவது நல்லது

க்ஷீணதசை , க்ஷேத்திரம், க்ஷயம் – என்ற வாறு

By: vidya nidhi
வித்யா நிதி

காயத்ரி மந்த்ரம் தெரியாதவர்களே இருக்கக்கூடாது. அந்த அளவிற்கு காயத்ரி மந்த்ரத்தை மழலையர் பள்ளியிலிருந்து துவங்கி பிரார்த்தனையில் அறிமுகப்படித்திட வேண்டும். சிறு ஸ்டிகர் களாக அச்சடித்து எல்லா இடங்களிலும் ஒட்டி அனைத்து ஹிந்துக்களும் காயத்ரி மந்திரத்தை அறிந்து கொள்ளும் வண்ணம் செய்திடவேண்டும். காயத்ரி மந்த்ரம் ஹிந்துக்களின் தாரக மந்திரம்.  இதில் ஜாதி வித்யாசம் கிடையாது.